மோடி..!
என்ற மந்திர சொல்..!!
நித்தமும் சொல்லாத..!!!
மனிதனே இல்லை......!!!!
என்ன மனுஷன்யா நீ...
2001 லேர்ந்து... இன்று வரை...
உன்னை நினைத்தாலே
நம்பிக்கை கூடுகிறது...
உன் பெயர் சொன்னாலே
உடலில் அதிர்வலைகள்...
2001 ல உலகமே... அதனை மீடியாவும் அதனை எதிர் கட்சிகள்....
உண்மையை மறைத்து பேசின...
நீயோ...பொறுமையாய் எல்லாவற்றையும் ஒற்றை ஆளாய் சந்தித்தாய்...
2003இல் வாஜ்பாய் அரசு வந்த/இருந்த பொழுது... நீ குஜராத்தில் கொடி ஏற்றினாய்... பின்பு... எத்தனை பிரச்சனைகள்... எத்தனை சட்ட கேள்விகள்...
எத்தனை போலி வழக்குகள்... எல்லாவற்றையும் சட்டரீதியாக சந்தித்தாய்...
மத்திய பிஜேபியிடம் கையேந்தி நிற்காமல் தனி ஒருவனாய்....
பிறகு குஜராத் மக்கள் உன்னை புரிந்துகொண்டார்கள்... பிறகு மூன்று முறை... தொடர்ந்து மூன்று முறை...
குவார்ட்டர் கோழி பிரியாணி 2,000 ஓவா என்று இல்லாமல் இலவசம் விலையில்லா என்று இங்கே இருக்கும் தீரா விடங்கள் வார்த்தை ஜாலத்தில் இருந்த பொழுது நீ...நீ செய்த வளர்ச்சி பணிகளை சொல்லி ஆட்சி கேட்டாய்
அவர்கள் என்ன தனி குணம் உள்ள தமிழர்களா!!! பிச்சைக்காரர்களா...?? உனக்கே வாக்களித்து.. ஆட்சி பீடத்தில் அமர்த்தி அழகு பார்த்தார்கள்...
உன் சேவை இந்தியாவுக்கு தேவை என்றபொழுது மறு பேச்சு இல்லாமல் ஏற்று கொண்டாய்... மோடி அலையில் பேடிகள் காணாமல் போனவர்கள்... 21 மாநிலம்.... உன் ஆட்சி....
இன்றும் மீடியா உன்னை எவ்வளவு தூற்றினாலும்... எதற்கும் பதில் சொல்லாமல்.. கிருஷ்ணன் சொன்னது போல்... கடமையை செய்... என்று கர்மாவை நோக்கி..... ஈசன் உன்னை இதற்கு தான் படைத்தானோ...
ஆளுமை, பொறுமை, கையாளுதல், பேச்சு திறமை, இன்னும் உன்னைசொல்ல... எப்படி சொல்ல....
மோடி என்னும் மந்திர சொல்... உன்மீது உள்ள அபரித்த பாசத்தில் ஒருமையில் அழைக்கிறேன்...
2019இல் உனக்காக மேடையேறி ஒருமுறையேனும் பேசணும்... என் ஆசை... ஈசன் வழி தரணும்....
மோடி..!
என்ற மந்திர சொல்..!!
நித்தமும் சொல்லாத..!!!
மனிதனே இல்லை......!!!!
No comments:
Post a Comment