Monday, 19 November 2018

70 லட்சம் கோடி கடன் GIVEN IN CONGRESS PERIOD

கொஞ்சமாவது மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் _

நேரு 
16ஆண்டுகள் 286 நாள்கள்

இந்திரா_காந்தி
15 ஆண்டுகள் 350 நாள்கள்

ராஜீவ்காந்தி
5 ஆண்டுகள் 35 நாள்கள்

மன்மோகன்சிங்
10ஆண்டுகள் 4 நாள்கள்

கிட்டதட்ட 51 ஆண்டுகள் பிரதமராக இருந்து உள்ளனர் -

இவர்கள் செய்த தப்பு எல்லாத்துக்கும் காரணம் எப்படி மோடியாக இருக்க முடியும்?-

எதற்கெடுத்தாலும் மோடி, மோடி என்று அலறுவது எதற்கு ?

ஒரு திருடன் தான் பிடிபடாமல் தப்பிக்க திருடனைப் பிடி, திருடனைப் பிடி என்று கூவிக்கொண்டே ஓடினானாம் _

அது போல இத்துனை வருடங்களாக நம் நாட்டை ஆண்டு பல வகைகளில் நாசம் செய்த காங்கிரஸும் அதன் கூட்டாளிகளும், தாங்கள் திருடியதையும், கொள்ளையடித்ததையும், மூடிமறைக்க -
மோடி, மோடி, என்று மூச்சிறைக்கக் கத்துகின்றன -

மோடியை அகற்ற எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கின்றனர் இந்த தேசதுரோக கும்பல்கள் -

அந்த வரிசையில் இவர்களால் பரப்பப்பட்டு அப்பாவி மக்களை நம்ப வைக்கப்பட்ட பொய்தான் கார்பரேட்டுகளுக்கு மோடி அரசு லட்சக்கணக்கான கோடிகளை வாரி இறைத்து விட்டு அதைத் தள்ளுபடியும் செய்துவிட்டது என்பது -

ஆனால், உண்மை நிலை என்பது வேறு -

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து 60 ஆண்டுகளாக வங்கிகளால் தொழிலதிபர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன் 2008 வரை வெறும் 18 லட்சம் கோடிகள் -

ஆனால், 2008 முதல் 2014 - வரை வெறும் ஆறு ஆண்டுகளில் கொடுத்தது 52 லட்சம் கோடிகள் -

இதை நேற்று முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராஜனே ஒப்புக் கொண்டுள்ளார் -

அதுவும், சோனியா, மன்மோகன், சிதம்பரம் போன்றோரின் அறிவுறுத்தலின் பேரில் தரப்பட்டதாக -

நிஜமாகவே இந்தக் கேடுகெட்டவன்களை நினைத்துப் பார்த்தால் இரத்தம் கொதிக்கிறது -

நமது நாட்டில் காங்கிரஸ் தலைமையிலானா ஆட்சியின் போது வங்கிகளால் பெருநிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்ட சில பெரிய கடன்களின் விபரங்களைப் பார்ப்போம் -

1)முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 101,303 கோடி ரூபாய் கடன் உள்ளது -

2)கடந்த ஒரு ஆண்டாகத் தட்டு தடுமாறி இயங்கி வரும் பூஷன் ஸ்டீல் நிறுவனம் 46,262.23 கடன் உள்ளது. இந்தக் கடனை பல் வேறு வங்கிகள் இந்த நிறுவனத்திற்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது -

3)உலோகங்கள் மற்றும் சுரங்க நிறுவனமான வேதாந்த லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது -
இந்த நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 36,557.28 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது -

4)ஜேஎஸ்டல்யூ ஸ்டீல் நிறுவனம் _
இந்த நிறுவனத்திற்கு 32,696.57 கோடி ரூபாய் கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது -

5)ஐந்தாவது இடத்திலும் ஸ்டீல் நிறுவனமே உள்ளது. ரத்தன் டாடா தலைமையிலான டாடா குழுமத்திற்குச் சொந்தமான டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு இன்று வரை 30,209.04 கோடி ரூபாய் கடன் உள்ளது -
6)அதானி பவர் நிறுவனத்திற்கு மட்டும் இன்றைய தேதி வரை 25,274.19 கடன் உள்ளது -

