Friday, 19 October 2018

இந்தியா கிறிஸ்துவ நாடா? ---------------------------------------------

இந்தியா கிறிஸ்துவ நாடா?
---------------------------------------------

சன் டிவியின் விவாத நிகழ்ச்சிகளில் பேராயர் எஸ்றா சற்குனத்தை, தொடர்ந்து   பங்கு பெற வைப்பதும்,

அவரும் தொடர்ந்து இந்தியா ஒரு கிறிஸ்துவ நாடு   என்றும், இந்துக்களை வந்தேறிகள் என்றும்,

இந்துக்களின் வழிபாட்டு முறையை பழித்து 'கல்லை கும்பிடுபவர்கள் "என்றெல்லாம் பேசிவருகிறான்.

இவர்களெல்லாம் இவ்வாறு இந்துக்களை இழிவுபடுத்துவதற்கு காரணம் என்ன?

முட்டாள்தனமான அரசாங்கத்தின் சட்டதிட்டங்களும்,ஏமாளிகளான இந்துக்களும் தான்.

அரைக்கோவணத்துடன் நாளும் பொழுதும் உழைத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளையும்,

இன்னும் அன்றாடங்காய்ச்சிகளாய்  உழைத்துக் கொண்டிருக்கும் ஏழை கூலித் தொழிலாளர்களையும் கொண்டிருக்கும் இந்த நாட்டில்,

இவர்களுடைய வரிப்பணத்தையெல்லாம் புடுங்கி

கிறிஸ்துவனுக்கும், முஸ்லீமுக்கும்

ஆரம்பப் பள்ளியிலிருந்து கல்லூரி வரை படிப்பதற்கு,
கல்வி உதவித் தொகை,
கல்லூரிகளில் இவர்களுக்கென தனி இட ஒதுக்கீடு,
படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு.

இந்த வந்தேறிகளின் அந்நிய நாட்டில் இருக்கும் வழிபாட்டுத்தலங்களுக்கு விமானத்தில் செல்ல ஏழை மக்களின் வரிப்பணத்தில் இருந்நு மானியம்..

இருக்கும் இடத்தில் பள்ளியோ, சர்ச்சோ, கட்டினால் அதற்கும் ஏழை மக்களின் வரிப்பணத்தில் இருந்து மானியம்

இப்படி வாரிக் கொடுத்துக் கொண்டிருப்பதால் தான் கேனயர்கள் இது எங்கள் கிறிஸ்துவ நாடு என்கிறார்கள்.

மண்ணின் மைந்தர்களாகிய மக்களை நிராகரித்து,

படையெடுத்து வந்தவர்களுக்கும், கொள்ளையடிக்க வந்தவர்களுக்கும்,

சலுகைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சமுதாயம் உருப்படவா போகிறது.?

ஒருவன் இந்தியா கிறிஸ்துவ நாடு என்கிறான்.  அவன் மதச்சார்பற்றவன்.

இன்னொருவன் கோயிலை இடிக்க வேண்டும் என்கிறான்.  அவனும் மதசார்பற்றவன்.

மற்றொருவன் இந்துக்களை திருடர்கள் என்றான். அவனும் மதச்சார்பற்றவன்.

இந்த நாட்டிலே குண்டு வைத்தவனும்  மதச்சார்பற்றவன்
குண்டு வைத்தவனை தூக்கில் போடுவதை எதிர்ப்பவனும் மதச்சார்பற்றவன்.

இதையெல்லாம் தட்டிக்கேட்பவன்,  
மதவாதி.
- சொல்வது யார்
- இதைச் சொல்வதும் இந்துக்கள்தான்.

சபரி மலைக்கு தவறாமல் மாலை போடுவேன் .
குல சாமிக்கு பொங்கல் வைப்பேன்.
வருஷந்தோறும் ஊர் சாமிக்கு விழா எடுப்பேன்.
அமாவாசைக்கு விரதம் இருப்பேன்.
திருப்பதிக்கும் திருவண்ணாமலைக்கும் போவேன்
பழநிக்கு பாதயாத்திரையும் போவேன்
பண்டிகை ஒன்று விடாமல் கொண்டாடுவேன்.

கோயிலை இடிச்சா என்ன?
தாலிய அறுத்தா என்ன?
இந்து பண்டிகைக்கு தலைவன் வாழ்த்தாட்டா என்ன?
மற்றமத பண்டிகைக்கு தலைவன் மூனு நாளைக்கு முன்பே முந்திக்கிட்டு வாழ்த்து சொன்னா என்ன?.

தேர்தல் வந்தா ஓட்டு தி மு க வுக்கு.
பழையபடி ஒட்டுக் கோவணம் எனக்கு.

கல்லை கும்பிடுவோம். காற்றையும் கடலையும் கும்பிடுவோம்.நெருப்பை கும்படுவோம் .நீரையும் நிலத்தையும் கும்பிடுவோம். பசுவைக் கும்பிடுவோம் .
மரத்தையும், மா மலையையும் கும்பிடுவோம்.
இயற்கையை கும்பிடுவோம் .
மூத்தவர்களையும், முன்னோர்களையும்  கும்பிடுவோம்.
இறந்தவர்களை கும்பிடுவோம் .
இறந்தவர் ஆன்மா,லயித்திருக்கும் பஞ்ச பூதங்களையும் கும்பிடுவோம்.

ஆனால்............

இறந்து மூன்று நாட்களுக்கு பிறகு சுடுகாட்டிலிருந்து எழுந்து வந்த பேயை கும்பிட மாட்டோம்.

செத்துப் போய் மூனு நாளைக்கப்புறம் எந்திரிச்சி வந்தா அதுக்குப்பேரு சாமி அல்ல.  
பேய் பிசாசு என்று தான் சொல்ல வேண்டும்.

இந்துக்களே உங்கள் இனத்தையும் மதத்தையும் ஒருவன் அவதூறாக பேசும் போது உணர்ச்சி பொங்க வாளெடுக்கவோ போரிடவோ சொல்ல வில்லை.

தன்மானம் காக்க குறைந்த பட்ச எதிர்ப்பை அற வழியிலாவது தெரிவியுங்கள். அல்லது எதிர்த்துப் போராடுபவர்களுக்கு சிறு ஆதரவையாவது தெரிவியுங்கள்.
இல்லையேல் நீங்கள் இந்துக்கள் அல்ல, வெறும் உணர்ச்சியற்ற ஜந்துக்கள்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...