Friday, 30 November 2018

Hindus never fought one another for the last ten thousand years in the name of religion.

Very Interesting facts!

Christianity ….One Christ, One Bible Religion…

But the Latin Catholic will not enter Syrian Catholic Church.

These two will not enter Marthoma Church .

These three will not enter Pentecost Church .

These four will not enter Salvation Army Church.

These five will no enter Seventh Day Adventist Church .

These six will not enter Orthodox Church.

These seven will not enter Jacobite church.

This way there are 146 castes  alone for Christianity.

Each will never share their churches with fellow Christians!

One Christ, One Bible, One Jehova???

Now Muslims..! One Allah, One Quran, One Nabi....! Great unity?

Among Muslims, Shia and Sunni hate and  kill each other in all Muslim countries.

The religious riots in most Muslim countries is always between these two sects.

The Shia will not go to Sunni Mosque.

These two will not go to Ahamadiya Mosque.

These three will not go to Sufi Mosque.

These four will not go to Mujahiddin mosque.

This way there are 13 castes in Muslims.

Killing/bombing/conquering/ massacaring/... each  other!

American attack on Iraq was fully supported by all Muslim countries surrounding Iraq !

One Allah, One Quran, One Nabi....????

Hindus -

They have 1,280 Religious Books, 10,000 Commentaries, more than one lakh sub-commentaries for these foundation books,  innumerable presentations of one God, variety of Aacharyas, thousands of Rishies, hundreds of languages.

Still they all go to All  TEMPLES and they are peaceful and tolerant and seek unity with others by inviting them to worship with them whatever God they wish to pray for!

Hindus never fought one another for the last ten thousand years in the name of religion.

This only confirms Hinduism is not a religion. It is a way of life. Convey this to all others.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு

Published : Nov 29, 2018 6:01 PM

https://polimernews.com/view/39395-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2018 * *சம்பா நெல்*

*1) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2018 * *சம்பா நெல்*

அன்பார்ந்த விவசாயிகளே,
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், தமிழ்நாட்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2018 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது.

பயிர் காப்பீடுக்கு தகுதியான பயிர்

*பருவம் பயிர் பதிவு செய்ய கடைசி நாள் சம்பாநெல்*
*30 நவம்பர் , 2018*

*காப்பீட்டு நிறுவனம்  மாவட்டங்கள் வாரியாக*

*காப்பீட்டு நிறுவனமும் நிறுவத்தின் கீழ் வரும் மாவட்டங்களும்*

*1)இந்திய வேளாண்*
*காப்பீட்டுக் கழகம்*
அரியலூர், திண்டுக்கல்,
ஈரோடு, கன்னியாகுமரி,
கரூர், மதுரை,
நாமக்கல், பெரம்பலூர்,
இராமநாதபுரம், திருச்சி
மற்றும் திருவாரூர்

*2)எம்.எஸ். சோழமண்டலம்பொது காப்பீட்டு நிறுவனம்*
கடலூர், காஞ்சிபுரம்,
சேலம், சிவகங்கை,
திருநெல்வேலி, திருப்பூர்,
திருவள்ளூர், திருவண்ணாமலை,
கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி

*3)நியூ இந்தியா அஸ்சூரன்ஸ்காப்பீட்டு நிறுவனம்*
தர்மபுரி, கிருஷ்ணகிரி,
நாகப்பட்டினம், புதுக்கோட்டை,
தஞ்சாவூர், தேனி,
தூத்துக்குடி, வேலூர்,
விழுப்புரம் மற்றும் விருதுநகர்

  இத்திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள், இத்திட்டத்தை செயல்படுத்தும் உரிய காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட *பொது சேவை மையங்கள்* மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

*பதிவு செய்ய தேவை படும் ஆவணங்கள் *

1.  முன்மொழிவு விண்ணப்பம்,
2.  பதிவு விண்ணப்பம்,
3.  கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை,
4.  வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்,
5.  ஆதார் அட்டை நகல்

*விவசாயிகள் கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான இரசீதை பெற்றுக் கொள்ளலாம்.*

MODI

https://m.facebook.com/story.php?story_fbid=1012579915587692&id=406949393113736

மறக்க முடியுமா

https://www.facebook.com/groups/417141041998625/permalink/712181512494575/

ஈ வெ ரா பெரியாரின் மகளும் மனைவியும்

https://www.facebook.com/groups/199127077430417/permalink/259008001442324/

ரூ.5 செலவு செய்தால் மோடியை சந்திக்கலாம்!

