Friday, 22 March 2019

15 மில்லியன் (ஒன்றரைக் கோடி) பேர் வேலை வாய்ப்புக்கள் பெற்றிருக்கிறார்கள். ஆதாரம் இதோ

திமுக கூட்டணியைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் "மோடி ஆட்சியில் இத்தனை ஆயிரம் வேலைகள் பறி போயின" என்று தினமும் தொலைக்காட்சி விவாதங்களில் சொல்லி வருகிறார்கள்
.
ஆனால் உண்மை என்ன?

15 மில்லியன் (ஒன்றரைக் கோடி)  பேர் வேலை வாய்ப்புக்கள் பெற்றிருக்கிறார்கள்.

என்ன ஆதாரம்?

பி.எப் ( EPFO)   ESI ஆகிய நிறுவனங்களில் எத்தனை பேர் புதிதாக உறுப்பினர்களாகச் சேருகிறார்கள் என்பதன்  அடிப்படையில் இந்த எண்ணிக்கையை கண்டறிந்திருக்கிறார்கள்.

அரசு விதிகளின்படி எல்லா நிறுவனங்களும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தங்களிடம் புதிதாகப் பணியில் சேருவோரின் எண்ணிக்கையை  EPFO விடம் தெரிவிக்க வேண்டும் 

அதே போல GST கணக்குகள் தாக்கல் செய்யும் போது  அந்த நிறுவனத்தில் எத்தனை நிரந்தரப் பணியாளர்கள் இருக்கிறார்கள், எத்தனை பேர் ஒப்பந்தப் பணியாளர்கள் என்ற விவரம் தெரிவிக்கப்பட வேண்டும் (இது 2018 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது)

எனவே புதிதாக வேலை பெற்றவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை இவற்றின் மூலம் அறியமுடியும். இந்தத் தகவல்கள் நிறுவனங்களிடமிருந்து வருவதால் தவறாக இருக்க முடியாது. This is a verifylable data

இப்போதுதான் இந்த முறை முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டு கணக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறையில் தயாரிக்கப்பட்ட Towards Payroll reporting in India  என்ற அறிக்கை 2018 நிதி ஆண்டில் மட்டும் 3.68 மில்லியன் (36.8 லட்சம்) வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது

இதை முடிந்தவரை பகிருங்கள்.

#மாலன்

மோடி அரசின் நல்ல திட்டங்கள்

நண்பர் Sasi Kumar அவர்கள் பதிவு.

'தூய்மை இந்தியா' திட்டத்தின் மூலம் 8 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது..

'தீன்தயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டத்தின்' கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 464 கிராமங்கள் 100 சதவீதம் மின்சாரம் பெற்றுள்ளன..

'உன்னத் ஜோதி'திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் 35.83 கோடிக்கும் மேற்பட்ட LED பல்புகள் வினியோகம் செய்யப்பட்டு மின்சார விரயம் குறைக்கப்பட்டுள்ளது..

'சுரக்‌ஷா காப்பீடு திட்டம்' மூலம் வெறும் ரூ.12 மட்டும் பிரீமியமாக செலுத்தி ரூ.2 லட்சம் பெறக்கூடிய காப்பீட்டில் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து உள்ளன..

'ஆயுஷ்மான் பாரம்' உலகின் மாபெரும் சுகாதார காப்பீடு திட்டமாகும். 5 லட்சம் காப்பீட்டில் 50 கோடி மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டம்..

'இந்திரதனுஷ் திட்டத்தின்' மூலம் 4 கோடிக்கும் அதிகமான குழந்தை மற்றும்  கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து (Vaccine) அளிக்கப்பட்டுள்ளது..

'சுரக்‌ஷித் மாத்ரிதவா அபியான் திட்டம்' கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 9-ஆம் தேதி தரமான மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.

'உஜ்வாலா திட்டத்தின்' மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ்யுள்ள 3.5 கோடி குடும்பங்கள் இலவச கேஸ் இணைப்பு பெற்றுள்ளனர்..

'முத்ரா திட்டத்தின்' மூலம் 12 கோடி சிறு தொழில் முனைவோருக்கு 6 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது.. முத்ரா திட்டத்தின் 50 % பயனாளிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..

திறன் இந்தியா' திட்டத்தின் கீழ் 2 கோடி இளைஞர்கள் திறன் மேற்பாட்டு பயிற்சி பெற்றுள்ளனர்..

'ஆவாஸ் யோஜனா திட்டத்தின்' மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்ற 1 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்ட உதவி..

'சுகன்யா சம்ரிதி' என்ற செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 1.30 கோடிக்கு மேல் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு
கடந்த நவம்பர் மாதம் வரை சுமார் ரூ.20,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது..

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் செயல்படுத்தப்படும் 104 மாவட்டங்களில் பெண் பிறப்பு விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது..

'பயிர் காப்பீடுத்திட்டத்தின்' மூலம் மிக குறைந்த பிரிமியத்தில் விவசாயிகள் முழுமையான பாதுகாப்பு பெற்றுள்ளனர்.
கரீப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக உற்பத்தி விலையின் 1.5 மடங்கு பெறுதல்.12.5 கோடிக்கு மேலான மண்வள அட்டைகள் விநியோகிக்கப் பட்டுள்ளது..

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 29 % அதிகரித்துள்ளது..

