ஐந்து மாநில தேர்தல் தோல்விகள் பாஜக விற்கு தோல்விகளல்ல .
இது இந்துக்களுக்கான தோல்வி .
காங்கிரசின்
கிறுத்துவ மிஷனரிகளுக்கான வெற்றி .
யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட கதையாக
நேர்மையை விரும்பாத
உத்தமரின் ஆட்சியை விரும்பாத கபடதாரிகளின் கைதேர்ந்த கிறுத்துவ மிஷனரிகளின் உதவிகளோடு சோனியா ராகுலின் சூழ்ச்சி வென்றிருக்கிறது.
அப்பாவி மக்களின் அறியாமையை பயன்படுத்தி
தேர்தல் காலங்களில்
முஸ்லீம்கள் அதிகமுள்ள மாநிலமென்றால் பப்பு ராகுல் அங்கே குல்லா அணிந்த இஸ்லாமிய காங்கிரசின் இஸ்லாமிய ராகுலாக நாடகமாடுவார்.
கிறுத்துவர்கள் அதிகமுள்ள மாநிலமென்றால் சிலுவை அணிந்து பாதராக ராகுல் நாடகமாடுவார்.
இந்துக்கள் நிறைந்த மாநிலமென்றால் நான் ஒரு உண்மையான இந்து என்று சிவவேடமணிந்து திலகமணிந்து இந்துவாக நாடகமாடுவார் .
பாட்டி இந்திரா பெரோஸ்கானை மணந்தார் .
பெரோஸ்கான் ஒரு முஸ்லீம் .
ராஜீவ் காந்தி இத்தாலி வாழ் சோனியா என்ற கிறுத்தவரை மணந்தார் .
பிரியங்கா கிறுத்துவரான ராபர்ட் வதேராவை மணந்தார் .
ஆக இவர்கள் குடும்பமே கலப்பு மணம் புரிந்து
கிறுத்துவ மதத்தை பரப்புவது என்று முடிவு செய்து
இந்தியாவை அந்நிய கிறுத்துவமத வெள்ளையர்களுக்கு
சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு தந்து இந்தியாவை கிறுத்துவ நாடாக்க முயல்கின்றனர் .
சோனியா அதில் கை தேர்ந்தவர் .
அதனால் தான் அவர் மறைமுகமாக
கடந்த 2004 முதல் இந்தியாவில் பல என். ஜி . ஓக்களுக்கு அனுமதி தர வைத்து
மதம் மாற்றும் வெளிநாட்டு கிறுத்துவப் பணங்களை என்ஜிஓ மூலம் வரவழைத்து
இந்தியாவில்
பல கோடி இந்துக்களை இதன் மூலம் கிறுத்துவர்களாக மாற்றி உள்ளனர் .
இந்துக் கோயில்கள் இருந்த இடங்களிலெல்லாம் சர்ச்சுகளும் மசூதிகளும் பெருகி இருக்கின்றன.
மதசார்பற்ற நாடு இந்தியா என்று
சொல்லி சொல்லியே சோனியா
இந்தியாவை கிறுத்துவ நாடாக்கி விட்டார் மறைமுகமாக .
ராஜிவ் காந்தி இறந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே
( NATIONAL COMMISSION FOR MINORITIES ACT - 1992 )
தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தை நரசிம்மராவ் பிரதமராய் இருந்த போது காங்கிரஸ் தலைவியாய் இருந்த சோனியாவால் திட்டமிட்டே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது .
சிறுபான்மையினர் என்பதற்கு எந்த விதமான விளக்கங்களும் தராமலேயே கிறுத்துவ சோனியாவால் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது மதசார்பற்ற நாடான இந்தியாவில் .
அதுமட்டுமின்றி
( MINISTRY OF MINIORITY AFFAIRS )
சிறுபான்மை மத அடிப்படையிலான
அமைச்சகத்தையும்
கிறுத்துவ சோனியா காந்தி உருவாக்கினார் 2006 ல் .
