Friday, 19 October 2018

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கிகளில் வாங்கிய

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கிகளில் வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய் கடனை கட்டாத சுறாமீன்களைத் தான் தறபோது நாம் பார்த்து வருகிறோம் இதில் பல திமிங்கலங்கள் உள்ளன.

ஜின்டால் ஸ்டீல்
45,000 கோடி .
பூஷன் ஸ்டீல்
44,478 கோடி .
லான்கோ
44,364 கோடி .
எஸ்ஸார் ஸ்டீல்
37,284 கோடி .
பூஷன் பவர்
37,248 கோடி .
அலோக் இண்ட்ரிஸிஸ்
22,075
அம்டெக் ஆட்டோ
14,074 கோடி
மோனட் இஸ்பாட்
12,115 கோடி ,
எலக்ட்ரோ ஸ்டீல்
10,273 கோடி .
ஈரா இன்ஃப்ரா
10,065 கோடி .

இப்படித் தொடர்கிறது கடன்காரர்களின் பட்டியல் இவர்கள் கடன் வாங்கியது கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில்...

கடனாளிகள் பெயரை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் பெயரை வெளியிட மறுத்தவர் தான் முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர் மற்றும் காங்கிரஸ் கட்சியன் அறிவிக்கப்படாத பொருளாளர் திருவாளர்.ரகுராம் ராஜன்

இவரை மீண்டும் அதே பதவியில் அமர்த்தத் தான் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஏன் தமிழக திராவிட வியாபாரிகள் கூட்டம் கூட பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை கடுமையாக விமர்சித்தனர் .

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிான பாஜக அரசு கடனாளிகள் பெயரை அறிவித்தது அதில் சிலர் தான் மேலே உள்ள பட்டியலில் உள்ளவர்கள்.

விஜய் மல்லையா கடன் வாங்கி தப்பியோடிய காரணத்தை ஆராய்ந்தது பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பாஜக அரசு .

இம்மாதிரியான மோசடிகளை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்வதை தடுக்க NCLT "தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் " 2016 ல் அமைத்தார் .

அடுத்து FRDI
"Financial Resolution Deposits and Insurance"

இந்த இரண்டும் தான் காங்கிரஸ் வளர்த்த ஒவ்வொரு முதலையாய் வெளிவர காரணம் .

கடனை அடையுங்கள் அல்லது கம்பெனியை வங்கியிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று  வங்கிகள் அதிரடியாக அறிவித்துவிட்டன.

பல நிறுவனங்கள் பயந்து கம்பெனியை விற்று கடன் கட்ட தயாராகி வருகிறது .

எந்தப் பின்னணியையும் தெரிந்து கொள்ள மாட்டோம் வழக்கம் போல மோடி ஒழிக என குரல் கொடுப்போம் .

ப.பி

மத்திய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நதி நீர் இணைப்புக்கு ஆராய நிதி ஒதுக்கப்பட்டது

மத்திய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நதி நீர் இணைப்புக்கு ஆராய நிதி ஒதுக்கப்பட்டது ,, அவை 8 குழுக்களாக செயல்பட்டன,, செயல்பட்ட குழுக்கள் அறிக்கை கொடுத்துள்ளது

ஆய்வுக்குப் பின் 30நதிகளை இனைக்க முடியும் .. அதற்க்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என மத்தியரசிடம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளது

இமாலயத்திலிருந்து குமரி வரை ஓடும் இந்தியாவின் ஜீவ நதிகளை இணைப்பது குறித்த பூர்வாங்க முடிவுகளுக்கு இப்போது தான் வந்துள்ளது இந்திய அரசு. நாட்டின் நதிகளை இணைத்துவிட்டால் விவசாயமும், பொருளாதாரமும் தழைத்தோங்கும் 

