Wednesday, 17 October 2018

வேதம் பயில்வோம்-பாகம்-40-அதர்வண வேதம்

🌸வேதம் பயில்வோம்-பாகம்-40-அதர்வண வேதம்
-
முண்டக உபநிஷதம்:
-
ஆன்ம தரிசனத்திற்கான கருவி மனம்: 9-10
-
அத்தியாயம்-5 மந்திரம்-9
-
ஏஷோஸணுராத்மா சேதஸா வேதிதவ்யோ
யஸ்மின் ப்ராண: பஞ்சதா ஸம்விவேச/
ப்ராணைச்சித்தம் ஸர்வமோதம் ப்ரஜானாம்
யஸ்மின் விசுத்தே விபவத்யேஷ ஆத்மா //9//
-
பொருள்
-
9. நுண்ணியதான இந்த ஆன்மாவை மனத்தால்
தான் அறிய வேண்டும். உடம்பில் பிராணன் ஐந்து
விதமாகச் செயல்படுகிறது. உயிரினங்களின் மனம்
முழுவதும் புலன்களால் வியாபிக்கப்பட்டுள்ளது.
இந்த மனம் தூய்மை பெறும்போது ஆன்மா அங்கே
ஒளிர்கிறது.
-
அகவுலகம் சம்பந்தமான எதையும் சாதிப்பதற்கு நம்மிடம் உள்ள கருவி மனம் மட்டுமே. ஆன்மக் காட்சி பெறுவதற்கும் இங்கே அந்த மனமே கருவியாக வைக்கப்பட்டுள்ளது. எந்த மனம் ஆன்மாவைக் காட்ட வல்லது?
கட்டாயமாக சாதாரண மனம் அல்ல. முந்தின மந்திரங்களில் கூறியதுபோல் உண்மை, தவம், உறுதியான அறிவு, பிரம்மச்சரியம் போன்றவற்றால் புனிதம் பெற்ற மனம் (3:1.5) தெளிவு பெற்ற புத்தியால் தூய்மை பெற்ற மனம் (3:1.8). இத்தகைய மனம் தீபம் போன்றது, ஆன்மாவின் மூலைமுடுக்குகளை எல்லாம் காட்டக் கூடியது என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
-
ஆன்மக் காட்சிக்கான கருவி மனமாக இருந்தாலும் சாதாரண நிலையில் அது அந்தத் தகுதி வாய்ந்ததாக இல்லை. ஏனெனில் அது புலன்களால் வியாபிக்கப்பட்டுள்ளது. புலன்கள் புறவுலகிலிருந்து கொண்டு வருகின்ற அறிவால் நிறைந்துள்ளது. புத்தி விழிப்புறும்போது, அதன் ஒளியால் மனம் இந்த அறிவிலிருந்து விடுபடுகிறது. இதையே கீதை (10.11) புத்தி விழிப்புற்றவன் தன் இதயத்தில் பேரொளியைக் காண்கிறான். அதனால் அவனது அறியாமை அகல்கிறது என்று கூறுகிறது.
-
உடம்பும் மனமும் இரண்டு கருவிகள். மனத்தைத் தூய்மைப்படுத்துவதுபற்றி கண்டோம். உடம்பும் தகுதியானதாக இருக்க வேண்டும் என்பதை இந்த மந்திரம் கோடி காட்டுகிறது. உடம்பை எவ்வாறு தகுதியானதாக வைத்துக் கொள்வது? பிராணனைக் கட்டுப்படுத்துவதன்மூலம். பிராணன் (மேல் நோக்கிய இயக்கம்), அபானன் (கீழ் நோக்கிய இயக்கம்), வியானன் (எல்லா பக்க இயக்கம்), உதானன் (மரண வேளையில் உயிர் வெளியேற உதவுதல்), ஸமானன் (உணவு ஜீரணம், உணவை ரத்தம் போன்றவையாக மாற்றுதல்) என்று பிராணன் ஐந்துவிதமாக நமது உடம்பில் செயல்படுகிறது. பிராணனைக் கட்டுப்படுத்துவதன்மூலம் உடம்பையும் நாம் கட்டுக்குள் கொண்டுவர முடியும். எல்லையற்ற ஆற்றலின் கதவை இது நமக்குத் திறந்து விடுகிறது. உதாரணமாக ஒருவன் ஒருவேளை பிராணனை முற்றிலுமாக அறிந்து அதைக் கட்டுப்படுத்தி விட்டால் உலகில் எந்த சக்திதான் அவனுடையது ஆகாது? என்று கேட்கிறார் சுவாமி விவேகானந்தர்.
-
இவ்வாறு தெளிவு பெற்ற மனத்தின் ஆற்றல்பற்றி அடுத்த மந்திரம் கூறுகிறது.
-
மந்திரம்-10
-
யம் யம் லோகம் மனஸா ஸம்விபாதி
விசுத்தஸத்வ: காமயதே யாம்ச்ச காமான்/
தம் தம் லோகம் ஜயதே தாம்ச்ச காமான்ஸ்-
தஸ்மாத் ஆத்மஜ்ஞம் ஹ்யர்ச்சயேத் பூதிகாம: //10//
-
பொருள்
-
10. தூய்மையும் நுண்மையும் பெற்ற மனத்தால்
ஒருவன் எந்தெந்த உலகங்களை நினைக்கிறானோ
அந்தந்த உலகங்களை அடைகிறான்: என்ன பொருட்
களை விரும்புகிறானோ அந்தப் பொருட்களைப்
பெறுகிறான். அதனால் செல்வத்தை விரும்பு
பவன் ஆன்மஞானியைப் போற்ற வேண்டும்.
-
மனத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை - சாதாரண மனத்தால் அல்ல, தூய்மையும் நுண்மையும் பெற்ற மனத்தால். அத்தகைய மனத்தைப் பெறுவதற்கு ஓர் எளிய வழி இங்கே கூறப்படுகிறது. -  ஆன்மாவை உணர்ந்த மகான்களைப் போற்றுதல், மகான்களின் அருளால் சாதிக்க இயலாதது எதுவும் இல்லை.

