"எங்களுக்கு என்ன செய்தது பாஜக" என்று கேள்வி கேட்டு நோட்டாவுக்கு போகும் ஹிந்துவே... நம் குரலை கேட்கும் ஒரே கட்சி பாஜக என்பதை நினைவில் கொள்க.
"எங்களுக்கு என்ன செய்தது காங்கிரஸ்" என்று கேள்வி கேட்காமல் அமைதி மார்க்கமும் அன்பு மார்க்கமும் நடுநிலை ஹிந்துவும் வாக்களிக்கிறார்கள்!
"என்றாவது ஒரு நாள் அன்பு மார்க்க சாம்ராஜ்யம் அமைப்போம், அதற்கு காங்கிரஸ் உதவும்" - என்று அன்பு மார்க்க நம்பிக்கை.
"என்றாவது ஒரு நாள் அமைதி மார்க்க சாம்ராஜ்யம் அமைப்போம், அதற்கு காங்கிரஸ் உதவும்" - என்று அமைதி மார்க்க நம்பிக்கை.
"காங்கிரஸ் காட்டும் நடுநிலை தான் சரியானது" என்று வாக்களிக்கும் நடுநிலை ஹிந்து முடிவில் ஏமாறுகிறான்.
காங்கிரஸ் நடுநிலை இல்லை. அது அனைவரையும் சமமாக பார்ப்பதில்லை. அரசியலமைப்பையும் மதிப்பதில்லை.
ஹிந்து சொல்லுவதை காங்கிரசோ, கம்யூனிஸ்ட்டோ கேட்பதில்லை. ஹிந்துவின் பாரம்பரியத்துக்கு அவர்கள் மதிப்பளிப்பதில்லை.
கேரளாவில் பினராயி கேரளாவில் ஆடும் ஆட்டத்திற்கு காரணம், "இந்த ஹிந்துக்கள் வாக்களிக்காவிட்டால் பரவாயில்லை. ஹிந்துக்களை கொடுமை படுத்தினால் அன்பு மார்க்க அமைதி மார்க்க வாக்குகள் நமக்கு கிடைக்கும்" என்று தைரியம்.
அயோத்தியில் ஹிந்துக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது முலாயம் சிங் யாதவ்.
மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களை கொன்று குவிக்கிறது மமதா அரசு.
2014இல் மோடிக்கு பதில் யுபிஏ மூன்றாவது முறையாக வந்திருந்தால், இந்நேரம் கம்யூனல் வயலன்ஸ் பில் நிறைவேறியிருக்கும். அந்த மசோதா படி, "இந்த ஹிந்து என்னை பார்க்கும் விதம் பிடிக்கவில்லை" என்று அன்பு மார்க்கமோ அமைதி மார்க்கமோ புகாரளித்தால், விசாரணை இன்றி கைது. ஹிந்துக்களில் பாதிப் பேர் சிறையில் தான் இருந்திருப்போம். மறந்துவிட வேண்டாம்...
நம் நல்ல காலம், அமெரிக்காவில் ஹிலரி வரவில்லை.
ஐரோப்பாவும் வலுவிழந்து நிற்கிறது.
எண்ணெய் விலை சரிவால் மத்திய கிழக்கும் ஆடிப்போயிருக்கிறது.
சீனா தன் பொருளாதார சரிவை எப்படி சரி செய்வது என்று முனைப்பாக இருக்கிறது.
ஹிலரி வென்றிருந்தால், ஐரோப்பிய - ஐ.நா உதவியுடன் இந்நேரம் ஐ.நா துருப்புகளும், நேட்டோ படையும் இந்தியாவில் இறக்கப்பட்டிருக்கும். உலகெங்கும் பல நாடுகளை உடைத்தது போல இந்தியாவையும் உடைத்திருப்பார்கள் - ஹிலரி - ஜெர்மனியின் மெர்க்கல் - இங்கிலாந்து தெரசா - பிரான்சின் மாக்கரோன் - சீன ஷி. இதை எதிர்பார்த்து காத்திருக்கிறது பாகிஸ்தான்.
இது வெளியிலிருந்து வரும் இன்னல் என்றால், உள்ளேயிருந்து வரும் முக்கிய ஹிந்து விரோத நிலையம் நம் நீதிமன்றங்கள்.
அது தவிர, அரசு ஊழியர்கள், முற்போக்குகள், பிரிவினைவாதிகள், அன்பு மார்க்கம், அமைதி மார்க்கம் என ஹிந்து விரோத சக்திகள் பட்டியல் நீளமானது.
"ஒவ்வொரு கோவில் பாரம்பரியம் வெவ்வேறானவை. அதிருப்தி தீர்ப்பளித்த இந்து மல்ஹோத்ரா சரியாக சொல்லியிருக்கிறார்" சபரிமலை விவகாரத்தில் மோடி தெளிவு படுத்தியிருக்கிறார் தன் நிலையை.
சபரிமலையோ, ராம் மந்திரோ எந்த விவகாரமாகட்டும், பஞ்சாயத்து ஹிந்து விரோதமாக நடப்பது கண்கூடு.
"வெறும் 44 இடங்களில் மட்டுமே வென்றிருந்தாலும், நீதிமன்றத்தை உபயோகித்து மோடி அரசை நிலைகுலைய செய்வார்கள்" என்று ஹரீஷ் சால்வே அர்னாபுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் - வீடியோ கமெண்ட்டில்.
ஒரு சிறு சறுக்கல் போதும் நம்மை கவிழ்க்க... கவனமாக ஆண்டு வருகிறார் மோடி ஜி.
பாஜக அனைவரது குரலையும் கேட்கிறது. அதிலும் முக்கியமாக, நம் குரலை கேட்கும் ஒரே கட்சி பாஜக.
காங்கிரஸ் மீண்டும் வந்தால் இழப்பு பெரிதாக இருக்கும் நமக்கு என்பது உறுதியாக தெரிந்த நிலையில், "எங்களுக்கு என்ன செய்தது பாஜக" என்று கேள்வி கேட்கும் நாம் இன்னும் சற்று பொறுமை காத்து தாமரையை மலரச் செய்ய வேண்டும்.
ஹிந்து விரோதிகளுக்கும் ஹிந்துக்களுக்கும் நடுவே நிற்கிறார் மோடி. அவர் விலகினால் அவர் இழக்கப்போவது ஒன்றுமில்லை.
2019இல் மோடி - பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால் ஹிந்துக்கள் நிலை கவலைக்கிடமாகும்.
குறிப்பு: இந்த பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை. குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டவும். நன்றி.
பதிவு : Selvam Nayagam
No comments:
Post a Comment