இமாலயத்த பிறப்பிடமாக கொண்டிருக்கும் கோசி, காக்ரா, கங்கா, யமுனா,மானஸ், சாரதா, தீஸ்தா உள்ளிட்ட 14 ஆறுகளையும், தென்னிந்தியாவின் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, பாலாறு, பெண்ணாறு உள்ளிட்ட 16 ஆறுகளையும் இணைப்பதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மகாநதி-கோதாவரி நதிகளையும், கோதாவரி-கிருஷ்ணா நதிகளையும் இணைக்க முடியும். கோதாவரி-கிருஷ்ணா நதிகளை மூன்று இடங்களில் இணைக்க முடியுமென்றும் ஆய்வறிக்கை கூறியிருக்கிறது. ஸ்ரீசைலத்தில் கிருஷ்ணா நதியுடன் பெண்ணாறு நதியையும், சோமசீலம், கிராண்டு, அனிகட் பகுதியில் பெண்ணாறு-காவிரி நதிகளையும் இணைக்க முடியும். கட்டளை மற்றும் குண்டாறு ஆகியவற்றுடன் காவிரி-வைகை ஆறுகளை இணைக்க முடியும். மேலும் பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு, நேத்ராவதி-ஹேமாவதி, பேட்தி-வாரதா ஆறுகளின் இணைப்புக்கும் சாத்தியம் இருப்பதாக தெளிவுபடுத்தியது அந்த ஆய்வறிக்கை.

மேற்சொல்லப்பட்ட அனைத்து நீர் வழிகளும் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் இருக்கிறது என்றால், எவ்வளவு ஆராய்ச்சிகளுக்கு பிறகு இதன் வடிவமைப்பு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு புரியும்.

நதிநீர் இணைப்புத் திட்டத்தால் கிடைக்கும் பலன்கள்:
------------------------------------------------------------------------------
1) வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தக்கூடியது.

2) 3.5 ஹெக்டேர் விவசாய பாசன நிலங்களுக்கு கூடுதலான தண்ணீரை பயன்படுத்த முடியும்.

3) 14 கோடி ஹெக்டேராக இருக்கும் சாகுபடி நிலப்பரப்பை 17.5 கோடி ஹெக்டேராக அதிகரிக்க முடியும்.

4) நாட்டில் உள்ள எந்த மாநிலமும் வறட்சியால் பாதிக்கப்படாது.

நீர்ப்பெருக்கு இல்லாத அல்லது வற்றிய ஆறுகளை உயிர்ப்பிக்க முடியும்.

5) ஆற்றங்கரையில் வசிக்கும் மீனவர்களின் பொருளாதாரம் மேம்படும்.

6) 10 மீட்டர் ஆழமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட நீர்வழிச்சாலைகள் கட்டமைக்கப்படும்.

7) நீர்வழிப்பாதைகள் மூலம் உள்நாட்டு வணிகமும், சுற்றுலா துறையும் வளம் கொழிக்கும்.

8) வாகனப் போக்குவரத்து குறைவதன் மூலம் 90% எரிபொருளை சேமிக்கலாம்.

9) 50 மில்லியன் பொது மற்றும் தொழிற்சாலை சார்ந்த மக்களுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும்.

10) தண்ணீரின் உவர் தன்மையை குறைக்கலாம்

11) சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கலாம்.

12) 3 கோடி மெகாவாட் மின்சாரத்தை ஹைட்ரோ பவர் மூலம் உற்பத்தி செய்ய முடியும்.

மாற்றுக் கருத்துகள்:
-------------------------------
1. நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த தோராயமாக பத்து லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும்.

2. வட-தென் நதிகளை இணைப்பதற்கு 15 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு கால்வாய் தோண்ட வேண்டும்.

3. இதன் மூலம் 17,500 கன மீட்டர் தண்ணீர் கூடுதலாக கிடைக்கும் என்றாலும், கால்வாய் தோண்டும் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்விடங்களை பறிக்க நேரிடும்.

4. நதியின் இயற்கைச் சூழல் பாதிக்கப்படும்.

5. கங்கை நதியில் அணை கட்டுவதால், இமயமலைக் காடுகளுக்கு இந்த அணைகள் பெரிய ஆபத்தாக அமையும்.