ரூ.5 செலவு செய்தால் மோடியை சந்திக்கலாம்!

https://www.facebook.com/groups/1700782293271895/permalink/2477536172263166/

புதுடில்லி

'பிரதமர் மோடியின் தனிப்பட்ட, 'நமோ' மொபைல் ஆப் மூலம், குறைந்தபட்சம், ரூ.5 நன்கொடை அளிக்கும் நபர், மோடியை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெறலாம்' என, பா.ஜ., அறிவித்து உள்ளது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலில், 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மத்தியில், மீண்டும் வலுவான ஆட்சி அமைக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக,நமோ மொபைல் ஆப் மூலம், மோடியையும், பொதுமக்களையும் இணைக்கும் முயற்சி மேற் கொள்ளப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் தனிப் பட்ட நமோ ஆப் மூலம், பொதுமக்கள் யார் வேண்டு மானாலும், கட்சிக்கு நன்கொடை வழங்கலாம்.

குறைந்தபட்சம், ரூ.5 ம், அதிக பட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் ஏற்கப்படும். அப்படி நன்கொடை அளிக்கும் நபரின் மொபைல் எண்ணிற்கு, ஒரு, 'ரெபரல் கோடு' அனுப்பி வைக்கப்படும். அதை, அந்த நபர், தனக்கு தெரிந்த, 100 பேருக்கு, எஸ்.எம்.எஸ்., அல்லது இ - மெயில் அல்லது வாட்ஸ் ஆப் ஆகியவற்றின் மூலம் பகிரவேண்டும்.

அவர்களும், குறைந்த பட்ச தொகை அல்லது அதற்கு மேல் நன்கொடை செலுத்தி, ரெபரல் கோடு பெற்று, அதை பிறருக்கு அனுப்ப வேண்டும். இந்த சங்கிலி தொடர் வரிசையில், ஒருவர் அனுப்பிய ரெபரல் கோடை, 100 பேர் பகிர்ந்தால், அந்த நபர், மோடியை சந்திக்கும் வாய்ப்பை பெறும் அதிர்ஷ்டசாலிகள் பட்டியலில் இடம் பெறுவார். அதே சமயம், ஒருவர் அனுப்பும் ரெபரல் கோடை, 10 பேர் பகிர்ந்தால், அந்த நபர், 'டி- சர்ட்' அல்லது காபி கோப்பையை இலவசமாக பெறலாம்.

இதன் மூலம், மோடிக்கும், மக்களுக்கும் இடை யிலான தொடர்பை வலுப்படுத்த முடியும். அதே நேரம், கட்சிக்கு நிதியும் கிடைக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

ரெபேல் கோடு பரிந்துரை கோடு KXAFWE-F

25 வருடமாக கம்யூனிஸ்ட் நாசமாக்கிய திரிபுரா!!!!

25 வருடமாக கம்யூனிஸ்ட்

நாசமாக்கிய திரிபுரா!!!!

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1825718124217239/

தார் ரோட்டையே இப்பதான்யா பாக்குராங்க மக்கள்... சுத்தமான இடத்துல எப்படி செருப்பு போட்டு நடக்கிரதுன்னு கழட்டி போட்டுட்டு ஏறி நடக்கும் குழந்தைகள்..

Kerala BYE election. BJP victory

By-election ; UDF sitting seats to BJP

https://national.janamtv.com/by-election-udf-sitting-seats-to-bjp-3855/

Thiruvananthapuram : BJP has won the election held in the State. 5th ward of Thakazhi Panchayat and 17th ward of Kavalam Panchayat in the district of Alappuzha is where UDF lost its seats to BJP.