கருப்புப்பணம் மற்றும் வரி ஏய்ப்புச் சட்டம் 2015 ல் நிறைவேற்றப்பட்டு அயல் நாட்டில் பதுக்கப்பட்ட கருப்புப்பணத்தின் மதிப்புக்கு இணையான சொத்தினை கைப்பற்ற அனுமதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

மொரீசியஸ், சைப்ரஸ், சிங்கப்பூருடன் இரட்டை வரிவதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம். சுவிட்சர்லாந்துடன் பகிருடன் உண்மை கால தகவல் மீதான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது..

பினாமி சொத்து சட்டம், கருப்பு பணம் மற்றும் வரிவிதிப்பு சட்டம், வருவாயை தாமாக முன்வந்து தெரிவிக்கும் சட்டம் போன்றவைகள் அறிமுகம் செய்யப்பட்டு வெற்றியும் பெற்றுயுள்ளது..

'விளையாடு இந்தியாவின்' கீழ் திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் வருடாந்திர நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான மருந்துகளுக்கு அரசே அதிகபட்சவிலை இவ்வளவுதான் என்று நிர்ணயம் செய்து விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.. நேரடியாக 'பிரதமர்மந்திரி மருந்துக்கடைகள்' மூலம் மருந்துகள் விலை மேலும் குறைக்கப் பட்டுள்ளது.

மூட்டு மாற்று சிகிச்சைகள் மற்றும் இதய ஸ்டன்ட்கள், 50-70 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது.

இந்தியாவின் யோகா கலை உலகளவில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் ஏறத்தாழ 1.69 லட்சம் கிலோமீட்டர் ஊரக சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை கட்டமைக்கும் வேகம் முந்தைய அரசில் இருந்த ஒரு நாளைக்கு 12 கி.மீ என்பது ஒரு நாளைக்கு 27 கி.மீ ராக உயர்ந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் 5469 ஆளில்லா ரயில் கடவுப்பாதைகள் நீக்கப்பட்டு. பெரும்பாலான பகுதிகள் அகலப்பாதையாக மாற்றப்பட்டு வலைத்தொடர்புடன் வடகிழக்கு பகுதிகள் முற்றிலும் இணைக்கப்பட்டள்ளது.

பணவீக்கம் 36 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 60.08 பில்லியன் டாலராக உயர்ந்தது.

நில வணிகம் ஒழுங்கு முறை சட்டம் (தஉதஅ) மூலம் வீடு வாங்குவோரின் உரிமைகள் மற்றும் முதலீடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளது.

எளிதாக வர்த்தகம் செய்யும் நாடுகள் தரவரிசையில் இந்தியாவின் தரவரிசை 142 என்பதிலிருந்து 100 உயர்ந்தது.

கணவனை இழந்த ஆதரவு இல்லாத பெண்களுக்காக நாட்டின் முக்கிய பகுதிகளில் தனியாக தங்கும்விடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

SC, ST பிரிவினருக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.95 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

சிறுபான்மையினர் நலனுக்கான ஒதுக்கீடு 62 % அதிகரிக்கப்பட்டு 4 ஆயிரத்து 700 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பெண்களுக்கு 'அதிகாரம்' அளிக்கும் வகையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.

பிரதமரின் முதியோர் பாதுகாப்பு திட்டத்துக்கான ஓய்வூதிய முதலீட்டு வரம்பு ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் 92 மருத்துவ கல்லூரிகள் (46 அரசு மற்றும் 46 தனியார்) அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 646 பட்ட மேற்படிப்பு இடங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் இருந்து சுமார் 87லட்சம் போலி கார்டுகள் நீக்கம். இதன் மூலம் அரசுக்குத் தினமும் 87கோடி இழப்பு சரி செய்யப்பட்டுள்ளது..

நாட்டின் இன்றைய மிம்சார உற்பத்தித் திறன் : 344,002 மெகா வாட்.. மன்மோகன் அரசு விட்டுச்செல்லும்போது வெறும் 199,877 மெகா வாட் தான். (லின்கேஜ் பாதையை முறைப்படுத்தி ஆண்டுக்கு 3000 கோடி இழப்பும் சரி செய்யப் பட்டுள்ளது)

மன்மோகன் சிங் அரசு விட்டுச்செல்லும் போது 1.6 billion units ஆக இருந்த சோலார் உற்பத்தி.. இன்று 25.90 billion unit ஆக உயர்ந்துள்ளது..

பாஸ்போர்ட் பெற எளிய நடைமுறை மற்றும் 58 நாடுகளுக்குச் செல்ல விசா தேவை இல்லை. உலகத்தில் passport index இந்தியாவின் கடவுச்சீட்டு ரேங்க் 74 (henleypassport ரேங்க் 81) மோடி பல நாடுகளுக்கு பறந்து பறந்து வேலை செய்ததால் வந்த வரவுகளில் ஒன்று..

எல்லை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 209 கோடி அனுமதிக்கப்பட்டு எல்லை பகுதியில் 246 கி.மீ க்கு வேலி - 566 கி.மீ தூரத்துக்கு எல்லை சாலைகள் - 785 கி.மீ க்கு பேரொளி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

எல்லையில் வன்முறை சம்பவங்கள் 36.6 சதவீதம் குறைந்துள்ளது.

ரூ.2 லட்சம் கோடி செலவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் மேம்படுத்தப் படுகின்றன.

ரூ.5,35,000 கோடிக்கு மேலான மதிப்பில் நாடு முழுவதையும் இணைக்கும் பாரத் மாலா திட்டம்..

பனிரெண்டு வயதுக்கு குறைவான சிறுமியர் கற்பழிப்புக்கு மரண தண்டனை.. பதினாறு வயதுக்கு குறைவான சிறுமியர் கற்பழிப்புக்கு குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது..