அத்தியாயம் 5 நிறைவுற்றது
-
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்
-----

நீதிபதி கிருஷ்ணகாந்தின் மனைவியும் மகனும் டில்லியில் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியாக இருந்தது.

*HERE IS A TIP OF ICEBERG*

நீதிபதி கிருஷ்ணகாந்தின் மனைவியும் மகனும் டில்லியில் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியாக இருந்தது.

விசாரணையில் அவர்களை சுட்ட CRPF ஆள், தான் சமீபத்தில் கிருஸ்தவ மதம் மாறியதையும், CRPFஇல் 14 பேரை மதம் மாற்றியதை பற்றியும், நீதிபதி குடும்பத்தை மதம் மாற சொல்லி வந்ததையும், அவர்களை கட்டாயப்படுத்தியதை பற்றியும் கூறியுள்ளான்.

மேலும், அவர்கள் மதம் மாறாததால் தன்னை ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டதாகவும், இவர்களுக்கெல்லாம் நாம் சேவகம் செய்வதா, பாதுகாப்பு தருவதா என்று கொன்றதாகவும் கூறியுள்ளான்.

எதற்கெடுத்தாலும் பைபிள் வசனங்களை ஆதாரம் தந்து பேசியதாகவும், இந்த உலகில் உள்ள சாத்தான்களை ஒழிப்பது ஒவ்வொரு கிருஸ்தவனின் கடமை என்றும் கூறியுள்ளான்.

வாழ்த்துக்கள் கிறிஸ்தவர்களே. ஏற்கனவே, சோனியா காந்தி தங்களுக்கு முஸ்லிம்கள், சீக்கியர்கள் பாதுகாப்பு தரக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.

இனி ஹிந்துக்கள் தங்களுக்கு மதம் மாறியவர்கள் பாதுகாப்பு தர வேண்டாம் என்று கூறப்போகிறார்கள்.

இப்படி நடந்ததில் ஒரு லாபம் இருக்கிறது.