P K Vasudevan won in 5th ward of Thakazhi Panchayat. Vasudevan is the BJP district Vice President of Alappuzha. BJP candidate Ajitha won in the 17th ward of Kavalam Panchayat.

MODI 14 ACHIEVEMENTS

MODI REPORT CARD

உலகம் மோடியை பாராட்டு கின்றது

வாஜ்பாய் மகள் அரசு வீட்டை. காலி செய்தார்

பயிர் காப்பீட்டுத் திட்டம். மோடி சாதனை

விஜய் மல்லையாவை ஆதரித்த ப.சிதம்பரம்

ஒருவேளை டிமானிட்டசேஷன் அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்..?

ஒருவேலை டிமானிட்டசேஷன் அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்..?

நேற்று புழலில் குப்பையாக கொட்டப்பட்டது,
பல இடங்களில் எறிக்கப்பட்டது,
வங்கிகளில் இதுவரை கணக்கு தராமல் செலுத்தப்பட்டது,
பாகிஸ்தானில் கண்டெய்னர் கெண்டெய்னராக எரிக்கப்பட்டது.
இன்னும் ஹவாலா மாபியாக்களாலும், அவர்கள் ஏவலாளிகளாலும் மறைவிடங்களில் மறைக்கப்பட்டுள்ள பல லட்சக்கோடிகள் அனைத்தும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டு நிலங்கள் யார்,யார் கைகளுக்கோ போயிருக்கும்...
மக்களிடம் அளவுக்கதிமான பணக்காகிதங்களால் அனைத்துப்பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறியிருக்கும்..
சூடாக்கப்படும் தண்ணீரில் இடப்பட்ட ஆமை ஆரம்ப கதகதப்பில் இளைப்பாறுவதுப்போல இந்த பணப்புழக்கம் மக்களிடையே என்னமோ சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும்..
நீர் கொதிக்கும்போது அவஸ்த்தைப்படும் ஆமையைப்போல பலமடங்கு உயர்த்தப்பட்ட விலைவாசியால் தன் கையில் உள்ளப்பணம் வெற்றுக்காகிதங்களாக மிஞ்சிப்போயிருக்கும்..
கடைசியில் நிலமும் போய், வாழ்க்கையும்போய் எவன்எவனக்கோ அடிமைகளாய் திரிந்திருக்க வேண்டிய அவலநிலை உருவாகியிருக்கும்...
இத்தனை துன்பத்திலிருந்து நம்மை கடவுள் போல் காத்தருள செய்தவர் மோடி... மாபியாக்கள், கருப்பு பண முதலாளிகள், அரசியல்கட்சி தலைவர்கள், நீதிமன்றங்கள், ஊடகங்கள் என அத்தனைப்பேரின் மிரட்டலையும் எதிர்கொண்டு அதை நிறைவேற்றியது ஏடறிந்த வரலாற்றில் எந்த தலைவனும் செய்யத்துனியாத ஆண்மையுள்ள செயல்..
இதை உங்கள் உதடுகள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் உங்கள் ஆண்மாவை தொட்டுச்சொல்லுங்கள்...
மோடி செய்தது.. வரலாற்று சாதனை என்றுச்சொல்லும்!

PREGNANT WOMEN GOT 5000 CRORES

PM Modi has transformed India's telecom sector, and with it changed the lives of a billion Indians forever.

PM Modi has transformed India's telecom sector, and with it changed the lives of a billion Indians forever.

Pledge your vote to PM Modi on

nwnp.pl/CBXn

#MyFirstVoteForModi

PM Modi has transformed India's telecom sector, and with it changed the lives of a billion Indians forever.

PM Modi has transformed India's telecom sector, and with it changed the lives of a billion Indians forever.
Pledge your vote to PM Modi on nwnp.pl/CBXn

#MyFirstVoteForModi

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...