முக்கியமாக இவை அனைத்தும் Aadhar திட்ட இணைப்பு மூலம் உண்மையான பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கப் பட்டுள்ளது..

ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது

ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது

1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
.
ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம்.பொருளாதாரம்,கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.
.
தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு
தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை.
அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்.இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல அதை விட மிக கடினமான மற்ற துறைகளை பற்றியது.
.
தஞ்சை பெரிய கோவில் தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில்.கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை.
சுடு செங்கல் இல்லை பூராங்கல் இல்லை மொத்தமும் நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே (சிற்பங்கள் மற்றும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உட்பட அனைத்திலும் க்ரானைட் கற்கள்தான்).
.
1,30,000ton இடையுள்ள கற்களை கொண்டு கோவில் எழுப்ப வேண்டும் என்றால் கோவில் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலமாக இருக்கவேண்டும்,அதேபோல் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கூர்நுனி வெற்று விமானம் (HollowTower , அதாங்க கர்ப்பக்கிரகத்துல இருந்து பார்த்தா விமானம் உச்சி தெரியும்) .விமானத்தின் உச்சியில் 80ton (ரொம்பலாம் இல்ல just 72574.779kg தாங்க) இடையுள்ள கலசத்தை ஏற்ற வேண்டும்,இது போக விமானத்தின் மேல் 8 நந்தி சிலைகள் வேறு. கட்டிடக்கலையின் உச்சபட்ச அறிவு இல்லாமல் இது சாத்தியம் ஆயிருக்காது.
.
1000 வருடங்களுக்கு முன் தஞ்சை கோவில் கட்டும்பொது அது தான் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் கொண்ட கோவில். விமானம் முழுக்க கிரனைட் கற்களை சிற்பமாக செதுக்க வேண்டும்,மேற்கூறிய 80ton காலசத்தை வேறு ஏற்ற வேண்டும் என்றால் மிக பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு,மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும் , இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைபட்டு இருக்கும்.
.
தஞ்சை பெரிய கோவிலை கட்ட 7 வருடம் ஆனது என்று வரலாறு சொல்கிறது.கோவிலை ஒரு லட்சத்திற்குக்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் காட்டியுள்ளனர்,கைதிகள் மட்டும் இல்லை மக்களின் உதவியும் கூட.
.
கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம்,சற்று யோசித்து பாருங்கள்,இன்றைய நிலமையில் டெல்லி நகரில் ஒரு லட்சம் பாகிஸ்தான் கைதிகளை வைத்து ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால், நம் மிலிட்டரி எவ்வளவு கட்டுகோப்பாக இருக்க வேண்டும், நம் பாதுகாப்பு எவ்வளவு நேர்த்தியாக இருக்கவேண்டும்.ஒரு நிமிடம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாமல் போகிவிடும். எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகள் கலவரத்தில் ஈடுபடலாம்,தற்கொலை தாக்குதல் நடத்தலாம். எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால் 7 வருடமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரமஎதிரி நாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரில் வேலை வாங்கி இருப்பார்கள்.
.
7 வருடம் கைதிகளை அடக்கிஒடுக்கி வேலை வாங்குவது சாத்தியம் இல்லை,அதேபோல் மற்ற கட்டிடக்கலை வல்லுனர்களும் மனம்கோணாமல் வேலை செய்ய வேண்டும்,மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராமல் பார்த்து கொள்ளவேண்டும் என்றால் HRM எனப்படும் மனித வள மேலாண்மையை மிக நேர்த்தியாக நடைமுறை படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஓங்கி உயர்த்து நிற்க்கும் கோவில் தான் சாட்சி.
.
சரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள்,ஆயிரம் ஆயிரம் யானைகள்,குதிரைகள்,1000க்கும் மேற்பட்ட சிற்பிகள்,ஓவியர்கள்,ஆசாரிகள், கொல்லர்கள், நடனகலைஞர்கள் ,சமையல் வேலையாட்கள்,கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படைக்கும் 7 வருடம் உணவு வழங்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 7 வருடம் சோழதேசத்தில் விவசாயம் மற்றும் பொருளாதாரம் தங்குதடை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒரு முழு படைக்கும் தேவையான மருத்துவ வசதியும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.
.
இது மட்டுமா
.
7 வருடம் கோவில் கேட்ட தேவையான பொருட்செலவை ஈடுகெட்ட தொடர்ச்சியாக போர்களும் நடந்து இருக்கவேண்டும், வெற்றியும் அடைந்து இருக்கவேண்டும் .அதே நேரத்தில் எதிரிநாட்டு படையெடுப்பையும் தடுத்து இருக்க வேண்டும்.
.
ஒரு வேலை ராஜராஜ சோழனோ இல்லை மற்ற முத்த கட்டிடக்கலை நிபுணர்கள் இறந்தாலும் கோவில் வேலை தடை இல்லாமல் தொடர சுமார் 1000 வரைப்படங்களை தயார் செய்து இருக்கிறார்கள்.
.
கிரானைட் கற்களை செதுக்க என்ன வகை உளி, இரும்பு பயன்படுத்த வேண்டும் என்று முன்பே கொல்லர்கள் ஆராய்ச்சி செய்து இருக்கவேண்டும். அதே போல் கற்களை நெம்பிதூக்க உதவும் கம்பிகளை தயார் செய்ய வேண்டும் என்றால் பழுக்கக்காய்ச்சி உரமேற்றும் உத்தியும் தெரிந்திருக்க வேண்டும்.
.
தஞ்சையை சுற்றி 50 கிலோமீட்டருக்கு க்ரானைட் கற்கள் கிடையாது, கோவில் கட்ட தேவையான கற்களை திருச்சிக்கு சற்று தெற்கே 50km தூரத்தில் உள்ள நார்த்தாமலையில் இருந்து கொண்டு வரவேண்டும் என்றால் சோழதேசத்தின் சாலைகள் மற்றும் போக்குவரத்தும் மிக மிக தரமாகவும் சீராகவும் இருந்திருக்க வேண்டும்.
.
இது எல்லாவற்றையும் சமாளித்தலும் மிக பெரிய பூதம் ஒன்று உள்ளதே, அது தான் அரசியல். எந்த ஒரு சாம்ராஜ்யமாக இருந்தாலும் அரசியல் குழப்பம் இருக்காமல் இருக்காது.7 வருடம் அரசியல் குழப்பம் எதுவும் நடக்காமல் மிக நேர்த்தியாக ஆட்சி செய்திருக்க வேண்டும்.சோழ அரசியலில் பெண்களின் பங்கு கவனிக்கத்தக்கது ஆண்மகன்கள் கோவில் வேலையில் மும்முரமாக இருக்க பெண்கள் ( அதிகாரிச்சி ) அரசு இயந்திரத்தை திறன்பட இயக்கியுள்ளனர் என்று வரலாறு சொல்கிறது.
.
1000 வருடம் 6 நிலநடுக்கத்தை கண்டும் அசராமல் நிற்க்கும் தஞ்சை பெரிய கோவில் வெறும் தேவாலயம் இல்லை.
மருத்துவம்,பொருளாதாரம்,
கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் மிக மிக சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் எடுத்துக்காட்டு.