7)அனில் அம்பானியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு 26,557.00 கோடி ரூபாய் கடன் உள்ளது -

8)ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்திற்கு இன்றைய தேதியில் 24,163.34 கோடி ரூபாய் கடன் இருக்கிறது -

9)அலுமினிய மற்றும் செப்புத் துறையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்க்கு 22,621.93 கோடி ரூபாய் கடன் உள்ளது -

10)டெக்ஸ்டைல்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனமான அலோக் இன்டஸ்ட்ரீஸ்க்கு நாட்டின் முக்கிய வங்கிகள் 22,346.01 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது -

11)இந்தியாவின் மிகப் பெரிய நுகர்வோர் சாதன தயாரிப்பு நிறுவனமான விடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 19,511.56 கோடி ரூபாய் கடன் உள்ளது -

12)டாடா குழுமத்தின் மற்றோறு அங்கமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று வரை 19,511.56 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது -

13)ஷிப்பிங் மற்றும் கட்டுமான துறை நிறுவனமான அதான் போர்ட்ஸ் குஜராத்தின் மிக முக்கியமான சிறப்புப் பொருளாதார மையங்களை எல்லாம் கட்டமைத்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இன்றையே தேதி வரை 18,694.46 கோடி ரூபாய் கடன் உள்ளது -

14)ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் _ இந்நிறுவனம் சுமார் 18,263.85 கோடி ரூபாய் அளவிற்குக் கடன் தொகையை நிலுவையில் வைத்துள்ளது.

15)இந்திய டெலிகாம் துறையில் டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் இன்றைய நிலைக்குச் சுமார் 14,283.26 கோடி ரூபாய் அளவிலான கடனில் உள்ளது. சமீபத்தில் இதன் வர்த்தகத்தை ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்றது குறிப்பிடத்தக்கது -

16)டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா பவர் 12,739.84 கோடி ரூபாய் அளவிலான கடனில் உள்ளது -

17)அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனமும் 12,600 கோடி ரூபாய் அளவிலான கடனை வங்கிகளுக்குத் திருப்பி அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது -

இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கெல்லாம் இந்தக் கடன்களை வாரி வழங்கியவர்கள் யார் தெரியுமா?
சாட்ஷாத் இன்று மோடி, மோடி என்று கூவுகிறார்களே அதே காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் தான் -

அது மட்டுமல்ல 2014 வரை நமது நாட்டின் மீது இவர்கள் வாங்கி வைத்திருந்த கடன் மட்டும் 60 லட்சம் கோடி -

ஆனால், மோடி அவர்களின் நான்காண்டு ஆட்சியில் -
உலக நாடுகளிடம் இருந்து எந்தக் கடனையும் எதிர்பார்க்கவே இல்லை -

எந்த ஒரு தனி மனிதனுக்கும் , கார்ப்பரேட்டுகளுக்கும் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி இறைத்து விடவில்லை -

மாறாக, தனது முத்ரா திட்டத்தின் கீழ் 12 கோடி எளிய மக்களுக்கு தொழில் துவங்க கடன் அளித்துள்ளது -
(இதில் கடன் பெற்றவர்களில் பாஸிச பாஜக என்று கூவும் தமிழர்கள் தான் இந்தியாவிலேயே முதலிடம்) -

இப்பொழுது கூறுங்கள் எது சிறந்த ஆட்சி என்று _

மன்மோகன் அரசால் வாரி இறைக்கப்பட்ட கடன்களை தீவிரமாக வசூலிக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்த பொழுதுதான் -

காங்கிரஸ் களவானி அதிகாரிகள் துனையுடன் மல்லையா, நீரவ் மோடி போன்ற பலர் வெளிநாடுகளுக்கு ஓடிச் சென்று தஞ்சம் புகுந்து கொண்டனர் -

இன்னும் 29,000 பேர் மீது வெளிநாடு தப்பிச் சென்று விடாமல் தடை போட்டு விசாரனை நடத்தி வருகிறது நமது மோடி அரசு -

