Saturday, 22 December 2018

ஆங்கிலேயர்களின் புத்தாண்டை நாம் கொண்டாடலாமா.???!!

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1856608014461583/

இந்தியர்களை அடிமை படுத்தி, நாயைவிட கேவலமாக நடத்திய,
ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் படுகொலை நிகழ்த்திய,
வ.வு.சிதம்பரத்தை மாடு இழுக்கும் செக்கை இழுக்க வைத்த,
தொழு நோயாளியின் உடல் உறுப்புகளை
சுப்பிரமணிய சிவாவின் வாயில் வைத்து தினித்து தொழு நோய் வரவழைத்த,
நம் மொழியை, கடவுளை, கலாச்சாரத்தை மறக்கடிக்கும் மதம் மாற்றத்தை செய்த,
தேசபக்தியே இல்லாமல் வளரும் மெக்காலே என்னும் கல்வி திட்டத்தை நம்மீது தினித்த,
மாணவர்கள் தங்கள் தலை முடியை கூட (ஸ்பைக்) ஒழுங்காக சீவி வாரிகொள்ள தெரியாமல் அலைய வைத்த,
நம் குழந்தைகளின் பிறந்த நாளை  விளக்கை ஊதி, கேக்கை வெட்டி கொண்டாட வைத்த,
பாரத நாடு முழுக்க பலர் தங்கள் குடும்பங்களையே பலிக்கொடுத்து வாங்கிய சுதந்திரத்தை
நாங்கள் இன்னும் உங்களுக்கு அடிமைதான் என்று
டிச - 31அன்று நடு இரவு குடித்து விட்டு ஆப்பி நியூயியர் என்று கத்தும் மாணாக்கர்களை உருவாக்கிய,
அறிவியல் பூர்வமான சூரியன், சந்திரனை வைத்துக் கொண்டாடும் நம்முடைய புத்தாண்டை பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரிவிக்காத கல்வியாளர்களை உருவாக்கிய,
பரங்கியர்களின் புத்தாண்டான

ஆங்கிலேயர்களின் புத்தாண்டை நாம் கொண்டாடலாமா.???!!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...