6. இத்திட்டம் பருவமழைப் பொழிவுகளை பாதிக்கக்கூடும்.

நதி நீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தும் போது போது சில மக்கள் வீடுகளை இழக்க நேரிடும் ,, அதையே அரசியல்வாதிகள் துருப்பு சிட்டாக எடுத்து கொண்டு போராட்டம், உண்ணாவிரதம் என்று ஆரம்பித்து விடுவார்கள்   

நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் இவ்வாறான மாற்றுக் கருத்துக்களும், அச்சுறுத்தல்களும் நிலவுவதால் தான் மத்திய அரசு, இத் திட்டத்தை செயல்படுத்த தயங்குகிறது.

மேலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சர்வதேச அரசியலும் அடங்கியிருக்கிறது. வெளிநாடுகள் இத்திட்டத்தை செயல்படுத்த விடாது ,, உள்ளூர் அரசியல் வாதிகளை வைத்து தூண்டி அதை கெடுக்க நினைக்கும்

எனவே நதிகளை இணைப்பதற்கு பதிலாக இப்போதுள்ள நதிகளின் தண்ணீரை சிக்கனமாகவும், பயன்பெறும் வகையிலும் உபயோகிக்கும் உத்திகளை முதலில் கையாள வேண்டும். அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். சொட்டுநீர் பாசனத்தை ஊக்குவிக்கவேண்டும். ஏரிகளில் தண்ணீரை தேக்கிப் பயன்படுத்தும் பழையகால பாசன முறையை ஊக்குவிக்க வேண்டும். ஏராளமான குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை உருவாக்கி மழை நீரை சேகரிக்க வேண்டும் என்றெல்லாம் மத்திய அரசு நினைக்கிறது. ஆனால் நடந்துகொண்டிருப்பதோ வேறு.

நிலம் கையக படுத்தி தந்தால் நதிகளை இணைத்து தருகிறேன் என்று மோடி கூறினார், அந்த திட்டத்தின் படி, கடந்தாண்டு பட்டீசீமா நதிநீர் இணைப்புத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியது ஆந்திர அரசு.

173 நாட்களில் 174 கி.மீ. தொலைவுள்ள கால்வாய் தோண்டப்பட்டு, கோதாவரி ஆற்றின் நீரை பகிர்ந்தளித்து  ராயலசீமா மாவட்ட வறட்சி போக்கப்பட்டது. இத்திட்டத்தில் 24 பிரமாண்ட பம்ப்புகள் பயன்படுத்தப்பட்டன. ஆந்திராவின் இந்த பம்ப் ஹவுஸ்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய பம்ப் ஹவுஸ் ஆகும். சமீபத்தில் இந்த சாதனை திட்டமானது லிம்கா புத்தகத்திலும் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியில் நிறைவேற்றப்பட்ட நதி நீர் இணைப்புத் திட்டமே சாதனை படைத்தது என்றால், ஒரு நாடு தழுவிய நதிநீர் இணைப்புத் திட்டம் பலன் கொடுக்காமல் போய் விடுமா? சர்வதேச அரங்கில் சாதனை படைக்காமல் போய் விடுமா?

குஜராத்தில் நதிகளை இணைக்கும் போது எவ்வளவு பிரச்சனைகள் , மத்திய அரசு சுத்தமாக ஒத்துழைப்பு இல்லாமல்,சமூக ஆர்வலர் என்ற போர்வையில் அலையும் " மேத்தா பட்கர் " போன்ற துரோகிகளை  வைத்து கொண்டு அந்த திட்டத்தை முழுவதுமாக எதிர்த்தது , அதை எல்லாம் தாண்டி நதிகளை இணைத்து காட்டியவர் மோடி , அதனால் கண்டிப்பாக நதியை இணைத்து காட்டுவார்  என்று உறுதியாக கூறலாம் , 

இந்த 30 நதிகளை இணைத்தால் தண்ணீர் பஞ்சமின்மை சாத்தியமே!

