பெந்தகோஸ்ட் எனும் கொடிய பேய்கள் ஜாக்கிரதை !!
பேய்களை ஆங்கிலத்தில் கோஸ்டுகள் என்று சொல்வார்கள்.
அந்த கோஸ்டுகளே பயப்படுவது பெந்தகோஸ்டை பார்த்துதான்.
உங்கள் பக்கத்து வீட்டில் பெந்தகோஸ்டுகள் வந்து விட்டால் உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று வீட்டை காலி செய்து செல்வது, இல்லை விட்டை தீ வைத்து கொளுத்துவது. இந்த இரண்டையும் செய்யாமல் நீங்கள் இருக்க விரும்பினால் உங்களை படைத்த இறைவன் தான் உங்களை காப்பாற்ற வேண்டும்.
பெந்தகோஸ்டுகள் கிறிஸ்துவ மதத்தில் ஒரு பிரிவு. ஆனால் தங்களை கிறிஸ்துவர்கள் என்று பெரும்பாலும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். தாங்கள் யேசுவிடம் எந்த இடைத்தரகர் இல்லாமல் நேராக பேசும் வல்லமை உடையவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள்.
பெரும்பாலும் இவர்கள் உங்கள் வீட்டுக்குள் ஒரு சிறு புத்தகத்தோடு நுழைவார்கள். சாந்தமான முகத்தோடு நமக்கு ஏன் வாழ்க்கையில் இத்தனை பிரச்சினைகள் என்ற கேள்வியோடு ஆரம்பிப்பார்கள். நீங்கள் சராசரி நடுத்தர வர்க்கமாய் இருந்தால், அப்பாவியாய் ஒரு விநாடி யோசித்தால் போதும். உங்கள் அனைத்து பிரச்சினைகளையும் இலவசமாய் தீர்க்க கூடிய தீர்வுகளை சொல்ல தொடங்கி விடுவார்கள்.
இந்த பெந்தகோஸ்டுகள் அதிகமாக பாமர மக்களையே குறி வைப்பார்கள். ஒவ்வொரு பெந்தகோஸ்டும் ஒரு ட்ராகுலாவை ஒத்தவர்கள். அதாவது ஒரு ட்ராகுலா ஒரு மனிதரை கடித்து விட்டால், கடிபட்டவர்களும் ட்ராகுலாவாக மாறிவிடுவார், பிறகு பல ட்ராகுலாக்கள் சேர்ந்து பலரை கடிக்க தொடங்கிவிடும். அது போல் பெந்தகோடுகளால் மூளைச் சலவை செய்யப் பட்டவர்களை மீட்பது கடினம். மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் மற்ற பலரை செய்யத் தொடங்குவார்கள்.
இவர்களோடு நீங்கள் தத்துவ ரீதியாக எத்தனை விவாதித்தாலும் கடைசியில் இவர்கள் சொல்வது. நீங்கள் ஆண்டவரின்
மிராக்கில்களை அனுபவத்தில் உணர்ந்ததில்லை, அதனால்தான் இப்படி பேசுகிறீர்கள் என்பார்கள். பெந்தகோஸ்டுகளின் அடிப்படையாக இரண்டு வார்த்தைகள் முக்கியம். ஒன்று மிராக்கிள் மற்றது பேய் பிசாசு. பேய் மட்டும் இல்லையென்று நிரூபிக்கப்பட்டால் பெந்தகோஸ்டு சித்தாந்தமே இல்லாமல் போய்விடும்.
இவர்களிடம் யாராவது உடல்நிலை சரியில்லை என்ற தகவல் கிடைத்தால் போதும், அவர்களை ஜெபம் (ஜபம் அல்ல)
செய்து சரியாக்குகிறேன் என்று கூட்டமாக வந்து கத்த தொடங்கிவிடுவார்கள். இந்த மனநோயாளிகள் ஹிஸ்டீரியா வந்தவர்கள் போல் கத்தி செய்யும் ஆர்பாட்டத்தில் சிலருடைய உடல்நிலை மோசமாககூடிய வாய்ப்புகள் அதிகம். தப்பித் தவறி அந்த நபர் மருந்துகளால் குணமாகினால் கூட, அது இறைவனின் மகிமை என்று சொல்லி அவர்களை மதமாற்றி விடுவார்கள்.