கடன்களை கண்டிப்பாக திருப்பிச் செலுத்தியே ஆகவேண்டும் என்ற நிலையை இன்று கொண்டு வந்தது மோடி அரசு -

அதனால் தான், அம்பானி சென்ற வருடம் 40,000 கோடி ரூபாயை திரும்பச் செலுத்தினார் -

இவர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது மோடி அரசை அகற்றிவிட்டால் தப்பித்து விடலாம் என்பதுதான் -

அதற்காகத்தான் மோடிக்கு எதிராக அத்தனை திருடர்களும் கரம் கோர்த்து வருகிறார்கள் -

பொய்களைத் தொடர்ந்து பரப்பி வென்றுவிடத் துடிக்கிறார்கள் -

அப்பாவிப் பொதுமக்களும் இவர்கள் கூறுவதை ஆராய்ந்து பார்க்க வழி இல்லாமல் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் -🔥

இராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா**

**இராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா**

பிரம்மாவின் மகன்
மரீசீ

மரீசீயின் மகன்
கஷ்யபர்

கஷ்யபரின் மகன்
விவஸ்வான்

விவஸ்வானின் மகன்
மனு

மனுவின் மகன்
இஷ்வாகு

இஷ்வாகுவின் மகன்
விகுக்ஷி

விகுக்ஷியின் மகன்
புரண்ஜயா

புரண்ஜயாவின் மகன்
அணரன்யா

அணரன்யாவின் மகன்
ப்ருது

ப்ருதுவின் மகன்
விஷ்வாகஷா

விஷ்வாகஷாவின் மகன்
ஆர்தரா

ஆர்தராவின் மகன்
யுவான்ஷ்வா-1

யுவான்ஷ்வாவின் மகன்
ஷ்ரவஷ்ட்

ஷ்ரவஷ்டின் மகன்
வ்ரதஷ்வா

வ்ரதஷ்வாவின் மகன்
குவலஷ்வா

குவலஷ்வாவின் மகன்
த்ருதஷ்வா

த்ருதஷ்வாவின் மகன்
ப்ரோமத்

ப்ரோமத்தின் மகன்
ஹர்யஷ்வா

ஹர்யஷ்வாவின் மகன்
நிகும்ப்

நிகும்பின் மகன்
சன்டஷ்வா

சன்டஷ்வாவின் மகன்
க்ருஷஸ்வா

க்ருஷஸ்வாவின் மகன்
ப்ரஸன்ஜீத்

ப்ரஸன்ஜீத்தின் மகன்
யுவான்ஷ்வா-2

யுவான்ஷ்வாவின் மகன்
மன்தாத்தா

மன்தாத்தாவின் மகன்
அம்பரீஷா

அம்பரீஷாவின் மகன்
ஹரிதா

ஹரிதாவின் மகன்
த்ரதஸ்யு

த்ரதஸ்யுவின் மகன்
ஷம்பூத்

ஷம்பூத்தின் மகன்
அனரண்யா-2

அனரண்யாவின் மகன்
த்ரஷஸ்தஸ்வா

த்ரஷஸ்தஸ்வாவின் மகன்
ஹர்யஷ்வா 2

ஹர்யஷ்வாவின் மகன்
வஸுமான்

வஸுமாவின் மகன்
த்ரிதன்வா

த்ரிதன்வாவின் மகன்
த்ரிஅருணா

த்ரிஅருணாவின் மகன்
திரிசங்கு

திரிசங்கு வின் மகன்
ஹரிசந்திரன்

ஹரிசந்திரநநின் மகன்
ரோஹிதாஷ்வா

ரோஹிதாஷ்வாவின் மகன்
ஹரித்

ஹரித்தின் மகன்
சன்சு

சன்சுவின் மகன்
விஜய்

விஜயின் மகன்
ருருக்

ருருக்கின் மகன்
வ்ருகா

வ்ருகாவின் மகன்
பாஹு

பாஹுவின் மகன்
சாஹாரா

சாஹாராவின் மகன்
அசமஞ்சன்

அசமஞ்சனின் மகன்
அன்ஷுமன்

அன்ஷுமனின் மகன்