இமாலயத்திலிருந்து குமரி வரை ஓடும் இந்தியாவின் ஜீவா நதிகளை இணைப்பது குறித்த பூர்வாங்க முடிவுகளுக்கு இப்போது தான் வந்துள்ளது இந்திய அரசு

விரைவில் நதி நீர் இணைப்பு சாத்தியமே!!

இதற்கு நான் என்ன செய்யனும்.

இதில் உள்ள நன்மைகளை படித்தவர்களுக்கு பரப்பி படிக்காத பாமரர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

(நான் செய்து விட்டேன்..நீங்கள் செய்வீர்களா!!!)

Modi govt has distributed LEDs uder UJALA

[06/07, 08:33] Bjp Admin2:

Modi govt has distributed LEDs uder UJALA to protect environment & save cost. Let's commit to clean energy. #TamilnaduWelcomesAmitShah

[06/07, 08:36] Bjp Admin2:

From Highways to I-Ways, New India would have road & broadband connectivity to every village.
#TamilnaduWelcomesAmitShah

[06/07, 09:16] Bjp Admin2:

UDAN scheme took flying to the masses. Let's make New India's motto: good politics for good economy.#

TamilnaduWelcomesAmitShah

[06/07, 09:18] Bjp Admin2:

Demonetisation showed people's resolve to uproot the cancer of corruption, black money &terrorism. Let's lead the change. #TamilnaduWelcomesAmitShah

[06/07, 09:19] Bjp Admin2:

#TamilnaduWelcomesAmitShah PM Modi motivated well-off consumers to give up their LPG subsidy. Let's work together & contribute in India's growth

[06/07, 09:21] Bjp Admin2:

For the first time, Modi govt resolved the three-decade old long pending demand of OROP of our veterans. #TamilnaduWelcomesAmitShah

[06/07, 09:23] Bjp Admin2:

Reservation for Divyang jan increased to 4% in Govt jobs. Let' promote equal opportunities for development for Divyang jan.

#TamilnaduWelcomesAmitShah

[06/07, 09:24] Bjp Admin2:

Modi govt's e-NAM eliminates middleman & offers better price for farmer's produce.Prosperous farmers for prosperous nation! #TamilnaduWelcomesAmitShah

[06/07, 09:25] Bjp Admin2:

Higher revenues to govt from Income Declaration Scheme spent on welfare of the poor. India stands together to end poverty. #TamilnaduWelcomesAmitShah

[06/07, 09:29] Bjp Admin2:

Modi government is determined to make healthcare accessible & affordable for all by year 2022. #TamilnaduWelcomesAmitShah

[06/07, 09:30] Bjp Admin2:

Insured farmer is a prosperous farmer. Pradhan Mantri Fasal Bima Yojana launched to shield farmers from natural calamities. Insured farmer is a prosperous farmer. #TamilnaduWelcomesAmitShah

[06/07, 09:32] Bjp Admin2:

[
Reduction in stent prices has made heart treatment more affordable & accessible.  A boon for poor & healthier India. #TamilnaduWelcomesAmitShah

[06/07, 09:33] Bjp Admin2:

Essential Drugs made affordable & accessible for the poor. A huge step in achieving goal of healthy India by 2022. #TamilnaduWelcomesAmitShah

இந்தியா கிறிஸ்துவ நாடா? ---------------------------------------------

இந்தியா கிறிஸ்துவ நாடா?
---------------------------------------------

சன் டிவியின் விவாத நிகழ்ச்சிகளில் பேராயர் எஸ்றா சற்குனத்தை, தொடர்ந்து   பங்கு பெற வைப்பதும்,

அவரும் தொடர்ந்து இந்தியா ஒரு கிறிஸ்துவ நாடு   என்றும், இந்துக்களை வந்தேறிகள் என்றும்,

இந்துக்களின் வழிபாட்டு முறையை பழித்து 'கல்லை கும்பிடுபவர்கள் "என்றெல்லாம் பேசிவருகிறான்.

