Saturday, 30 March 2019

Gas cylinder ஊழலை மோடி ஒழித்தார்

#சிலிண்டர்_1000ரூபாய்_என்றும்
#நாம்_கொடுக்கும்_பணத்தைதானே
திருப்பி தருகிறார்கள் என்று கதறும்
நவீனகால #முட்டாள்களுக்கான
பதிவு இது...
முழுமையாக படித்து பகிர்க...

ஒவ்வொரு காஸ் இணைப்புக்கும் வருடம்
12 சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்யபடுகிறது...

இன்றைய காலசூழலில்
கூட்டுகுடும்பங்கள் குறைவு என்பது அனைவருக்கும் தெரிந்ததே...

ஆகையினால் வருடம் அதிகபட்சம் 5,அல்லது6 சிலிண்டர்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்...
இதற்கு முன் நாம் எடுக்கும் சிலிண்டரை பணம் கொடுத்து பெற்றுகொள்வோம்...
அந்த சிலிண்டருக்கான
மானிய பணத்தை நீங்கள் இணைப்பு வைத்துள்ள காஸ் ஏஜெண்சிக்கு மத்திய அரசு பணம் கொடுக்கும்...
ஆனால் அனைத்து ஏஜென்சிகளும் வருட இறுதியில் உங்களுக்கு தெரியாமல் உங்கள் பெயரை பயன்படுத்தி பதிவுசெய்து அதில் வரும் சிலிண்டர்களை கடைகளுக்கும் வெளிசந்தைகளிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் மேலும் அந்த சிலிண்டர்களுக்கு மானியமாக மத்தியரசிடமும் பணம் பெற்றுகொள்ளும்...

உதாரணமாக: நீங்கள் 5 சிலிண்டர்கள் மட்டுமே பயன்படுத்தியிருப்பீர்கள்
மீதமுள்ள 7 சிலிண்டர்களை உங்கள் பெயரில் வெளிமார்க்கெட் விலைக்கு விற்பனை+மானியம் ஒருசிலிண்டருக்கு 500 ரூபாய்க்கு ஊழல் நடந்தது....

அப்படியென்றால்
7×500=3500 வருடத்திற்கு
உங்கள் ஒருகுடும்பத்தினால் அரசுக்கு இழப்பு...
அப்படியென்றால் இந்தியா முழுவதுமாக எவ்வளவு இழப்பு ஏற்படும் என்று உங்கள்
யூகத்திற்கே விட்டுவிடுகிறேன் ....

மேலும் ஒரே நபரின் பெயரில் பல இனைப்புகள் இருந்தது..
அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் மட்டும் ஆண்டுக்கு 1,லட்சம்கோடிகள்
அப்படியென்றால் கடந்த
4,வருடங்களில்
4,லட்சம் கோடி ரூபாய்...
அரசு பணம் காப்பாற்ற பட்டுள்ளது...

இப்போது உள்ளபடி
உங்கள் அனுமதியின்றி
யாரும் சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியாது...
அப்படியே அவர்கள் செய்தாலும் மானியம் உங்கள் வங்கி கணக்கிற்கே வரும்...
ஆதாரை இனைத்ததின் மூலமாக ஒரு நபருக்கு ஒரு இணைப்பு மட்டுமே சாத்தியம்...

வசதிபடைத்தவர்கள்
மானியத்தை விட்டுகொடுத்ததின் பேரில் நாடுமுழுவதும்
6கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச
இணைப்பு கொடுக்கபட்டுள்ளது .....

இப்போது கூறுங்கள்...
இதில் பாதிக்கபட்டது
மக்களா?
அரசா?
காலகாலமாக ஊழல் செய்து வந்த காஸ் ஏஜென்சி நிர்வாகமா?
அவர்களிடம் வாங்கி நக்கிவந்த அரசியல்வாதிகளா?

இந்த விளக்கத்தை படித்தபின் முட்டாளுக்கு கூட புரியும் ...

பாதிக்கபட்டது
காஸ் ஏஜென்சியும்
நக்கிபிழைத்த அரசியல்வாதிகளும் என்று ...

அரசு மக்கள் வரிபணத்தை வீணாக்காமல் லாபமடைந்து அதன் மூலம் உண்மையான பயனாளிகளுக்கு அந்த பணத்தின் மூலமாக இலவச சேவை செய்கிறது...

அதனால்தான் கதறுகிறார்கள்
அனைவரும்

#மோடி_ஒழிக_என்று

நாம் ஆறறிவு உள்ள
மனிதர்கள்...

சற்றே சிந்தியுங்கள்...
உண்மை வெளிபடும்...

ஆதாரமாக: எங்கள் வீட்டில்
கடைசியாக வாங்கிய
சிலிண்டரின் விலை-ரூ.920
எனது மனைவியின்
வங்கி கணக்கில் வந்த
மானியபணம் ரூ.477.47பைசா
அப்படியானால்
ரூ.920-477.47=442.53.
#சிலிண்டர்_விலை=ரூ.442.53 பைசா

#Again_Modiji_2019

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...