காவிரி டிரிபியூனல் தீர்ப்பை 6 ஆண்டுகள் கெஜட்டில் வெளியிடாத கூட்டணித் தலைவர் கருணாநிதியின் சிலையை கூட்டணித் தலைவி சோனியா திறக்க வருகிறார்
முல்லைப் பெரியார் அணையை உடைக்க வேண்டும் என்று சொன்ன பினராயி விஜயன் வருகிறார்
அவுத்துப் போட்டு ஓட மாட்டார் அம்மணக் கண்ணு !
பட்டியலின தமிழ் பெண்களை வேசிகள் என்று சொன்ன மாணியை மந்திரியாக்கிய பிணவாய் விஜயன் வருகிறார் !
பூக்கொத்து கொடுப்பார் திருமாவளவன் !
630 தமிழக மீனவர்கள் சாவை வாழ்த்திய கூட்டணி ஒன்று கூடுகிறது !
சீமானும் , ஜெகத் கஸ்பரும், உதயகுமாரும் சிவப்புக் கம்பளம் விரிப்பார்கள் !
ஆந்திரத்திற்கு விசேஷ அந்தஸ்து பெற்று தமிழகத்தின் தொழில் வளத்தையும் , இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் அழிக்கும் சந்திரபாபு நாயுடு வருவார் !
தமிழர்களின் வாழ்வுரிமைக்குப் போராடுபவர்கள் பட்டுக் கம்பளம் விரிப்பார்கள் !
முத்தமிழ் வித்தவர் சிலையைத் திறக்க வரும் தமிழ் துரோக, தமிழர் துரோகக் கூட்டமே ! இன்னுமா உன் அரக்கப் பசி அடங்கவில்லை !
தமிழையும், தமிழர்களையும் வாழ விடு !
#gobacksonia
#statueofcorruption
#gobackpinarayi
#gobackchandrababu
No comments:
Post a Comment