ஒன்னுமே புரியல...
ஒன்னு ..
ராஜஸ்தானில் அறுதி பெரும்பான்மை பெற்று இருக்கனும்..அதுவும் இல்லை...
ரெண்டு.
மூன்று முறை மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து ஆண்ட பாஜகவை எதிர்த்தாவது அறுதி பெரும்பான்மை பெற்று இருக்கனும்...அதுவும் இல்லை...
மூன்று
தான் ஆண்ட மிசோராமிலாவது ஆட்சியை தக்க வைத்து இருக்கனும்.குறைந்த பட்சம் படு தோல்வியாவது இல்லாமல் இருக்கனும்..அதுவும் இல்ல..
நாலு...
நாயுடுவுடன் கூட்டணி அமைத்தும் காங்கிரஸ் தெலுங்கானாவில் படு தோல்வியை சந்தித்துள்ளது..குறைந்த பட்சம் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு நெருக்கமான எண்ணிக்கையில் போயிருக்கனும்...அதுவும் இல்லை...
இப்படி இதுல எதுவுமே இல்லை...
ஆனா ராகுலுக்கு கிடைத்த வெற்றியாம்..
தமாஷா இல்ல,,,
No comments:
Post a Comment