இவர்களெல்லாம் இவ்வாறு இந்துக்களை இழிவுபடுத்துவதற்கு காரணம் என்ன?

முட்டாள்தனமான அரசாங்கத்தின் சட்டதிட்டங்களும்,ஏமாளிகளான இந்துக்களும் தான்.

அரைக்கோவணத்துடன் நாளும் பொழுதும் உழைத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளையும்,

இன்னும் அன்றாடங்காய்ச்சிகளாய்  உழைத்துக் கொண்டிருக்கும் ஏழை கூலித் தொழிலாளர்களையும் கொண்டிருக்கும் இந்த நாட்டில்,

இவர்களுடைய வரிப்பணத்தையெல்லாம் புடுங்கி

கிறிஸ்துவனுக்கும், முஸ்லீமுக்கும்

ஆரம்பப் பள்ளியிலிருந்து கல்லூரி வரை படிப்பதற்கு,
கல்வி உதவித் தொகை,
கல்லூரிகளில் இவர்களுக்கென தனி இட ஒதுக்கீடு,
படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு.

இந்த வந்தேறிகளின் அந்நிய நாட்டில் இருக்கும் வழிபாட்டுத்தலங்களுக்கு விமானத்தில் செல்ல ஏழை மக்களின் வரிப்பணத்தில் இருந்நு மானியம்..

இருக்கும் இடத்தில் பள்ளியோ, சர்ச்சோ, கட்டினால் அதற்கும் ஏழை மக்களின் வரிப்பணத்தில் இருந்து மானியம்

இப்படி வாரிக் கொடுத்துக் கொண்டிருப்பதால் தான் கேனயர்கள் இது எங்கள் கிறிஸ்துவ நாடு என்கிறார்கள்.

மண்ணின் மைந்தர்களாகிய மக்களை நிராகரித்து,

படையெடுத்து வந்தவர்களுக்கும், கொள்ளையடிக்க வந்தவர்களுக்கும்,

சலுகைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சமுதாயம் உருப்படவா போகிறது.?

ஒருவன் இந்தியா கிறிஸ்துவ நாடு என்கிறான்.  அவன் மதச்சார்பற்றவன்.

இன்னொருவன் கோயிலை இடிக்க வேண்டும் என்கிறான்.  அவனும் மதசார்பற்றவன்.

மற்றொருவன் இந்துக்களை திருடர்கள் என்றான். அவனும் மதச்சார்பற்றவன்.

இந்த நாட்டிலே குண்டு வைத்தவனும்  மதச்சார்பற்றவன்
குண்டு வைத்தவனை தூக்கில் போடுவதை எதிர்ப்பவனும் மதச்சார்பற்றவன்.

இதையெல்லாம் தட்டிக்கேட்பவன்,  
மதவாதி.
- சொல்வது யார்
- இதைச் சொல்வதும் இந்துக்கள்தான்.

சபரி மலைக்கு தவறாமல் மாலை போடுவேன் .
குல சாமிக்கு பொங்கல் வைப்பேன்.
வருஷந்தோறும் ஊர் சாமிக்கு விழா எடுப்பேன்.
அமாவாசைக்கு விரதம் இருப்பேன்.
திருப்பதிக்கும் திருவண்ணாமலைக்கும் போவேன்
பழநிக்கு பாதயாத்திரையும் போவேன்
பண்டிகை ஒன்று விடாமல் கொண்டாடுவேன்.

கோயிலை இடிச்சா என்ன?
தாலிய அறுத்தா என்ன?
இந்து பண்டிகைக்கு தலைவன் வாழ்த்தாட்டா என்ன?
மற்றமத பண்டிகைக்கு தலைவன் மூனு நாளைக்கு முன்பே முந்திக்கிட்டு வாழ்த்து சொன்னா என்ன?.

தேர்தல் வந்தா ஓட்டு தி மு க வுக்கு.
பழையபடி ஒட்டுக் கோவணம் எனக்கு.

