Wednesday, 28 November 2018

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோலுக்கு மானியம் கொடுப்பதற்கு வாங்கப்பட்ட கடன் பத்திர பாண்டுகளுக்கு மோடிஅரசு 2 லட்சத்து எழுபது ஆயிரம் கோடியை திருப்பி கொடுத்து அடைத்தது..

ரகுபதி

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோலுக்கு மானியம் கொடுப்பதற்கு வாங்கப்பட்ட கடன் பத்திர பாண்டுகளுக்கு மோடிஅரசு 2 லட்சத்து எழுபது ஆயிரம் கோடியை திருப்பி கொடுத்து அடைத்தது..
சொல்லப்போனால் மானியம் என்பது நமது பாக்கெட்டிலிருந்தே எடுத்து நமக்கு தருவது... அப்படி தருகையில் பாதிக்குமேல் அரசியல்வாதிகள் திருடுவது.... அதனால்தான் எங்கல்லாம் மானியம் கொடுக்கவேண்டி நிர்பந்தம் உள்ளதோ அங்கல்லாம் வங்கிகணக்கில் நேரடியாக செலுத்தும் முறை... நீங்கள் வாங்கினால் ஒழிய உங்களக்கு மானியம் வராது... அதனால் யாருக்கு தேவையோ அவர்களுக்கு மானியம் சென்றடையும்.. அதன்காரனமாகத்தான் 2014 ல் 19kg கமர்சியல் சிலிண்டர்விலை 2280 ஆக இருந்தது அது இப்பொழுது 1480 க்குதான் விற்கமுடிகிறது... ஆக மோடியின் ஆட்சிக்குப்பின் அனைத்து துறைகளில் நடந்த சீர்கேடுகளை களைத்து இப்பொழு பொருளாதாரம் பாய்ச்சல் வேகத்தில் முன்னெடுக்கையில் பலர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதை எச்சரிக்கை உணர்வோடு புறந்தள்ள வேண்டும்!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...