Wednesday, 12 December 2018

காங்கிரஸ் வெற்றி! ஓர் அலசல்

ஒன்னுமே புரியல...

ஒன்னு ..

ராஜஸ்தானில் அறுதி பெரும்பான்மை பெற்று இருக்கனும்..அதுவும் இல்லை...

ரெண்டு.

மூன்று முறை மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து  ஆண்ட பாஜகவை எதிர்த்தாவது அறுதி பெரும்பான்மை பெற்று இருக்கனும்...அதுவும் இல்லை...

மூன்று

தான் ஆண்ட மிசோராமிலாவது ஆட்சியை தக்க வைத்து இருக்கனும்.குறைந்த பட்சம் படு தோல்வியாவது இல்லாமல் இருக்கனும்..அதுவும் இல்ல..

நாலு...

நாயுடுவுடன் கூட்டணி அமைத்தும் காங்கிரஸ் தெலுங்கானாவில் படு தோல்வியை சந்தித்துள்ளது..குறைந்த பட்சம் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு நெருக்கமான எண்ணிக்கையில் போயிருக்கனும்...அதுவும் இல்லை...

இப்படி இதுல  எதுவுமே இல்லை...

ஆனா ராகுலுக்கு கிடைத்த வெற்றியாம்..

தமாஷா இல்ல,,,

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...