கல்லை கும்பிடுவோம். காற்றையும் கடலையும் கும்பிடுவோம்.நெருப்பை கும்படுவோம் .நீரையும் நிலத்தையும் கும்பிடுவோம். பசுவைக் கும்பிடுவோம் .
மரத்தையும், மா மலையையும் கும்பிடுவோம்.
இயற்கையை கும்பிடுவோம் .
மூத்தவர்களையும், முன்னோர்களையும்  கும்பிடுவோம்.
இறந்தவர்களை கும்பிடுவோம் .
இறந்தவர் ஆன்மா,லயித்திருக்கும் பஞ்ச பூதங்களையும் கும்பிடுவோம்.

ஆனால்............

இறந்து மூன்று நாட்களுக்கு பிறகு சுடுகாட்டிலிருந்து எழுந்து வந்த பேயை கும்பிட மாட்டோம்.

செத்துப் போய் மூனு நாளைக்கப்புறம் எந்திரிச்சி வந்தா அதுக்குப்பேரு சாமி அல்ல.  
பேய் பிசாசு என்று தான் சொல்ல வேண்டும்.

இந்துக்களே உங்கள் இனத்தையும் மதத்தையும் ஒருவன் அவதூறாக பேசும் போது உணர்ச்சி பொங்க வாளெடுக்கவோ போரிடவோ சொல்ல வில்லை.

தன்மானம் காக்க குறைந்த பட்ச எதிர்ப்பை அற வழியிலாவது தெரிவியுங்கள். அல்லது எதிர்த்துப் போராடுபவர்களுக்கு சிறு ஆதரவையாவது தெரிவியுங்கள்.
இல்லையேல் நீங்கள் இந்துக்கள் அல்ல, வெறும் உணர்ச்சியற்ற ஜந்துக்கள்.

சூரிய நமஸ்காரத்தின்போது உச்ச‍ரிக்கப்படும் 12 மந்திரங்களும் அதன் அர்த்த‍ங்களும்*

*சூரிய நமஸ்காரத்தின்போது உச்ச‍ரிக்கப்படும் 12 மந்திரங்களும் அதன் அர்த்த‍ங்களும்*

சூரிய நமஸ்காரம்

உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்து வாழ்வதற்கு சூரிய னே கார ணம் .சூரியனை கடவுளாக வண ங்கும் பழக்கம் பழங்கால தொட்டெ இருந்து வருகிறது. சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிய நோய் தீர்க்கும் யோக பயிற்சியா கும்.

.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?
என்ற பழமொழி உண்டு. சூரிய நமஸ்காரத்திற்கும் கண்ணிற்கும் உள்ள நெருக்கமான
தொடர்பை இதுகாட்டுகிறது.

கண்ணொளி வழங்கும் சூரியனின் சக்தி உடலில் ஏற்ப டும் நோய்களை நீக்கி உடல.் ஆரோக்கி யத்தையும் பாதுகாக்கிறது.

அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக் கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர்.

சூரி ய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என் கிறது அதர்வண வேதம்.

.
இதனை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதுதான் சன்பாத் எனப்படும் சூரிய ஒளிக் குளியல்.சூரியக் குளிய லால் சிறுவர்களின் மன ஆற்றல் பத்து முதல் இருபது சதவீதம் வரை அதிகரி த்துள்ளதாக மேலை நாட்டு நவீன மரு த்துவ ஆய்வு நிரூபித்துள்ளது.
.
சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவு ம் உகந்த நேரம் சூரிய உதயமாகும்
அதிகாலை நேரம்.

இளஞ் சூரிய னிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. இர வில் தூக்கத்தால் உட லுக்கும், மனத்திற்கும் ஓய்வு கிடைப்பதா ல்,

அதிகாலையில் உடற்தசைக ள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏது வாக இருக்கும்.
மூளையின் அலைகள், அதிர்வு கள் குறைந்து அமைதியாக இ ருப்பதும் அதிகாலையில்தான்.

