சபரிமலையைச் சுற்றி திட்டமிட்டு பெருகிவரும் சர்ச்சுகள் -
ஏற்கனவே மலப்புரம் பகுதியில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் 2030 ற்குள் கேரளத்தைப் பிரித்து தனியாக இஸ்லாமிய நாடு உருவாகும் என்று கொக்கரித்து வருகின்றன-
இப்பொழுது கூட அங்கே இஸ்லாமிய நாடு போலத்தான் காட்சியளிக்கிறது -
ரம்ஜான் மாதத்தில் உணவுக் கடைகளைத் திறக்க முடியாது -
பொது இடத்தில் தண்ணீர் கூடக் குடிக்க முடியாது -
தெற்குப் பகுதியில் கிறிஸ்துவர்களின் ஆதிக்கம் -
திட்டமிட்டு தினம், தினம் மதம் மாற்றி வருகின்றனர் -
ஆனால், நாம் தான் மதசார்பின்மை பேசிக் கொண்டு எரிமேலியில் வாபர் மசூதியைச் சுற்றி வந்து உண்டியலில் பணம் போட்டுவிட்டு வருகின்றோம் -
ஏன் மசூதியின் கதவுகளை அடைத்து வைத்து நம்மை வராண்டாவில் மட்டும் சுற்ற விடுகிறார்கள் என்றோ?-
1400 வருடங்களுக்கு முன்பு தோன்றிய இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவன் எப்படி ஐயப்பனின் நண்பனாக முடியும் என்றோ நான் சிந்திப்பதே இல்லை -
எல்லாமே, திட்டமிட்டு நடத்தப்படுபவை -
அதே எரிமேலியில் இருக்கும் முஸ்லிம்களை நமது ஐயப்பன் பிரசாதத்தை நெற்றியில் பூசச் சொல்லுங்கள் -
அரவனையைத் தொடச்சொல்லுங்கள் -
இதுதான், போலி மதசார்பின்மை -
பலியாகப் போவது இந்துக்கள் -
இந்தியாவிலேயே மிக அதிக அளவில் இந்து யாத்ரீகளைக் கவர்ந்த சபரிமலையின் புகழைக் கெடுக்க இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் -
உச்ச நீதிமன்றத்தில் இவர்களால் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற பெண்களை அனுமதிக்கக் கோரும் வழக்கு கூட இதற்காகத்தான் -
சென்ற வருடம் புதிய தங்கக் கொடி மரத்தின் மீது பாதரசத்தை ஊற்றிய நிகழ்வு -
சபரிமலையில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள் பற்றிய வழக்குகள் என்ன ஆனதென்று தெரியவில்லை -
அதற்கு முந்தைய வருடம் புல்மேடு பகுதியில் நிகழ்ந்த விபத்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்த நிகழ்வும் கூட சதிதான் என்று கூறுகிறார்கள் -
ஆனால், இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் பொழுது -
சபரிமலையைச் சுற்றி செக்போஸ்ட் போடுவது போல இத்துனை தேவாலயங்களின் தேவை என்ன என்ற பயம் ஏற்படுகிறது -
தனது மதத்தை வளர்ப்பதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவர்கள் இவர்கள் -
அதாவது, உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஏசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் நாளில்தான் அவர் மீண்டும் இங்கே தோன்றுவார் என்று நம்பவைக்கப்பட்டுள்ளனர் -
எனவேதான் இவன்கள் நாம் எங்கு சென்றாலும் விடாமல் வந்து பிட் நோட்டீஸ்களைத் தந்து வருகிறான்கள் -
ஆனால் இவன்கள் ஓரளவிற்கு பெரும்பான்மை பெற்றுவிட்ட ஒரு சிறு கிராமம் கூட நிம்மதியாக இல்லை என்பதுதான் நிஜம் -
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி, பெருமாள்கோவில்பட்டியில் இன்றளவும் இவர்களால் இந்துக்கள் கோவில் திருவிழாவை நடத்த முடியவில்லை -
கடற்கரையோர கன்னியாகுமரி, நாகர்கோவில் மாவட்டங்களில் இவர்கள் மீன் பிடித்து சம்பாதிக்கும் பணத்தில் சர்ச்சுகளைப் பெருக்கியும், இந்துக்களின் விவசாய நிலங்களையும் வாங்கியும் பலமாக வளர்ந்து வருகிறார்கள் -
அதுமட்டுமல்ல, தங்கள் மதத்தை வளர்க்க மிக மட்டமாகக் கீழிறங்கி நமது பாரம்பரியத்தை எல்லாம் ஸ்வீகாரம் செய்து வருகிறார்கள் -
சமீபத்தில் கூட நமது கள்ளழகர் வெள்ளைக் குதிரையில் பச்சைப் பட்டுத்தி வருவது போன்ற ஒரு புகைப்படத்தை ஏசுவை பச்சை அங்கியில் மாற்றி மார்ஃபிங் செய்திருந்தனர் -
ஒவ்வொரு வருடமும் தெருவுக்குத் தெரு சர்ச்சுகளைக் கட்டி வரும் இவர்களை இனியும் நாம் வளரவிட்டால் -
நாளை கள்ளழகர் காலையில் ஆற்றில் இறங்கினால் -
மாலையில் ஏசு அழகர் ஆற்றில் இறங்க வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள் -
இந்தக் கலாச்சாரத் திருடர்கள் -
ஆம், மத வியாதிகளை எதிர்க்க நாமும் மதவாதிகளாக இருந்தால் தவறே இல்லை -
-Rama raj
No comments:
Post a Comment