திலீபன்

திலீபனின் மகன்
பகீரதன்

பகீரதனின் மகன்
ஷ்ருத்

ஷ்ருத்தின் மகன்
நபக்

நபக்கின் மகன்
அம்பரீஷ்

அம்பரீஷனின் மகன்
சிந்து த்வீப்

சிந்து த்வீப்பின் மகன்
ப்ரதயு

ப்ரதயுவின் மகன்
ஸ்ருது பர்ணா

ஸ்ருது பர்ணாவின் மகன்
சர்வகாமா

சர்வகாமாவின் மகன்
ஸுதஸ்

ஸூதஸின் மகன்
மித்ரஷா

மித்ராஷாவின் மகன்
சர்வகாமா 2

சர்வகாமாவின் மகன்
அனன்ரண்யா 3

அனன்ரண்யாவின் மகன்
நிக்னா

நிக்னாவின் மகன்
ரகு

ரகுவின் மகன்
துலிது:

துலிதுவின் மகன்
கட்வாங் திலீபன்

கட்வாங் திலீபனின் மகன்
ரகு 2

ரகுவின் மகன்
அஜன்

அஜனின் மகன்
தசரதன்

தசரதனின் மகன்
**ஸ்ரீ ரகு ராம**

ராமாரின் குல வம்சத்தை பற்றி அறிவதே  பெரும் புண்ணியம்

#ஜெய்ஸ்ரீராம்#

அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்******

மோடிஜி எதிர்ப்பாளர்களே !! நிதானமாக நீங்கள் இந்த தலைவனின் பேச்சை கேளுங்கள் ....

மோடிஜி எதிர்ப்பாளர்களே நிதானமாக நீங்கள் மத சிந்தனையிலிருந்து வெளியே வந்து இந்த தலைவனின் பேச்சை கேளுங்கள் ....

உங்கள் மனசாட்சி உண்மையாக சிந்திக்குமானால் இப்படி ஒர் தலைவனை இனி இந்தியா பார்க்க போவதில்லை..

தவறுகள் நடந்திருக்கலாம் தவறான எண்ணத்தில் எதுவும் நடக்கவில்லை என்ற
உத்ரவாத வார்த்தையை எந்த தலைவர் பேசியிருக்கிறார் .....

என்னை திட்டுங்கள் நான் எளியவன் தான்

ஆனால் நான் என் தேச மக்களை யாரிடமும்
திட்டு வாங்க வைக்க வில்லை என்ற தந்தையின் கனிவை கவனியுங்கள் ...

நீங்கள் கல்லை கொண்டு அடியுங்கள் என்னை ....

நான் படிக்கல்லாக மாற்றி உங்களை தூக்கி சுமக்கிறேன் என்ற அன்பை புரிந்து கொள்ளுங்கள்...

ஆயிரம் தவறு இருந்தால் ... இலட்சம் தவறை திருத்த வாய்ப்புகள் இருக்கு.

என்ற தன்னம்பிக்கை நாயகனை கவனியுங்கள் ....

நான் இந்த தேசத்தில் பிறந்ததற்கு நல்ல தலைவனை வழி தொடர்ந்தேன் என்ற வரலாறை என் தலைமுறைக்கு விட்டுச் செல்கிறேன்....

இதயம் கசிந்து கேட்கிறேன் இந்தியாவை

கூறு போட்டு கொள்ளையடிக்க துடிக்கும்

தேச விரோதிகளை ஆதரிக்காதீர்கள் ....

இஸ்லாமியர்களே மோடி ஆட்சிக்கு வந்தால்

நாடே சுடுகாடு என்றாரே சோனியா ...
இதயம் தொட்டு சொல்லுங்கள் எத்தனை மதச் சண்டை வந்தது மோடி ஆட்சியில் ...

இல்லாமிய சகோதரா இந்தியா வா பாகிஸ்தnனா என்ற கேட்ட போது இந்தியாவை நேசித்த இந்திய இந்து வழி வந்த என் உறவு என்பதை மறக்காதே ....