அதிகாலையில் வெப்பம் குறைவாக இருப்பதால் சூரிய நமஸ்கார பயிற்சி யின் போது நமது உடலும் உள்ளமு ம் சோர்வடைவதி ல்லை.

சூரிய நம ஸ்காரம் செய்வதற்கு உகந்த திசை கிழக்கு. சூரியனின் கதிர்கள் உடல் முழுவதும் படும்வகையில் சுத்தமா ன காற்று இருக்கக் கூடிய திறந்த வெளியில் நின்றபடி செய்ய வேண் டும்.

.
12 மந்திரங்களை சொல்லி சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடல் நோய்கள் யாவும் தீர்ந்துவிடும்.

12 மந்திரங்கள்

ஓம் மித்ராய நமஹ- சிறந்த நண்பன்
.
ஓம் ரவயே நமஹ -போற்றுதலுக்குரியவன்
.
ஓம் சூர்யாய நமஹ- ஊக்கம் அளிப்பவன்
.
ஓம் பானவே நமஹ -அழகூட்டுபவன்
.
ஓம் ககாய நமஹ -உணர்வுகளுக்கு வலிமை தருபவன்
.
ஓம் பூஷ்ணே நமஹ-புத்துணர்ச்சி தருபவன்
.
ஓம் ஹிரண்யகர்ப்பாய- நமஹ ஆற்றல் அளிப்பவன்
.
ஓம் மரீசயே நமஹ- நோய்களை அழிப்பவன்
.
ஓம் ஆதித்யாய நமஹ -கவர்ந்திழு ப்பவன்
.
ஓம் சவித்ரே நமஹ -சிருஷ்டிப்பவன்
.
ஓம் அர்க்காய நமஹ -வணக்கத் திற்கு உரியவன்
.
ஓம் பாஸ்கராய நமஹ- ஒளிமிகுந் து பிரகாசிப்பவன்.
.
மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்த வாறு சூரிய நமஸ்காரம் செய்யும் போது நமது மனம் சிதறாமல் ஒரு முகப்ப டுகிறது.

மந்திரத்தை உச் சரிக்கும்போது அதனதிர்வு நமது உடலின் எல்லா பகுதி களுக்கும் சென்று பல உணர்வுகளை ஏற் படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.

சபரிமலையைச் சுற்றி திட்டமிட்டு பெருகிவரும் சர்ச்சுகள் -

சபரிமலையைச் சுற்றி திட்டமிட்டு பெருகிவரும் சர்ச்சுகள் -

ஏற்கனவே மலப்புரம் பகுதியில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் 2030 ற்குள் கேரளத்தைப் பிரித்து தனியாக இஸ்லாமிய நாடு உருவாகும் என்று கொக்கரித்து வருகின்றன-

இப்பொழுது கூட அங்கே இஸ்லாமிய நாடு போலத்தான் காட்சியளிக்கிறது -
ரம்ஜான் மாதத்தில் உணவுக் கடைகளைத் திறக்க முடியாது -
பொது இடத்தில் தண்ணீர் கூடக் குடிக்க முடியாது -

தெற்குப் பகுதியில் கிறிஸ்துவர்களின் ஆதிக்கம் -

திட்டமிட்டு தினம், தினம் மதம் மாற்றி வருகின்றனர் -

ஆனால், நாம் தான் மதசார்பின்மை பேசிக் கொண்டு எரிமேலியில் வாபர் மசூதியைச் சுற்றி வந்து உண்டியலில் பணம் போட்டுவிட்டு வருகின்றோம் -

ஏன் மசூதியின் கதவுகளை அடைத்து வைத்து நம்மை வராண்டாவில் மட்டும் சுற்ற விடுகிறார்கள் என்றோ?-

1400 வருடங்களுக்கு முன்பு தோன்றிய இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவன் எப்படி ஐயப்பனின் நண்பனாக முடியும் என்றோ நான் சிந்திப்பதே இல்லை -