பெந்தகோஸ்டுகளின் வலைகளில் விழுந்தவர்களின் துயரக் கதைகள் பலவிதம். முதலில் சாதாரணமாய் தொடங்கும் இவர்கள் போதனைகள் கொஞ்சம் கொஞ்சமாய் விஷமாக ஏற்றப்படும். நம்முடைய பண்பாட்டு பழக்க வழக்கங்களான கோலமிடுவது, பொட்டு வைப்பது, நகை அணிவது, நம் தெய்வங்களை வணங்குவது என்று ஒவ்வொன்றையும் களைவார்கள். இறுதியில் முழுக்க முழுக்க மூளை சலவை செய்யப்பட்ட பிணங்களை போல், திரும்ப திரும்ப தங்கள் போதனைகளையே சொல்லும் மனநோயாளிகள் போல் மாறிவிடுவார்கள்.
தனிமையில் இருப்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள், ஏழைகள், நோயாளிகள், உலக அறிவு இல்லாத அப்பாவிகள் ஆகியோர் இவர்களின் எளிதான இலக்கு. பெந்தகோஸ்டுகள் அதிகமாக ஆசிரியர்களாகவும், மருத்துவமனைகளில் நர்சுகளாகவும் இருந்து கொண்டு எளிதாக மாணவ மாணவிகளையும், நோயாளிகளையும் தங்கள் வசமாக்குகிறார்கள்.
பெந்தகோஸ்டுகளுக்கு நிதியுதவி பெரும்பாலும் அமேரிக்கா, ஸ்பெயின் மற்றும் சில ஐரோப்ப நாடுகளில் இருந்தும் வருகிறது. இந்த நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான டாலர்களை இயேசுவின் கொள்கையை பரப்புவதற்காக என்று நினைத்துக் கொண்டு பலர் வழங்குகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த வருமானத்தை இலக்கு வைத்து குடிசை தொழில் போல மூலை முடுக்குகளில் எல்லாம் ஜெப வீடுகள் பெருகி விட்டன. பால் தினகரன், தயிர் தினகரன் என்று பலர் இந்த வருமானத்தால் பல கோடிகள் சம்பாத்தித்து விட்டனர். பல தொலைக்காட்சிகளில் இவர்களின் பிரசங்கங்கள் முக்கிய நேரங்களிலும் தினந்தோறும் ஒளிப்பரப்பாகின்றன. எல்லா நகரங்களிலும் சுவிசேஷக் கூட்டங்கள் என்று பல கோடிகள் செலவு செய்து மக்களை கலாசார ரீதியாக மாற்றும் கேடித்தனம் நடந்துக் கொண்டிருக்கின்றன. நம் நாட்டை கலாச்சார ரீதியாக மாற்றிவிட்டால், நாட்டையே தங்கள் ஆளுமைக்கு கொண்டு வருவதற்கு ஈடாகும் என்பதை மேற்கத்திய சதிகாரர்கள் கணக்கு போடுகிறார்கள்.
இவர்களை பற்றி விவரம் அறியாமல் தங்கள் மகன்களையும், மகள்களையும் இழந்த (கலாச்சார மற்றும் பண்பாடு ரீதியாக) குடும்பங்களின் சோகக் கதைகள் ஆயிரம். உங்கள் மனைவியரை இவர்களிடம் பேச விடாதீர்கள். கணவனையே மட்டம் தட்டி விடுவர். ஏசு எங்கறவனை ச்சொல்லி பேய் விரட்டுவ தாகவும், செய்வினை தீர்ப்பதாக சொல்லுவார்கள். இன்பமும் துன்பமும் எல்லோரிடமும் உண்டு. நான் பார்த்த கிருஷ்தவ குடும்பத்தினர், சக்கரை, கிட்னி போனவன், .வருஷகணக்கில் படுக்கையில் கிடக்கிறதை பார்த்தேன் தாலிகட்டாமல் வாழ்க்கை நடத்தும் பாவிகள்
இந்த கொடிய கோஸ்டு களிடம் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள விழிப்போடு இருங்கள், மற்றவர்களையும் விழிப்படைய செய்யுங்கள்.
இந்து தூய ஞான ஔி மக்கள். இந்தியா என்றால் இந்து. இந்து என்றால் பிறைமதி சூடிய பரமேஷ்வரன்
No comments:
Post a Comment