உன்னை வீணாய் மோடிக்கு எதிராய் தூண்டி
விடும் இந்துவும் எங்களுக்கு விரோதியே

மதவெறி அல்ல எங்களிடம் தேச வெறி

என் தேசம் என் இந்தியா என் கலாச்சாரம் இன்னும் ஆயிரம் நூற்றாண்டு ஆனாலும் உலகிற்கு வழிகாட்ட வேண்டும் என்கிற வெறி

தப்பா நண்பா இந்த வெறி காஷ்மீரத்து இஸ்லாமிய நண்பன் மோடியை ஆதரிக்கும் போது உன் இதயத்திற்கு ஏதாவது உண்மை உணர வேண்டாமா

பொய்யை நம்பி எங்களிடம் இருந்து வெளியே போகாதே ...

உன்னை தமிழ் இரத்தம் என்று சொல்லும் திமுக திராவிட கட்சிகள் உமக்கு தலைமை பொறுப்பு அளிப்பார்களா...

உண்மையை சொல் எத்தனை மாவட்ட செயலாளர்கள் இஸ்லாமியர்கள்

வாக்குகாக தன் குடும்பத்தை காப்பதற்காக இந்து மதத்தித் பிறந்த இந்து விரோத சக்திகள் தான் உம்மையும் எம்மையும் பிரித்து வைக்கிறது

இந்த பிரித்தாலும் அரசியலில் உம் பிள்ளைகளின் எதிர்காலம் இழக்காதே...‍

நீ மோடியை வெறுக்க வெறுக்க எங்களுக்கு இந்து என்கிற மதவெறி வருகிறதே தவிர

உம் மேல் உம் மதம் மேல் எந்த வெறியும் இல்லை எங்களுக்கு ..

இதயம்  திறந்து நபிகள் மீது ஆணையிட்டு சொல் இந்த திராவிட கட்சிகள்

இந்த காங்கிரஸ் உன்னை காக்குமென்று ...

என் கிறிஸ்துவ சகோதரனே மதமாற்றத்தை எதிர்த்தோமே தவிர

எங்காவது அன்னை வேளாங்கன்னி நடைபயணம் செல்லும் இந்துவை தடுத்தோமா?

இது மதச்சார்பற்ற நாடு என்பதில் நாங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம்...

உங்கள் தந்தைகள் எங்கள் மோடி விழ வேண்டும் போது

ஒரு கன்னத்தில அறைந்தால் இன்னொரு கன்னத்தை காட்டு என்கிற இயேசு வின் மீது எங்களுக்கு வெறுப்பு வருமா வராதா

யோசி ..
என்  நண்பா கிறிஸ்துவன் என்று அமெரிக்காவில் அடையாள அட்டை உமக்கு தருவார்கள் என்று சொல் நான் ஒத்துக் கொள்கிறேன்..

நீ இந்திய தலைவனை வெறுக்கும் போது.....

மதம் சாதி இனம் இதை அத்தனையும் கடந்த தலைவன் மோதி

எத்துணை பேர் எதிர்த்தாலும் மீண்டும் மோடி சர்காரே...

விழித்தெழு இந்தியனாய் நம் மத கோபத்தை
பிறகு பார்த்து கொள்லாம்

இப்போது தேவை உலக அரங்கில் இந்தியா வல்லரசு

அதற்கு எப்போதும் தேவை நரேந்திர மோடி அரசு

#பாரத்_மாதா_கீ_ஜே ....

சிரியாவை பத்தி எழுதனும்னு ஏகப்பட்ட இன்பாக்ஸ் மெசேஜ் வருது.

.    சிரியாவை பத்தி எழுதனும்னு ஏகப்பட்ட இன்பாக்ஸ் மெசேஜ் வருது.

சிரியாவை பத்தி, ஏன் உள்நாட்டு போர், என்ன பிரச்சினைன்னு பிறகு பார்க்கலாம்.

       முதலில் சிரியா பிரச்சனை சம்பந்தமா ஒரு தெளிவான முடிவுக்கு நாம் வரணும். குண்டு போடறவன், சாகறவன் இவங்க எல்லாம் யார்...? நாம் ஏன் இவங்களுக்கு இரக்கப்படனும்...?

       நம்ம ஊர் வஹாபி சுன்னி ஜாதி முஸ்லிம்கள்  இன்னைக்கு கதறி கண்ணீர் விடறாங்க, அங்க உள்ள குழந்தைகளை தத்தெடுக்கனும்னு சொல்லி பதறுறாங்க, சிரியாவுக்காக பில்லாஹ்விடம் துவா பன்னனும்னு ஒப்பாரி வைக்கறாங்க.