எல்லாமே, திட்டமிட்டு நடத்தப்படுபவை -

அதே எரிமேலியில் இருக்கும் முஸ்லிம்களை நமது ஐயப்பன் பிரசாதத்தை நெற்றியில் பூசச் சொல்லுங்கள் -
அரவனையைத் தொடச்சொல்லுங்கள் -

இதுதான், போலி மதசார்பின்மை -
பலியாகப் போவது இந்துக்கள் -

இந்தியாவிலேயே மிக அதிக அளவில் இந்து யாத்ரீகளைக் கவர்ந்த சபரிமலையின் புகழைக் கெடுக்க இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் -

உச்ச நீதிமன்றத்தில் இவர்களால் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற  பெண்களை அனுமதிக்கக் கோரும் வழக்கு கூட இதற்காகத்தான் -

சென்ற வருடம் புதிய தங்கக் கொடி மரத்தின் மீது பாதரசத்தை ஊற்றிய நிகழ்வு -

சபரிமலையில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள் பற்றிய வழக்குகள் என்ன ஆனதென்று தெரியவில்லை -

அதற்கு முந்தைய வருடம் புல்மேடு பகுதியில் நிகழ்ந்த விபத்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்த நிகழ்வும் கூட சதிதான் என்று கூறுகிறார்கள் -

ஆனால், இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் பொழுது -

சபரிமலையைச் சுற்றி செக்போஸ்ட் போடுவது போல இத்துனை தேவாலயங்களின் தேவை என்ன என்ற பயம் ஏற்படுகிறது -

தனது மதத்தை வளர்ப்பதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவர்கள் இவர்கள் -

அதாவது, உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஏசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் நாளில்தான் அவர் மீண்டும் இங்கே தோன்றுவார் என்று நம்பவைக்கப்பட்டுள்ளனர் -

எனவேதான் இவன்கள் நாம் எங்கு சென்றாலும் விடாமல் வந்து பிட் நோட்டீஸ்களைத் தந்து வருகிறான்கள் -

ஆனால் இவன்கள் ஓரளவிற்கு பெரும்பான்மை பெற்றுவிட்ட ஒரு சிறு கிராமம் கூட நிம்மதியாக இல்லை என்பதுதான் நிஜம் -

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி, பெருமாள்கோவில்பட்டியில் இன்றளவும் இவர்களால் இந்துக்கள் கோவில் திருவிழாவை நடத்த முடியவில்லை -

கடற்கரையோர கன்னியாகுமரி, நாகர்கோவில் மாவட்டங்களில் இவர்கள் மீன் பிடித்து சம்பாதிக்கும் பணத்தில் சர்ச்சுகளைப் பெருக்கியும், இந்துக்களின் விவசாய நிலங்களையும் வாங்கியும் பலமாக வளர்ந்து வருகிறார்கள் -

அதுமட்டுமல்ல, தங்கள் மதத்தை வளர்க்க மிக மட்டமாகக் கீழிறங்கி நமது பாரம்பரியத்தை எல்லாம் ஸ்வீகாரம் செய்து வருகிறார்கள் -

சமீபத்தில் கூட நமது கள்ளழகர் வெள்ளைக் குதிரையில் பச்சைப் பட்டுத்தி வருவது போன்ற ஒரு புகைப்படத்தை ஏசுவை பச்சை அங்கியில் மாற்றி மார்ஃபிங் செய்திருந்தனர் -

ஒவ்வொரு வருடமும் தெருவுக்குத் தெரு சர்ச்சுகளைக் கட்டி வரும் இவர்களை இனியும் நாம் வளரவிட்டால் -

நாளை கள்ளழகர் காலையில் ஆற்றில் இறங்கினால் -
மாலையில் ஏசு அழகர் ஆற்றில் இறங்க வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள் -

இந்தக் கலாச்சாரத் திருடர்கள் -

ஆம், மத வியாதிகளை எதிர்க்க நாமும் மதவாதிகளாக இருந்தால் தவறே இல்லை -
-Rama raj

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...