தஞ்சை பெரிய கோவில் என்கின்ற மாபெரும் பொக்கிஷத்தை நமக்கு தந்த அருள்மொழிவர்மன் (எ) ராஜராஜ சோழனின் பெருமையை உலகம் முழுக்க பரப்புவோம்.

Thursday, 21 March 2019

History of nehru family

Bitter  past but truth...
*முஸ்லிம் வம்சாவழியில் பிறந்த  ஜவகர்லால்நேரு பற்றிய மறைக்கப்பட்ட மோசமான வரலாறை அனைவரும் அவசியம் படியுங்கள்.*

அதிர்ச்சி அளிக்கும்  நேரு பரம்பரையின் மறைக்கப்பட்ட  வரலாறு!

ஜவகர்லால் நேரு  ஆனந்த் பவனில் பிறந்தார் என்ற வரலாறில் சொல்லப்படுறது.

ஆனால், அவர் பிறந்தது அலாகாபத்தில் உள்ள மிர்கான்ச்.

இந்த இடம் ஒரு சிவப்பு விளக்கு நபர்கள் வசிக்கும் மோசமான பகுதி  எனவே நேருவிற்கு அவர் *பிறந்த இடத்தில் நினைவிடம்* கிடையாது.

அவரது தந்தை மோதிலால் அந்த இடங்களை விற்றுவிட்டு தான், தங்களது பூர்விக இடமான ஆனந்த் பவனில் குடியேரினார்.

நேருவின் அப்பா பெயர்
மோதிலால் நேரு

மோதிலால் நேருவின் அப்பா பெயர்
கங்காதர்நேரு

கங்காதர்நேருவின் உண்மையான பெயர்
கியாசுதீன் காஸி

நேருவின் தாத்தா
கங்காதர நேரு என்கிற
கியாசுதீன் காஸி ஒரு முஸ்லிம்

ஆம்
நேரு குடும்பம் ஒரு  இஸ்லாமியர் வம்சாவழியில் இருந்து தான் தொடங்குகிறது.

கியாசுதீன்_காஸி, 1850 -களில் இந்தியாவில் முகலாய ஆட்சி நடந்தபோது நகர கோட்வால்(நகர ஆணையர் என வைத்துக் கொள்ளலாம்) பணிபுரிந்தவர்.

கோட்வால் பணிக்கு அப்போதைய முகலாய அரசு வெளிநாட்டு குடிகளையே அமர்த்துவது வழக்கம்.

1857-ல் நடந்த முதல் சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரிடம் டில்லி வீழ்ந்தபின், இசுலாமியர் அனைவரையும் ஆங்கிலேய அரசு வேட்டையாட தொடங்கியது.

இந்துக்களை கடுமையாக நடத்தியபோதும் கொலை செய்யும் அளவுக்கு போகவில்லை. இதனால் பல இசுலாமியர்கள் இந்துக்களாக மாறி வாழத் தொடங்கினர்.

குறைந்தபட்சம் பெயரை மாற்றிக் கொண்டனர்.

அப்படி மாற்றிக் கொண்டவர்களில் ஒருவர் தான் கியாசுதீன்.

கங்காதர்நேரு என தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

கியாசுதீன் காஸி
முஸ்லிம் மதத்தில் மாறி
கங்காதர நேரு என்று பெயரை வைத்து கொண்டு  பார்சி இனத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு பார்சி இனத்தை சேர்ந்தவர் என்று ஆங்கிலேயர்களிடம் கூறி கொண்டு வேலை செய்தார்.

நேரு என்பது அவர்களின் குடும்ப பெயரா?இல்லை.

செங்க்கோட்டைக்கு அருகில் இருந்த "நேரு" கால்வாய் பக்கம் அவர் வாழ்ந்து வந்ததால், அதனையே தனது குடும்பப் பெயராகவும் வைத்துக் கொண்டார்.

