Friday, 14 December 2018

இன்னும் இன்னும் நிறைய தொலைநோக்கு திட்டங்களும் சர்வ நாசம்தான். அடுத்து வர்றவனுக்கு, இதெல்லாம் புரியவே... இருபது வருஷம் வேணுமே...

https://www.facebook.com/groups/1700782293271895/permalink/2498364673513649/

அடுத்தமுறை பிஜேபி மட்டும் வரலேன்னா, மோடி... உடனே இத்தாலி பாட்டி வீட்டுக்கு ஓடிப்போய், பாட்டிமடில படுத்துட்டு ஒப்பாறி வெக்க மாட்டாரு. 'அந்த பாதி வழுக்க மண்டைல இனியொரு மசுரு போச்சு' ன்றது கணக்கா... துண்டஉதறி தோள்ல போட்டுட்டு போய்கிட்டே இருப்பாரு. ஆனா... நாட்டோட நிலமைய நெனச்சு பாருங்க...

இப்ப போட்டு வெச்சிருக்குற
மெகா திட்டங்கள்,
வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செஞ்சு வேலை நடத்துகிட்டிருக்க புல்லெட் ரயில் போன்ற டயனோசர் ப்ரோஜெக்ட்கள், நேரடி மக்கள்நல திட்டங்கள்,
சீராக போய்க் கொண்டிருக்கும் GST,
GDP,
மத்திய அரசின் மருத்துவமனைகள்,
கல்விக்கூடங்கள்,
ஸ்மாட் நகரங்கள்,
நதிநீர் இணைப்புகள்,
பாலங்கள்,
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் சாலைகள்,
ராணுவத்திற்கான ஆயுத கொள்முதல்,

எல்லை பாதுகாப்பு திட்டங்கள்,

ரூபாய்களில் எண்ணை வர்த்தகம்,

மேக் இன் இந்தியா,

இந்தியாவின் மீதான வெளிநாடுகளின் மரியாதை,

இந்த ஐந்து வருடங்கள் வெளிநாடுகளுடன் ஏற்பட்ட சீரான உறவுகள்,

எதிரி நாடுகளுக்கு இந்தியா மீது ஏற்பட்டுள்ள பயம்... ன்னு,

இன்னும் இன்னும் நிறைய தொலைநோக்கு திட்டங்களும் சர்வ நாசம்தான். அடுத்து வர்றவனுக்கு, இதெல்லாம் புரியவே... இருபது வருஷம் வேணுமே... !!! 😴😴😴

நன்றி Sakthi Venkatesan

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...