     சண்டை கிட்டத்தட்ட பத்து  வருசமா நடக்குது. இதுக்கு முன்னாடியும் ஏகப்பட்ட பேர் செத்தாங்க. அப்பயெல்லாம் சத்தம் போடாம இருந்த நம்ம ஊர் வஹாபி சுன்னிக்கள்  இப்ப ஏன் கத்தி கூப்பாடு போடறாங்க...?  விசயம் இருக்கி....

       சிரியாவில் ஷியா ஜாதி,  சுன்னி ஜாதி வஹாபிஸ்ட்களுக்கும் தான் பிரச்சனை. சிரிய அதிபர் பஷார் சுன்னி ஜாதி  கிடையாது.  ஷியா ஜாதி முஸ்லிம்கள்  அவருக்கு ஆதரவு கொடுக்குது.

         அவரை எதிர்த்து வஹாபி சுன்னிக்கள்  போராட்டம் ஆரம்பிச்சாங்க. சுன்னி ஜாதி முஸ்லிம்ளையே  தீவிரமான இன்னொரு ஜாதி  அதாவது தீவிர அடிப்படைவாத  குழுவான ISIS இந்த இரண்டு ஜாதிக்கும் எதிரா களமிறங்குனது. 

     இத்தனை வருசமா ISIS ன் கை ஓங்கியிருந்தது. ஷியா,சூப்பி, அஹமதியா, குர்தீஸ் ஜாதி  மக்களை கொஞ்சம் கூட ஈவுஇரக்கம் இல்லாமல்  கொல்கிறது.  அந்த ஜாதி முஸ்லிம்  பெண்களை கடத்தி நடு தெருவில் ஏலம் போட்டு விற்கிறது, செக்ஸ் அடிமைகளா வச்சிக்கிறது, ஆண்களை கும்பலா கொல்றது எல்லாமே நடந்தது.

           நம்ம ஊர் வஹாபி சுன்னிக்கள் ISIS க்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை, அது யூத அமைப்புன்னு சொல்லி கள்ள சிரிப்பு சிரிச்சானுங்க அப்பொழுது.

        இதில் ஒரு ஸ்பெஷாலிட்டியை நாம் கவனிக்கனும்.வஹாபி சுன்னி  முஸ்லிம்களுக்கும் ISIS க்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்வாங்க. ஆனால் இதே வஹாபி சுன்னிக்கள் லவ் ஜிகாத்ல தூக்கற இந்து பெண்களோட நேரா சிரியாவுக்கு போய் அதில் சேர்ந்துக்குவானுங்க, கல்யாணம் பன்னி  கூட்டிக்கிட்டு  போன இந்து பொண்ணை ISIS க்கு செக்ஸ் அடிமையா வச்சிக்க தானம் பன்னிடுவாங்க. சிரியாவுக்கு பிறப்பிலேயே வஹாபி சுன்னி முஸ்லிம்  ஜாதியில் பிறந்த பெண்ணை அனுப்ப மாட்டாங்க.  அடுத்ததா வஹாபி சுன்னி  முஸ்லிம்களுக்கு சம்பந்தமே இல்லாத ISIS பனியனை போட்டுக்கிட்டு படம் எடுத்து பெருமையா பேஸ் புக்ல போட்டுக்குவானுங்க. ஆனால் ISIS க்கும் வஹாபி சுன்னி ஜாதி  முஸ்லிம்களுக்கும் சம்பந்தமே இல்லைன்னு இவங்க சொல்றதை நாம் கண்டிப்பா நம்பித்தான் ஆகனும்.

      இப்போ ஏன் கதறுறானுங்கன்னு பார்க்கலாம்.

      இன்றைய நிலவரப்படி ISIS சோலியை கிட்டத்தட்ட முடிச்சிட்டாங்க. ஷியாக்கள் மேலே இத்தனை நாளா வஹாபி  சுன்னிக்கள் செஞ்ச  கொடுமைக்கெல்லாம் பதிலடியா வச்சி செய்யறாங்க. அதில் தான் இந்த ரத்தக்களறி.