மற்றபடி வேறு யாருக்கும் "நேரு" என்ற குடும்பப் பெயர் கிடையாது என்பது கவனித்துப் பார்த்தால் தெரியும்.

உதாரணம்
இந்திரா காந்தி

நேரு தன் மகளுக்கு கூட தன் குடும்பப் பெயரை இந்திரா நேரு என்று  வைக்கவில்லை.

ஏனெனில் அது அவர்களின் குடும்பப் பெயர் இல்லை.

ஆங்கிலேயர்களிடம்
உயிர் பிழைக்க ஒரு வழி மட்டுமே "நேரு" என்று பெயர் வைத்து கொண்டார்கள்.

இந்துக்களிடம்
அரசியலில் பிழைக்க "காந்தி" என்று வைத்து கொண்டார்கள்.

இந்திரா எப்படி இந்திரா காந்தி ஆனார்?

உண்மையில் அவர் இயற்பெயர் இந்திரா தான்  *காந்தி* என்பதும் ஒரு வகையான ஏமாற்றுவேலை.

இந்திரா ஆக்ஸ்பார்டு பல்கலைக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டு, திறன்கள் அடிப்ப்டையில் பாதியிலேயே பல்கலைக்கழகத்தால் வெளியேற்றப்பட்டார்.

பின்னர் இந்தியாவில் சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்தபோது நேருவின் வீட்டிற்கு மதுபானம் கொண்டுவரும் நவாப் கானின் மகன் *ஃபெரோஸ்கான்* என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

ஃபிரொஸ்கான் லண்டன் செல்லும்போது இந்திராவும் உடன் சென்றார்.

இசுலாம் மததிற்கு மாறிய இந்திரா
*மைமுனாபேகம்*
என்று தனது பெயரையும் மாற்றிக்கொண்டு ஃபெரொஸ் கானைத் திருமணம் செய்துகொண்டார்.

தனது மகளின் மதமாற்றம் தன் அரசியல் வாழ்க்கையை பாதிக்கும் என்பதால் *ஃபெரோஸ் கானை* அழைத்து, தனது பெயரை
*ஃபெரோஸ் காந்தி* என மாற்றிக் கொள்ள சொன்னார் நேரு

ஃபெரோஸ்கான் இந்திரா
இருவரும் இந்தியா வந்ததும் இந்தியர்களை ஏமாற்ற இந்து வேத முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்யப்பட்டது.

இப்படி பெயரை மாற்றிக் கொண்டதும், இந்திரா தனது கணவரின் கடைசி பெயரை சேர்த்ததும், நேரு குடும்பத்திற்கு காந்தி பெயர் வந்தது.

*காந்தி* என்ற பெயர் மீது மக்களுக்கு இருந்த மதிப்பு மரியாதையை பார்த்த நேரு தனது குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு காந்தி காந்தி என்று பெயர் வைத்து இந்தியமக்களிடம் ஏமாற்றி காந்தி குடும்பம் என்ற ஒரு எண்ணத்தை பொய்யாக விதைத்து உள்ளார்கள்

சாமான்ய இந்திய குடிமகன்கள் காந்தியின் குடும்பத்தினர்கள் தான் இந்திராகாந்தி
ராஜீவ் காந்தி
என்று நினைக்கிறார்கள்.

இந்திரா தனது கணவர் பெயரில்
*ஃபெரோஸ் "கான்"* என்பதை மாற்றி " *ஃபெரோஸ் காந்தி"* என்று வைத்துக் கொண்டார்.

பின்னர்
சோனியா தனது கணவர் ராஜீவ் பெயரை சேர்த்து
சொனியா ராஜீவ், என்று போட வேண்டும்.

ராகுல் தனது தந்தை பெயர் ராஜீவ் பெயரை சேர்த்து
ராகுல் ராஜீவ்  என்று தானே போடவேண்டும்?

பிரியங்கா கணவன் ராபர்ட் பெயரை சேர்த்து
பிரியங்கா ராபர்ட் என்றுதானே போடவேண்டும் 
ஆனால் காந்தி குடும்பத்தினரின் வாரிசுகளாக இந்திய மக்களே ஏமாற்றுகிறார்கள்.

இப்படி பெயரை மாற்றிதான் நேருவின் முன்னோர்கள் தாங்கள் ஒரு முஸ்லீம் என்பதை மறைத்து  காஷ்மீர் பண்டிட் என ஆங்கிலேயரை நம்பவைத்து தப்பித்துக் கொண்டார்கள்.

இப்போது நேரு குடும்பத்தின் வாரிசுகள் *"காந்தி",,காந்தி"* என்று அரசியலில்  தப்பித்து வருகிறார்கள்.

இந்திராவிற்கு ராஜிவ், சஞ்சய் என இரண்டு குழந்தைகள்.

முதலில் இந்திராவின் இரண்டாவது மகன்  சஞ்சய் ...

இவரின் உண்மையான பெயர் சஞ்சிவ்.

இங்கிலாந்தில் ஒரு கார் திருட்டு வழக்கில் பிடிபட்ட இவரின் பாஸ்போர்ட் அந்நாட்டு காவல் துறையால் கைப்பற்ற்ப்பட்டது.

இந்திராவின் தலையீட்டால், அப்போதைய இங்கிலாந்து தூதர் கிருஷ்ணன்மேனன், சஞ்சய் என்ற பெயரில் வேறு ஒரு கடவுச்சீட்டு தயார் செய்து இந்தியா அழைத்து வந்தார்.