மதம் மாறுவது எவ்வளவு பெரிய மோசடி, துரோகம், பயங்கரவாதம் என்று சொன்னால் நீதிபதிகளுக்கு இதுவரை புரியாது.

இனி புரியும்.

இனியாவது மேதாவிலாசம் மிகுந்த 'லூசுத்தனமான செக்யுலர்' தீர்ப்புகள் வராதென்று எதிர்பார்ப்போம்.

10,00,000 ஆன்மீக நூல்களைக் கொண்டிருக்கும் நாம் ஏன் உலகத்தை ஆளக் கூடாது?

ஒரே ஒரு பைபிளை வைத்துக் கொண்டு 100 நாடுகளை கிறிஸ்தவம் ஆட்சி செய்கின்றது;10,00,000 ஆன்மீக நூல்களைக் கொண்டிருக்கும் நாம் ஏன் உலகத்தை ஆளக் கூடாது?

சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் எழுதியுள்ள நூல்களில் மிக முக்கியமானவைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்;

1.ஸ்ரீமத் பகவத் கீதை

2.இராமாயணம்

3.மஹாபாரதம்

4.சிலப்பதிகாரம்

5.சீவக சிந்தாமணி

6.குண்டலகேசி

7.வளையாபதி

8.தொல்காப்பியம்

9.சிவபுராணம்

10.விஷ்ணு புராணம்

11.கருட புராணம்

12.தேவி பாகவதம்

13.விதுர நீதி

14.சுக்கிர நீதி

15.திருக்குறள்

16.திருமந்திரம்

17.சிவ கீதை

18.அக்னி புராணம்

19.மந்திர ராஜ பதப் பிரயோகம்

20.சிவ பராக்கிரமம்=யாழ்ப்பாணம் வெளியீடு

21.தனுர் வேதம்

22.ரிக் வேதம்

23.யஜீர் வேதம்

24.சாம வேதம்

25.அதர்வண வேதம்

26.நந்திக் கலம்பகம்

27.நந்தி புராணம்

28.பன்னிரு திருமுறைகள்

29.திருவெம்பாவை

30.திருப்பாவை

31.பாசுரங்கள்

32.சைவ சமய ஆகமங்கள்

33.ஆர்ய பட்டீயம்

34.பாஸ்கர கணிதம்

35.திருவிளையாடல் புராணம்

36.அபிராமி அந்தாதி

37.திருப்புகழ்

38.எட்டுத் தொகை

39.பத்துப் பாட்டு

40.கந்தர் கலிவெண்பா

41.கந்தரலங்காரம்

42.கந்த சஷ்டிக் கவசம்

43.ஆனந்த காந்தம்

44.கேனோப உபநிஷத்

45.முண்டக உபநிஷத்

46.மீமாம்ஸம்

47.பைரவ கல்பம்

48.வராகி கல்பம்

49.சிவ கல்பம்

50.நாராயண சூக்தம்

52.சிதம்பர சூத்திரம்

53.ருத்ராட்ச கல்பம்

54..வில்வ கல்பம்

55.பரிபாடல்

56.சூரிய புராணம்

57.குரு கீதை

58.ஸ்ரீவித்யா ரகசியம்

59.கோ உபநிஷத்

60.வனவியாசம் என்ற விருட்ச சாஸ்திரம்

61.மஹா சாஸ்த கல்பம்

62.பைரவர் இருபத்தைந்து

63.மண் ஜீஸ்வரி மூல கல்பம்

64.பதார்த்த குண சிந்தாமணி(என்ன நோய்க்கு என்ன உணவு தயாரிகக வேண்டும்;எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்ற விளக்கம்)

65,பதார்த்த குண விளக்கம்

66,யாதார்த்த குண விளக்கம்

67.ப்ரபோத சந்த்ரோதயம்(காபாலிக வழிபாடு பற்றிய விளக்கம்)