       நேத்து வரை செத்தவனெல்லாம் ஷியா, குர்து, யஸிதி ஜாதி முஸ்லிம்.இப்ப சாகறவன் வஹாபி சுன்னி ஜாதி அதாவது ...

      ஏகத்துவம்னு இங்க பினாத்தறாங்களே....

      லவ்ஜிகாத்ல பொண்ணுங்களை சப்ளை பன்னாங்களே...

     பனியன் மாட்டி போஸ்கொடுத்தாங்களே...

இந்தியாவை அகன்ட பாகிஸ்தானாக மாற்றுவோம்  என்று சொன்னானுங்களே.....

  அதே வஹாபி சுன்னி ஜாதி  முஸ்லிம் தான் சாகறான். தான் ஆடாட்டியும் தன் சதை ஆடும்னு சும்மாவா சொன்னாங்க...?

        தன்னோட பங்காளிகளுக்காக நம்ம ஊர் வஹாபி சுன்னிக்கள்  இப்போ  கொதிக்கிறான்...அம்புட்டுத்தான் விசயம்.

       சிரியாவை சுத்தி இருபது முப்பது முஸ்லிம் நாடுகள் இருக்கு. அவங்களுக்கு இல்லாத அக்கறை  இவங்களுக்கு என்ன வந்தது...?

       ஆம்புலன்ஸ் வசதி இல்லாம மனைவி பிணத்தை சுமந்தார்னு ஒரிசா ஏழைக்கு பண உதவி பன்ன பஹ்ரைன் மன்னருக்கு சிரியா முஸ்லிம்களுக்கு உதவி பன்னனும்னு அறிவு இல்லையா...?

  எல்லா ஜாதி முஸ்லிம்களின் தலைமை தேசமான சவூதி மன்னருக்கு உதவி பன்னனும்கிற அறிவு இல்லையா...?

     ஒரிஜினல் முஸ்லிம்களான அரேபியனே கண்டுக்காம இருக்கானுங்க. அவங்க அடிமைகளான நம்மூர் வஹாபி சுன்னிக்கள்  கொதிக்கறானுங்க..!

      அது என்னடா சிரியா  குழந்தைகளை தத்து எடுக்கறது...? நீங்க வச்ச  கோவை குண்டு வெடிப்பு, மும்பை குண்டு வெடிப்பு, பஞ்சாப் குண்டுவெடிப்பு  தாக்குதல்களில் அனாதையான எத்தனை குழந்தைகளை இந்த வஹாபி சுன்னிக்கள்  தத்து எடுத்தாங்க...?

        காலையில் எந்திரிச்சா பில்லாஹ்வுக்கு தொழுகை வைக்கிறானோ...இல்லையோ.... ஆனா மோடி ஒயிக, இந்தியா ஒழிக, பாகிஸ்தான் வாழ்கன்னு தினம் தினம் இந்திய தேச எதிர்ப்புக்கு,இந்து மத எதிர்புக்கு  ஐந்து வேளை தொழுகை வைக்கிறாங்க. ஆனா சிரியா குழந்தைகளை காப்பாத்த மட்டும் இந்தியாவையும், மோடியையும் கூப்பிடுவாங்க.
         
பாகிஸ்தான் கொடியை பிடிச்சிக்கிட்டு பன்றிஸ்தான் வாழ்கன்னு சொன்னீங்கல்ல...  பன்றிஸ்தான் பிரதமர்ட்ட சொல்லி பன்றிஸ்தான் ராணுவத்தை அனுப்ப சொல்ல வேண்டியது தானே...?

       ரைட்டு, அதை விட்டு தள்ளுவோம். இந்தியாவே தலையிட்டு ராணுவத்தை அனுப்பி காப்பாத்தும்னு வச்சிக்கலாம்....

      பிறகு என்ன நடக்கும்...?

   இந்தியாவில் அவங்களை அனுமதிச்சா என்ன ஆகும்னு முதலில் பார்க்கனும்.