ராஜிவ் பிறந்தபின் இந்திராவும் ஃபெரோஸ் கானும் பிரிந்து வாழ்ந்தனர்.

அவரது இரண்டாம் மகன் சஞ்சய்,

மற்றொரு இசுலாமியரான *முகமதுயுனிஸ்* என்பவருக்கு பிறந்தவர் என கூறப்படுகிறது.

சஞ்சய் ஒரு சீக்கிய பெண்ணான
*மேனகாகாந்தியை* திருமணம் செய்து கொண்டார்.
அந்த திருமணம் நடந்தது கூட முகமதுயுனிஸின் வீட்டில் தான்.

சஞ்சய் இந்திய அரசியலில் தனக்கென ஒரு நிழல் அரசாங்கத்தை அமைத்து நடத்திவந்தார்.

இந்திராவை தனது உண்மையான தந்தை ரகசியத்தை வைத்து பலமுறை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் மர்மமான முறையில் விமான விபத்தில் சஞ்சய் காந்தி பலியானார் என்று அறிவித்தார்கள்.

இந்த மரணத்தை பற்றிய மர்மங்கள் அப்போது பூதாகரமாக வெடிக்காமல் தனது அதிகார பலத்தை பயன்படுத்தி இந்திரா மறைந்தார் என்பது ஊர் அறிந்த ரகசியம் தான்.

சஞ்சய்  மரணம் இந்திராவிடம் தெரிவித்த போது பெற்ற தாயாக எந்த பதற்றம் சோகமும் இல்லாமல் அவர் கேட்ட கேள்வி "சஞ்சய் கைகடிகாரம் கிடைத்ததா?" என்பதுதான்.

அதில் தான் நேரு குடும்பத்தின் பல ரகசியங்கள் அடங்கியதாக கூறப்படுகிறது.

ராஜிவ் காந்தி *காம்பிரிட்ஜ்* பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் சேர்ந்து, குறைந்த மதிப்பெண்களுடன் பாதியிலேயே வெளியேரினார்.

பின்னர் *இம்பீரியல்* கல்லூரியிலும் இதே கதை தான்.

கே.என்.ராவ் தனது புத்தகத்தில் , சோனியாவை திருமணம் செய்ய அவர் *கத்தோலிக்க* மதத்திற்கு மாறியதாகவும் தனது ராஜீவ் என்ற பெயரை *ராபர்டோ* என மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் *ரவுல், பியங்கா.*

ராஜிவ் தனது நடத்தைகளில் அதிகளவு இசுலாமியராக நடந்து கொள்வார்.

செங்கோட்டையில் உரையாற்றும்போது, "300 வருடங்களுக்கு முன் நம் நாடு இருந்ததைப்போல நாம் மாற வேண்டும்." என்றார்.

பிரதமரானதும் லண்டனில் "தான் ஒரு பார்சி" எனக் குறிப்பிட்டார்.

இது எப்படியெனில்,
ராஜீவ் காந்தியின் அப்பா *ஃபெரோஸ் "கான்* " என்கிற  *ஃபெரோஸ் காந்தி"*யின் அப்பாவும்
ராஜீவ் வின் தாத்தாவும்மான *நவாப்கானின்* மனைவி பார்சி இனத்தை சேர்ந்தவர்.

நவாப் தனது மனைவியை இசுலாமியராக மாற்றி பின் திருமணம் செய்து கொண்டார்.

ராஜிவ் தனது பாட்டியும், தனது கொள்ளுத் தாத்தா கங்காதர் நேரு என்கிற கியாசுதீன் மனைவி பார்ஸி என்பதால் தனது மூதாதையர்களின் வகையாரக்களை மனதில் வைத்து தன்னை ஒரு பார்சியாக வெளிப்படுத்தவதில் தான் ஆர்வம் கொண்டிருந்தார்.

ஆனால் இந்தியர்களை ஏமாற்ற அவரது இறுதி சடங்குகள் இந்திய வேத முறைப்படி நடந்தன.

சோனியா காந்தியின் உண்மையான பெயர்
*அண்டொனியாமைனோ.*

காம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர் என கூறிக்கொண்டாலும், கல்லூரி கோப்புகளில் இவர் பெயர் கிடையாது.

காம்பிரிட்ஜ் வாசலில் உள்ள ஒரு ஆங்கில திறன்பள்ளியில் சில காலம் ஆங்கிலம் கற்றுள்ளார்.

ஆனால் வெளியில் தான் காம்பிரிட்ஜ்-ல் படித்தேன் என திரித்து பரப்பியுள்ளார்.

இவரின் தந்தை நாசி படையினருக்கு உதவியதற்காக *ரஷ்யாவில் சிறையில்* இருந்த காலத்தில் தன் குடும்பத் தேவைகளுக்காக சிற்றுண்டி கடைகளில் *பணிப்பென்ணாக* வேலை பார்த்து வந்தார்.
அப்போது ராஜீவுடன் ஏற்பட்ட பழக்கத்தில் இருவருக்கும்
இடையே காதல் மலர்ந்தது.

(சோனியா மாதவ் ராவ் சிந்தியாவிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும்
இருவரும் ஒருமுறை அதிகாலை 2 மணியளவில் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமையில் பிடிபட்டதாகவும் சில ஊடகங்கள்   வெளியிட்டன)

பலமுறை டில்லி மற்றும் சென்னை விமான நிலையங்களில் இந்திய கோவில் சிலைகள் சுங்க சோதனைகளின்றி ரோம் நகருக்கு அனுப்பபட்டதும் அவைகள் அங்கு இவரின் தங்கை *மைனோவின்சி* என்பவரின் கடையில் விற்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்ப்ட்டுள்ளன.

