Saturday, 10 November 2018

சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பா.ஜ.க-வில் சேர்ந்தார்! கா

நீண்ட நாட்களாக அமைதியாக நடந்து கொண்டிருந்த சபரிமலை புரட்சி லிபி என்ற நாத்திகவாதி பெண் பத்திரிகையாளர் மாலை அணிந்து கொண்டு சபரிமலை கோவிலுக்கு செல்வேன் என்று புறப்பட்ட போது ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், செய்தி சேகரிப்பதற்காக வேண்டுமென்றே பெண் பத்திரிக்கையாளர்களை அனுப்பியது ஊடகங்கள். இதனால் ஐயப்ப பக்தர்களுக்கும் பெண் பத்திரிக்கையாளர்களுக்கும், நிலக்கல் பகுதியில் ஏற்பட்ட தள்ளுமுல்லை வன்முறையாக சித்தரித்தது ஊடகங்கள்.

பின்னர், நிலக்கல் மற்றும் பம்பையில் ஐயப்ப பக்தர்களை கடுமையாக தாக்க துவங்கினர் கேரள காவல்துறையினர். இதில் ஐயப்ப பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இதனால், அமைதியான போராட்டத்தை வன்முறையாக சித்தரிக்க கேரள காவல்துறையினர் முடிவெடுத்து விட்டனர் போல் தெரிகிறது. அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களை கடுமையாக தாக்கியுள்ளனர் கேரள காவல்துறையினர். சபரிமலை புரட்சி வன்முறையாக சித்தரிக்கப்படவே, காவல்துறை பாதுகாப்புடன் விளம்பரம் தேடி கொள்ளும் பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வேதனை அடைந்த ராமகிருஷ்ணன் என்ற குரு ஸ்வாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 60 ஆண்டுகளாக ஸ்வாமி ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்டு ஐயப்ப சேவை புரிந்து வந்திருக்கிறார்.

இந்த செய்தியை ஜனம் டி.வி என்ற மலையாள ஊடகம் மட்டுமே செய்தியாக்கியுள்ளது. ஐயப்ப பக்தர்களால் செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர் என்று நாள் கணக்காக கூச்சல் இடும் பிரதான ஊடகங்கள் எதுவும் இந்த செய்தியை வெளியிடவில்லை. ஒரு சம்பவம் தொடர்பாக ஒரு செய்தியை தவிர்த்து மற்றொரு செய்தியில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்துவது ஊடக தர்மத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாக கருதப்படுகிறது.

Share
FacebookTwitterWhatsAppGoogle+TelegramSMSShare297
TAGSHindu Hatred CommunistsKerala CommunistsSabarimalaSabarimala ProtestSabarimala VerdictSave Sabarimala

Previous article
சபரிமலை அருகே பம்பையில் நின்று கொண்டிருந்த வாகனங்களை உடைத்து தள்ளும் கேரள காவல்துறையினர் : ஐயப்ப பக்தர்கள் மீதான கேரள கம்யூனிஸ்ட் அரசின் அராஜகம்
Next article
மசூதிகளில் பெண்களை அனுமதிக்க வழக்கு தொடர்ந்து தீர்ப்பளிப்பார்களா ? : இந்து முன்னணி சரமாரி கேள்வி
Recently Popular

இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இந்து தான் : விஜையின் தந்தை பளீச் – அரசியலுக்காக...
14th October 2018

தமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு!
13th October 2018

சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பா.ஜ.க-வில் சேர்ந்தார்! காலியாகின்றதா காங்கிரஸ் கூடாரம்? தோல்வியின் விளிம்பில்...
13th October 2018

ஆடம்பரத்தை குறைத்து சரிந்து வரும் ரூபாயின் மதிப்பை மீட்கும் மத்திய மோடி அரசு!
13th October 2018

ஓசூர் ரயில் நிலையத்திலும் இனி தமிழ் மொழியில் பயணச்சீட்டு ! துரிதமாக செயல்பட்ட திரு...
16th October 2018
Facebook Feed

Twitter Feed

Archives
October 2018 (124)
September 2018 (164)
August 2018 (122)
July 2018 (132)
June 2018 (115)
May 2018 (89)
April 2018 (43)
Popular Categories
2019 தேர்தல்3
Uncategorised2
அரசியல்25
இந்தியா152
ஊடக பொய்கள்24
சிறப்பு கட்டுரைகள்54
சினிமா15
செய்திகள்464
தமிழ் நாடு187
விளையாட்டு5
Sign up for our Newsletter
Sign up here and get our important posts as Mail
Email

Kathir News
ABOUT US
"கதிர்" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.
Contact us: kathirnews.com@gmail.com
FOLLOW US
  
About us  Disclaimer Contact
© 2018 தமிழ் கதிர். All rights reserved.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...