68.ஷட் சக்கர நிரூபணா

69.ப்ரதீபிகை

70.உத்திர காலாம்ருதம்

71.த்ரோடல உத்திர தந்திரம்

72.காமகலா விலாஸினி தந்திரம்(ஒன்பது சக்கரங்கள் பற்றியும்,அதனுள் இருந்தபடி நம்மை ஆட்சி புரியும் பெண் தெய்வீக சக்திகள் பற்றியும் விளக்கம்)

73.தமிழ்நாட்டில் 45,000 ஆலயங்கள் உள்ளன;ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஸ்தல புராணம் இருக்கின்றது;

இன்னும் ஏராளமாக இருக்கின்றன; 🙏🏻🌾🙏🏻

அனைவரும் பகிர்ந்து நமது குல பெருமைக்குரிய தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் 🌱

போலந்து நாட்டின் இந்துக்களுக்கு எதிராக நடந்த ஒரு வழக்கு: “

போலந்து நாட்டின் இந்துக்களுக்கு
எதிராக நடந்த ஒரு வழக்கு:
“இஸ்கான்” என்று அழைக்கப்படும்
கிருஷ்ண பக்தி இயக்கம் உலக முழுவதும்
இந்து மதம் பரவ ஒரு காரணமாகவும்
இருக்கிறது...
அப்படி இந்து மதம் உலக அளவில்
பரவுவதை விரும்பாத ஒரு கிறுத்துவ
கன்னியாஸ்திரி சுமார் நான்கு
ஆண்டுகளுக்கு முன்பு போலந்து
நாட்டின் தலைநகர் வார்சாவில்
”இஸ்கான்” அமைப்பை எதிர்த்து
நீதிமன்றத்தில் ஒரு வழக்கு
தொடர்ந்தார்.....

வழக்கும் விசாரணைக்கு
வந்தது....

கன்னியாஸ்திரியின் வாதம்
என்னவென்றால் “இஸ்கான்” போலந்து
நாட்டில் பகவான் கிருஷ்ணரைப் பற்றி
பிரச்சாரம் செய்து தங்கள் மதத்தை
பிரபலப்படுத்துகின்றனர்.....

ஆனால்
அவர்கள் அப்படி பிரபலப்படுத்தும்
கிருஷ்ணரோ மிகவும் ஒழுக்கமற்றவராக
இருந்துள்ளார்....அவர் சுமார் 16,000
கோபிகளை திருமணம்
செய்துகொண்டுள்ளதாக புராணங்கள்
சொல்கின்றன....

அப்படிப்பட்ட ஒரு
ஒழுக்கமற்றவரைப்பற்றி பிரச்சாரம்
செய்வது தடை செய்யப்பட வேண்டும்.....

”இஸ்கான்” சார்பில் எதிர்வாதம் செய்தவர்
நீதிபதியிடம் ஒரு வேண்டுகோள்
வைத்தார்...

.”தயவு செய்து வழக்கு
தொடர்ந்த கன்னியாஸ்திரியிடம் அவர்
கன்னியாஸ்திரியாக குருப்பட்டம்
பெறும் போது எடுத்துக் கொள்ளும்
உறுதி மொழியினை இந்த
நீதிமன்றத்தில் ஒருமுறை திரும்பச்
சொல்ல வேண்டி உத்தரவேண்டும்”
என்பதுதான்....

நீதிபதியும் அவ்வாறே அந்த
கன்னியாஸ்திரியிடம்
உறுதிமொழியினை ஒருமுறை
நீதிமன்றத்தில் ஒப்புவிக்கச்
சொன்னார்....
ஆனால் அவர்
சொல்லவில்லை.....

“இஸ்கான்” நபர் நீதிபதியிடம் தானே அந்த
உறுதிமொழியினை ஒப்புவிப்பதற்கு
அனுமதி கேட்டார்....நீதிபதியும் அதற்கு
சம்மதித்தார்....
அந்த உறுதிமொழியின் படி ஒருவர்
கன்னியாஸ்திரி ஆனால் அவர்
ஏசுநாதருடன் திருமணம் செய்து
வைக்கப்பட்டவர்....