*மாதவ்ராவ் சிந்தியா,* *ராஜேஷ்பைலட்* இருவரும் ராஜிவிற்கு பிரதமர் வேட்பாளர் போட்டியாக கட்சியில் செல்வாக்கோடு இருந்தவர்கள்.

ஆனால் இருவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள்.

சோனியாவின் உறவினர்கள் ராஜிவை கொல்ல விடுதலைப்புலிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திதாக ஒரு கருத்தும் கூறப்படுகிறது.

சோனியா 1992-ல் தனது கடவுச்சீட்டை இத்தாலிய குடியுறிமைப்படி புதுப்பித்துக் கொண்டார்.

இத்தாலியருக்கு பிறந்ததால் ராகுல், ப்ரியங்கா இருவரும் இத்தாலிய குடிமக்கள் ஆனார்கள்.

இப்பதிவில் முன்பே கூறியதைப் போல இவர்களின் உண்மையான பெயர்கள்
*ரவுல் மற்றும் பியங்கா*(இத்தாலிய பெயர்கள்).

இந்தியா வந்தவுடன் ஒரே மாதிரியாக ஒலிக்கும் பெயராக *ராகுல்,ப்ரியங்கா* என வைத்துக்கொண்டனர்.

இருவரிடமும் இருப்பது இத்தாலிய கடவுச்சீட்டுகளே.

பயணம் செய்ய அதைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ராகுல் 1992-ல் டில்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் விளையாட்டு கோட்டவில் தான் இடம் வாங்கினார்.

அதையும் முழுதாக முடிக்காமல் , ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து "B.A" படித்தார்.
(அந்த "B.A" இங்கேயே படித்திருக்கலாமே.) பின் 1995-ல் ட்ரினிடி கல்லூரியில் "M.Phil" பட்டம் பெற்றர், அதுவும் நேரிடையாக "B.A" பின் "M.Phil".( நடுவில் "M.A" முடிக்க வேண்டும் என்று தலைவருக்கு யாரும் சொல்லவில்லை போலும்.)

ஒரு முறை இவர் இத்தாலிய கடவுச்சீட்டில் வருவது செல்லாது என பாஸ்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பிறகு வழக்கம்போல் இங்கிருந்து தூதர் இந்திய கடவுச்சீட்டில் வெளியே அழைத்துவந்தார்.

(26/11 அன்று நாடு பற்றிக் கொண்டு எரிந்த போது தலைவர் தன் சக்ககளுடன் 5-நட்சத்திர விடுதியில் இருந்தார்.)

வெளிநாட்டு குடிமக்கள் நம் நாட்டில் எந்த அரசியல் கட்சியிலும் சேர முடியாது, தேர்தலில் போட்டியிட முடியாது என சட்டம் போட்டால் முதலில் வெளியேறும் குடும்பம் நேரு குடும்பமாகத்தான் இருக்கும்.

நேரு குடும்பத்தினர் இன்று நேற்று அல்ல எப்போதுமே நயவஞ்சகமாக செயல்பட்டு இருக்கிறார்கள் அதில் நேரு இந்திய தேசத்திற்கும் இந்த தேசத்தின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட காந்தி நேதாஜி ஆகியோருக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை செய்து உள்ளார் என்பதை இந்த காலத்தின் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடையும் தருவாயில் நேதாஜியின் தியாகத்தை மறைத்து நேதாஜியை ஆங்கிலேயர்கள் உதவியுடன்  பலி வாங்கினார் நேரு.

அடுத்து மகாத்மா காந்தியை புறக்கணித்து தேச பிரிவினைக்கு மௌண்டபேட்டன் பிரிவு, முகமது அலி ஜின்னா வுடன் கூட்டு சேர்ந்து பிரிவினை பேச்சு வார்த்தையை துவங்கினார் நேரு.

இதை கேள்வி பட்டு மிகுந்த மன வேதனையுடன் மகாத்மா காந்தி
என் மரணத்திற்கு பிறகு என் பிணத்தை தாண்டி தான் தேசத்தை பிரிக்க வேண்டும் என்று ஆவேசமாக அறிக்கை வெளியிட்டார் காந்தி.

இதை நேரு பொருட்படுத்தாது தேசத்தை பிரித்து பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததாக 1947 ஆகஸ்ட் 14 அன்று அதிரடியாக அறிவிப்பு செய்ய பட்டது.
காந்தி மரண வேதனையுடன் தனது ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறினார்
பின்னர் தான் ஆகஸ்ட் 15 நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா  சுதந்திரம் அடைந்ததாக அறிவித்து கொண்டாடி மூவர்ண கொடியை ஏற்றியபோது காந்தி டில்லியில் அந்த கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில்  உத்திரபிரதேசத்தில் நடைபயணமாக வேதனையுடன் போய் கொண்டு இருந்தார்.

சுதந்திரம் அடைய போராடிய நேதாஜி, காந்தி இருவரையும் லாவகமாக ஓரங்கட்டி விட்டு சுதந்திர தினம் நேரு தலைமையில்  கொண்டாடப்பட்டது.

இந்திய பிரிவினையை மகாத்மா காந்தி எவ்வளவோ தடுத்து பார்த்தும் பாகிஸ்தானை முஸ்லிம் தனிநாடு உருவாக்க நேரு தான் ஒரு முஸ்லிம் வாரிசு என்பதை சொல்லாமல் சொல்லி முகமது அலி ஜின்னா வுடன் கூட்டு சேர்ந்து  நாட்டை பிரித்து முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உருவாக்க காரணம் ஆனார்.

