மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஏன் சபரிமலைக்கு போகக்கூடாது என்று கேள்வி கேட்கும் கிறிஸ்துவனே...
மாதவிடாய் காலத்தில் சர்ச் பக்கம் வந்தால் கொன்றே போடுவேன் என்று கூறும் உன் கர்த்தரை பற்றி வாய்திறக்காதது ஏன்?
தீட்டு பற்றி பைபிளில் கர்த்தரின் வசனம் இதோ!
சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் விலக்கத்தில் இருக்கக்கடவள் , அவளை தொடுகின்ற எவனும் சாய்ங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
அவள் விலக்கலாயிருக்கையில், எதின் மேல் படுத்துக்கொள்கிறாளோ எதன்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன்வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப் பட்டிருப்பானாக.
அவள் படுக்கையின் மேலாகிலும், அவள் உட்கார்ந்த மனையின் மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
...அவளோடு படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டுப்பட்டாயிருப்பானாக:
எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்பு(சர்ச்) கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரங்கடவள்.
ஆசாரியன்(பாதிரியார்) அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காக கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
இதெல்லாம் செய்யவில்லையென்றால் கர்த்தர் என்ன செய்வார்?
சாகடிப்பார்!!! இதோ கர்த்தரே சொல்கிறார்!
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தை தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் சாகதப்படிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கி வைக்கக்கடவீர்கள்.
லேவியராகமம்-16: 19,31.
12 hrs · Public
Like
React
Comment
Share
259
View previous comments…
Sridhar Babu
மொதல்ல பைபிளை முழுக்க படித்துணர்ந்து பின் பிற மத கடவுளர்களை விமர்சிக்கலா
No comments:
Post a Comment