”இஸ்கான்” நபரின் வாதம்: கனம் நீதிபதி
அவர்களே...! பகவான் கிருஷ்ணர் 16,000
பெண்களை மட்டுமே திருமணம் செய்து
கொண்டுள்ளார்.....
ஆனால் சுமார் இரண்டு மில்லியன்
(இருபது லட்சம்) கன்னியாஸ்திரிகள்
ஏசுநாதருடன் திருமணம் செய்து
கொண்டுள்ளதாக உறுதிமொழி
ஏற்றுள்ளனர்....

அப்படி இருக்கையில்
பகவான் கிருஷ்ணர் மற்றும் ஏசுநாதர்
இருவருக்கிடையில் யார் அதிகமாக
ஒழுக்கமற்றவர்.... அது தவிர அந்த
கன்னியாஸ்திரிகளை என்னவென்பது....?

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.....

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

இந்து நன்பர்கள் அனைவருக்கும்
Share செய்யவும்

ஜெய் ஸ்ரீ ராம்⛳⛳⛳⛳⛳🏹⛳⛳⛳🏹⛳⛳⛳

சீனா வுக்கு மோடி அனிவித்த வைர நெக்லஸ்

https://youtu.be/kYCga65hGDA

வேதம் பயில்வோம்-பாகம்-40-அதர்வண வேதம்

🌸வேதம் பயில்வோம்-பாகம்-40-அதர்வண வேதம்
-
முண்டக உபநிஷதம்:
-
ஆன்ம தரிசனத்திற்கான கருவி மனம்: 9-10
-
அத்தியாயம்-5 மந்திரம்-9
-
ஏஷோஸணுராத்மா சேதஸா வேதிதவ்யோ
யஸ்மின் ப்ராண: பஞ்சதா ஸம்விவேச/
ப்ராணைச்சித்தம் ஸர்வமோதம் ப்ரஜானாம்
யஸ்மின் விசுத்தே விபவத்யேஷ ஆத்மா //9//
-
பொருள்
-
9. நுண்ணியதான இந்த ஆன்மாவை மனத்தால்
தான் அறிய வேண்டும். உடம்பில் பிராணன் ஐந்து
விதமாகச் செயல்படுகிறது. உயிரினங்களின் மனம்
முழுவதும் புலன்களால் வியாபிக்கப்பட்டுள்ளது.
இந்த மனம் தூய்மை பெறும்போது ஆன்மா அங்கே
ஒளிர்கிறது.
-
அகவுலகம் சம்பந்தமான எதையும் சாதிப்பதற்கு நம்மிடம் உள்ள கருவி மனம் மட்டுமே. ஆன்மக் காட்சி பெறுவதற்கும் இங்கே அந்த மனமே கருவியாக வைக்கப்பட்டுள்ளது. எந்த மனம் ஆன்மாவைக் காட்ட வல்லது?
கட்டாயமாக சாதாரண மனம் அல்ல. முந்தின மந்திரங்களில் கூறியதுபோல் உண்மை, தவம், உறுதியான அறிவு, பிரம்மச்சரியம் போன்றவற்றால் புனிதம் பெற்ற மனம் (3:1.5) தெளிவு பெற்ற புத்தியால் தூய்மை பெற்ற மனம் (3:1.8). இத்தகைய மனம் தீபம் போன்றது, ஆன்மாவின் மூலைமுடுக்குகளை எல்லாம் காட்டக் கூடியது என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
-
ஆன்மக் காட்சிக்கான கருவி மனமாக இருந்தாலும் சாதாரண நிலையில் அது அந்தத் தகுதி வாய்ந்ததாக இல்லை. ஏனெனில் அது புலன்களால் வியாபிக்கப்பட்டுள்ளது. புலன்கள் புறவுலகிலிருந்து கொண்டு வருகின்ற அறிவால் நிறைந்துள்ளது. புத்தி விழிப்புறும்போது, அதன் ஒளியால் மனம் இந்த அறிவிலிருந்து விடுபடுகிறது. இதையே கீதை (10.11) புத்தி விழிப்புற்றவன் தன் இதயத்தில் பேரொளியைக் காண்கிறான். அதனால் அவனது அறியாமை அகல்கிறது என்று கூறுகிறது.