சுதந்திர போராட்டத்தில் எல்லோரும் மூவர்ண கொடியை பிடித்து காங்கிரஸ் பேரியக்கமாக போராடினோம்.
இப்போது சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் பேரியக்கத்தின் மூவர்ண கொடியை தேசிய கொடியாக அறிவித்த பிறகு காங்கிரஸ் பேரியக்கத்தை கலைத்து விட வேண்டும் என்றார் காந்தி.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக எல்லோரும் சேர்ந்து பாடுபட்ட காங்கிரஸ் பேரியக்கத்தை சுதந்திரத்திற்கு பிறகு நேரு அபகரித்து அரசியல் ஆதாயம் அடைய குறுக்கு வழியில் முயல்கிறார் என்று காந்தி பகிரங்கமாக எச்சரிக்கை செய்து காங்கிரஸ் பேரியக்கம்  சுதந்திர இந்தியாவில் அரசியல் கட்சியாக கூடாது.

காங்கிரஸ் கட்சி அரசியல் செயலில்  பட்டு தேர்தலில் போட்டி போட கூடாது

மூவர்ண கொடியை காங்கிரஸ் அரசியல் கட்சியின் கொடியாக பயன்படுத்திகட கூடாது

என்று காந்தி மிகப்பெரிய எதிர்ப்பை நேருவிடம் தெரிவித்தார்.

இதை எதிர்த்த மகாத்மா காந்தியை கோட்சே கொன்றார் என்பதை எப்படி வரலாறு ஆக்கி உண்மையை மறைத்தார்களோ?

மர்மங்கள் நிறைந்து உள்ள நேதாஜியின் வாழ்க்கையில் வில்லன் நேரு தான்

விமான விபத்தில் தப்பிய நேதாஜியை இந்தியாவில் நுழைய விடாமல் ரஷ்ய சிறையில் தள்ளிய தேசத்துரோகி நேரு என்பதை
சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட ஆவணங்கள் மூலம் அறியலாம்.

இந்தியாவின் மாமனிதன் நேதாஜி 18, ஆகஸ்ட், 1945 அன்று விமான விபத்தில் இறந்து விட்டதாக நேரு இந்தியாவுக்கு அறிவித்தார் , ஆனால் ,அன்று நேதாஜி உடன் பிறப்புகள் நம்ப வில்லை

நேருவுக்கு நேதாஜியிடம் இருந்து கடிதம் வந்ததாக இரகசியத் தகவல் உள்ளது. அதில் தான் ரஷ்யாவில் உள்ளதாகவும் அங்கிருந்து இந்தியா வரவிரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தாராம்.

ஆனால் நான்கு மாதம் கழித்து, அதாவது 27 டிசம்பர் 1945 அன்று இங்கிலாந்து அரசாங்கத்திற்கு நேரு ஒரு கடிதம் எழுதினார் .. அந்த கடிதத்தில் உங்களின் போர் குற்றவாளி " சுபாஸ் சந்திர போஸ் " ரஷ்யாவுக்குள் ஸ்டாலின் உதவியால் நுழைந்து விட்டார் , ரஷ்யா எப்போதும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது . எனவே இதை கருத்தில் கொண்டு சரியானதை செய்ய வேண்டும் என்று போட்டு கொடுத்திருக்கிறார் இந்த நேரு .

4 மாதத்திற்கு முன்னாலே இறந்து விட்டார் என்று இந்தியர்களை நம்ப வைத்து விட்டு இந்த நேரு செய்த எட்டப்பன் வேலையே பார்த்தீர்களா ?

இவனைத்தான் உத்தமன் என்று பாடப்புத்தகத்தில் சேர்த்து இவ்வளவு நாளும் நாம் படித்து கொண்டு இருக்கிறோம் .. இந்த தேச துரோகிக்கு மாமா என்கிற பட்டமா ?

ஒரு மிருகத்திற்கு கூட தேச பற்று இருக்கும் ,, இவனை விட ஒரு தேச துரோகி உலகத்தில் இருக்க முடியுமா ?

நேரு வுக்கும் காந்தி மரணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? மர்மங்கள் என்ன?

நேரு வுக்கும் நேதாஜி மரணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? மர்மங்கள் என்ன ?

மீண்டும் காந்தி, நேதாஜி இருவரின் மர்மங்கள் நிறைந்த மரணத்தை பற்றிய  விசாரணை கமிஷன் வைத்து புலனாய்வு செய்தால் மிகப்பெரிய மர்மங்கள் வெளி வரும்.

இந்தப் பதிவின் சுருக்கம் இதுதான்!

நேரு முதல் ராஜிவ் வரை காங்கிரஸ் ஆட்சி முஸ்லிம்களின் முகலாயர்கள் ஆட்சியாக நடந்தது.

சோனியா தலைவரான பின் நடந்த காங்கிரஸ் ஆட்சி  கிறிஸ்தவ இத்தாலி ரோம் ஆட்சியாக நடந்தது.
இதுவே உண்மை

இந்திய தேசத்திற்கும் இந்த சமுதாயம் வளர்வதற்கும் உண்மையாக பாடும் தலைவர்களுக்கு நேருவும் நேரு குடும்பத்தினரும் எவ்வளவு துரோகம் செய்து உள்ளார்கள் என்பதை இந்தியாவில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் எவ்வாறெல்லாம்  வரலாற்றைை மறைத்து உள்ளது என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும்..

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...