        ஏற்கனவே பாவப்பட்டு இவங்களை அகதியா ஏத்துக்கிட்டு அடைக்கலம் கொடுத்த எந்த நாடும் அமைதியா இல்லை. இவங்க நுழைஞ்ச நாட்டின் மக்கள் அத்தனை  பேரும் நிம்மதியில்லாம செத்து செத்து பிழைக்கிறாங்க. டிரக்கை கூட்டத்தில் ஓட்டி கொல்றது, குண்டு வைக்கிறதுன்னு டிசைன் டிசைன்னா பயங்கிரவாத தாக்குதலை  அரங்கேற்றம் பன்றானுங்க. இவங்களுக்கு இரக்கப்பட்டு அடைக்கலம் கொடுத்த பாவத்துக்கு ஐரோப்பிய, கனடா நாடுகள் தினம் தினம் செத்து பிழைக்குது.

        அந்த கூட்டத்துக்குத்தான் இரக்கப்படனும், உதவி பன்னனும்னு கண்ணீர் விட்டு கதறறானுங்க நம்ம ஊர் வஹாபி சுன்னிக்கள்.

         அவங்களை காப்பாத்தினா இந்தியாவுக்கு என்ன நண்மை....?  நண்மை இல்லைன்னாலும் பரவாயில்லை கேடு தான்.

       பாவப்பட்டு நாம் காப்பாத்தி விடற குழந்தைக்காக பின்னால்  நம்ம குடும்பத்து பொனண்ணுங்களையே லவ் ஜிஹாத் பன்னி கடத்திக் கொண்டு போய் கூட்டி கொடுப்பாங்க.

      பதிலுக்கு அவனுங்க நம்ம ஊர் வஹாபி சுன்னிக்களுக்கு பயங்கிரவாத  பயிற்சி கொடுத்து இன்னும் கொடூர பயங்கிரவாதிகளாக ஆக்கி இங்க அனுப்புவாங்க. இங்க வைக்கிற குண்டு நம்மையும், நம் வாரிசுகளையும் கொல்லும்.

        என்னை பொறுத்தவரை இதெல்லாம் பாம்பு குட்டிகள். மனிதனுக்கு இரக்கம் காட்டலாம்....இரக்கம் காட்டுவது நமது கடமை.  குட்டி என்பதற்காக இரக்கம் காட்டினால் அது வளர்ந்து நம்மை தான் காவு வாங்கும்.

வஹாபி சுன்னி ஜாதி முஸ்லிம்களுக்கு பாவம் பார்த்தால் அது நம்மை பதம் பார்த்துவிடும்.

            சிறிய பாம்போ...பெரிய பாம்போ மனிதர்கள் இருக்குமிடத்தில்  அது தேவையில்லை, வரவும் கூடாது.

         சிரியா குழந்தைகளுக்காக ரத்த கண்ணீர் வடிக்கிற வஹாபி சுன்னிக்கள்  உண்மையிலேயே இந்த தேசத்துக்காக ஏதாவது பன்னணும்னா முதல்ல நீங்க வச்ச கோவை, மும்பை, சூரத், பஞ்சாப் குண்டு வெடிப்புனால அனாதையான, ஜிஹாதி கொலைகளால் அனாதையான குடும்பங்களை தத்தெடுத்து காப்பாத்தட்டும்.

        இதுக்கு கஷ்டமா இருந்தா....
பத்து வயசு, எட்டு வயசு பாய் பசங்க எல்லாம் வறுமையால ஒவ்வொரு பாய் கடையா ஏறி குரான்னை ஓதி ரெண்டு ரூபா, மூணு ரூபா வாங்கி பிழைக்கிறாங்க. முதல்ல  அவங்களை தத்தெடுத்து படிக்க வச்சி வாழ வையுங்க. அதை விட்டுட்டு நாலாயிரம் கிலோ மீட்டர் தாண்டி இருக்கிற சிரியா  குழந்தைகளுக்காக உருகி காமெடி பன்னாதிங்க வஹாபி சுன்னிக்களா..!

         நடக்கும் நிகழ்வுகளை பார்த்து நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்..
   
#அழிவை_நோக்கி_இஸ்லாம்

               /////  மீள் பதிவு. /////

------------ பொம்மையாஜீ பதிவு! திநகர் சமஸ்தானம்.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...