-
உடம்பும் மனமும் இரண்டு கருவிகள். மனத்தைத் தூய்மைப்படுத்துவதுபற்றி கண்டோம். உடம்பும் தகுதியானதாக இருக்க வேண்டும் என்பதை இந்த மந்திரம் கோடி காட்டுகிறது. உடம்பை எவ்வாறு தகுதியானதாக வைத்துக் கொள்வது? பிராணனைக் கட்டுப்படுத்துவதன்மூலம். பிராணன் (மேல் நோக்கிய இயக்கம்), அபானன் (கீழ் நோக்கிய இயக்கம்), வியானன் (எல்லா பக்க இயக்கம்), உதானன் (மரண வேளையில் உயிர் வெளியேற உதவுதல்), ஸமானன் (உணவு ஜீரணம், உணவை ரத்தம் போன்றவையாக மாற்றுதல்) என்று பிராணன் ஐந்துவிதமாக நமது உடம்பில் செயல்படுகிறது. பிராணனைக் கட்டுப்படுத்துவதன்மூலம் உடம்பையும் நாம் கட்டுக்குள் கொண்டுவர முடியும். எல்லையற்ற ஆற்றலின் கதவை இது நமக்குத் திறந்து விடுகிறது. உதாரணமாக ஒருவன் ஒருவேளை பிராணனை முற்றிலுமாக அறிந்து அதைக் கட்டுப்படுத்தி விட்டால் உலகில் எந்த சக்திதான் அவனுடையது ஆகாது? என்று கேட்கிறார் சுவாமி விவேகானந்தர்.
-
இவ்வாறு தெளிவு பெற்ற மனத்தின் ஆற்றல்பற்றி அடுத்த மந்திரம் கூறுகிறது.
-
மந்திரம்-10
-
யம் யம் லோகம் மனஸா ஸம்விபாதி
விசுத்தஸத்வ: காமயதே யாம்ச்ச காமான்/
தம் தம் லோகம் ஜயதே தாம்ச்ச காமான்ஸ்-
தஸ்மாத் ஆத்மஜ்ஞம் ஹ்யர்ச்சயேத் பூதிகாம: //10//
-
பொருள்
-
10. தூய்மையும் நுண்மையும் பெற்ற மனத்தால்
ஒருவன் எந்தெந்த உலகங்களை நினைக்கிறானோ
அந்தந்த உலகங்களை அடைகிறான்: என்ன பொருட்
களை விரும்புகிறானோ அந்தப் பொருட்களைப்
பெறுகிறான். அதனால் செல்வத்தை விரும்பு
பவன் ஆன்மஞானியைப் போற்ற வேண்டும்.
-
மனத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை - சாதாரண மனத்தால் அல்ல, தூய்மையும் நுண்மையும் பெற்ற மனத்தால். அத்தகைய மனத்தைப் பெறுவதற்கு ஓர் எளிய வழி இங்கே கூறப்படுகிறது. -  ஆன்மாவை உணர்ந்த மகான்களைப் போற்றுதல், மகான்களின் அருளால் சாதிக்க இயலாதது எதுவும் இல்லை.

அத்தியாயம் 5 நிறைவுற்றது
-
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்
-----

இஸ்லாமும் கிறிஸ்தவமும் மிஞ்சும் சீனாவில் எப்படி கெஞ்சுகிறார்கள்

💥💥💥💥💥💥💥💥🙌🙌🙌🤷‍♂ *"கெஞ்சினால் மிஞ்சுவார்கள், மிஞ்சினால் கெஞ்சுவார்கள்" என்பதற்கு  எடுத்துக்காட்டாக, இஸ்லாமும் கிறிஸ்தவமும் மிஞ்சும் சீனாவில் எப்படி கெஞ்சுகிறார்கள், கெஞ்சும் இந்தியாவிடம் எப்படி மிஞ்சுகிறார்கள் என்று பார்த்தால் தெரியும்.*

“இஸ்லாமும் கிறிஸ்தவமும்,  அரசியல் அமைப்புகள். பிரிவினைவாதிகள்” என்பதை தெளிவாக புரிந்து கொண்ட சீன அரசு கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் எப்படி வைத்திருக்கிறது என்பதற்கான விவரங்கள் கீழே:

சீனாவில் கிறிஸ்தவம்: 

    - 20-ஏப்ரல்-2018இல், "சர்ச்சுகள் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பெரிய அச்சுறுத்தல்கள்" என்றார் சீன அதிபர். இதுதான் சீனாவின் நிலைப்பாடு. இதன் காரணமாக, சர்ச்சுகளுக்கும் கிறிஸ்தவத்துக்கும் சீனாவில் சுதந்திரம் கிடையாது.

    - சீனாவுக்குள் பைபிள் எடுத்து செல்வது குற்றம். ஃபிலிப்பைன் நாட்டவர் பலர் சீனாவுக்குள் பைபிள் எடுத்துச் செல்வதும் அவர்கள் பிடிபட்டு சிறையிலடைக்கப்படுவதும் வழக்கம்.

    - அமேசான் போன்ற வலைதளங்கள் வாயிலாக பைபிள் விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது சீனாவில்.

    - சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைத்ததிலிருந்து - கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக - சீனாவுக்கும் வாட்டிகனுக்கும் தூதரக உறவுகள் (diplomatic relations) இல்லாமலிருந்தது.

    - மீண்டும் உறவுகளை வலுப்படுத்தவும் சர்ச்சுகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கவும் வழங்கவும மார்ச் 2018இல் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது வாட்டிகன். இந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிப்பதாக வாட்டிகன் தரப்பில் சொல்லப்பட்டாலும், கத்தோலிக்கர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

    - காரணம், சர்ச்சின் அத்தனை நடவடிக்கைகளிலும் கம்யூனிச சீனாவின் தலையீட்டை வாட்டிகன் ஒப்புக்கொண்டிருப்பதால். குறிப்பாக, சர்ச்சின் எந்த நிர்வாகியையும் வாட்டிகன் நியமிக்க முடியாது, கம்யூனிச சீன அரசே நியமிக்கும்.

    - இது தவிர சர்ச்சின் அத்தனை நடவடிக்கைகளையும் சீன அரசு கண்காணிக்கும்.

    - சர்ச்சுகள் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பெரிய அச்சுறுத்தல்கள் - என்பதில் தெளிவாக இருக்கும் சீனா விதித்திருக்கும் கடுமையான நிபந்தனைகளை வாட்டிகன் ஏற்றது பல கத்தோலிக்கர்களுக்கும் பிடிக்கவில்லை.

சீனாவில் இஸ்லாம்: 

    - சீன இஸ்லாமியர்கள் பன்றிக்கறி உண்ண வேண்டும்.

    - சீன இஸ்லாமியர்களுக்கு தனி சிவில் சட்டம் கிடையாது. எல்லா சீனர்களுக்கும் ஒரே சிவில் சட்டம் தான். சீனா மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சீன இஸ்லாமியர்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு சட்டம் பொருந்தும்.

    - சீன மசூதிகளில் சீனாவின் தேசியக் கொடி பறக்க வேண்டும்.

>> இத்தனையும் செய்யும் சீனாவை, எந்த அரபு நாடும் கண்டிப்பதில்லை,  எந்த கிறிஸ்தவ நாடும் கண்டிக்க துணிந்ததில்லை.

>> இந்தியாவில் அத்தனை உரிமைகளையும் எடுத்துக்கொண்டு, ராஜபோக வாழ்க்கை வாழ்பவர்கள், "இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது. இந்தியாவில் வாழ எங்களுக்கு பயமாக இருக்கிறது" என்று மத  அரசியல்  ரீதியாக மோடி என்ற இந்து தேசியவாதியின் ஆட்சியை பொறுக்கமுடியாமல் சொல்வது  கொடுமையிலும் கொடுமை. 

"கெஞ்சினால் மிஞ்சுவார்கள், மிஞ்சினால் கெஞ்சுவார்கள்"

வாழ்க நுண்ணறிவு

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...