தேசச் சுதந்திரத்திற்கு பாடுபட்ட கட்சி காங்கிரஸ் என்று பெருமை பீற்றிக் கொண்ட காங்கிரஸ்
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று சொல்லித் தானே ஐம்பது ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டது .
அப்படி இருக்க மேற்க் கூறிய மைனாரிட்டி சட்டம்
எதற்கு 1992 ல் நரசிம்மராவ் பிரதமராக இருக்கும் போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இத்தாலி கிறுத்துவ சோனியா காந்தியால் ?
இது மதவாதமாக தெரியவில்லையா இந்துத்துவாவை மதவாதம் என்று சொல்லி
பழிக்கும் அறிவாளிகளுக்கு ?
மதசார்பற்ற நாட்டில் மைனாரிட்டி
அதாவது சிறுபான்மை மதச்சட்டங்கள் எதற்காக சட்டமாக்கப்பட்டது 2006ல் ?
எதற்காக மைனாரிட்டி அமைச்சகத்தை சோனியா காந்தி உருவாக்கினார் ?
அதற்கான எந்தவித விளக்கங்களும்
சொல்லாமலேயே என்பது தான் இங்கே கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் .
இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில்
இந்துக்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களை ஏன் கிறுத்துவ சோனியா உருவாக்கவில்லை ?
சிறுபான்மையினருக்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய சோனியா
கிறுத்துவர் என்பதால் முன்னெச்சரிக்கையாக அந்த சட்டத்தை நிறைவேற்றினாரா ???
இதை அன்றிருந்த பாஜக எதிர்க்கட்சி
எப்படி அனுமதித்தது ?
அன்று எதிர்க்கட்சியாக இருந்த
பாஜக ஏன் இதை எதிர்க்கவில்லை ?
பாஜக எதிர்க்காத காரணம்
என்னவென்றால்
மதசார்பற்ற நாடு இது என்ற கொள்கையை உண்மையாக கடைபிடித்தது பாஜக .
ஆனால் மைனாரிட்டி பாதுகாப்பு சட்டத்தை சோனியா நிறைவேற்றும் போதே
அன்றிருந்த எதிர்க்கட்சியான பாஜக
மெஜாரிட்டி இந்துக்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று ஏன் போராடவில்லை ?
காரணம் பாஜக இந்திய மக்களை
சரிசமமாக மதித்தது .
உண்மையான மதசார்பு கொள்கையை ஆதரித்தது .
அப்படிப்பட்ட பெருந்தன்மையான பாஜக கட்சி மதவாதக் கட்சியா ?
கடந்த 2014 ல் பெருவாரியான மெஜாரிட்டி பெற்று
இந்தியாவை நேர்மையாக ஆண்ட மோடி மதவெறியரா ?
மெஜாரிட்டி இருந்தும் சோனியா கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்யாமல்
இந்துக்களுக்கான பாதுகாப்புச்
சட்டத்தையும் கொண்டு வராத பாஜக மதவாதக் கட்சியா ?
பிரதமர் மோடி இந்துமத வெறியரா ?
இந்துத்துவா போர்வையில் பாஜக மதவாதத்தை தூண்டியதா ?
மதசார்பற்ற போர்வையில் மைனாரிட்டி தேசிய ஆணையச் சட்டத்தையும் ,
அதற்கான அமைச்சகத்தையும்
சட்டமாக்கிய கிறுத்துவ மதவெறி சோனியா காந்தி தான் உண்மையான மதவெறி உடையவர் .
மதவெறியை சட்டமாக்கி திணித்தவர்.
உண்மையான மனசாட்சி உள்ள இந்திய மக்களே
சிந்தித்துப் பாருங்கள் .
அப்பாவிகளான இந்துக்களே
காங்கிரசின் இந்த கபடநாடக சட்டங்களை அறிவீர்களா ?
இனியாவது தயவுசெய்து உண்மைகளை உணருங்கள் .
இத்தாலி கிறுத்துவச் சோனியாவின் நரித்தந்திரத்தை
உணருங்கள் .
நம் இந்துமதத்தை அழிக்கத் துடித்த
சோனியா குடும்பத்தை ஆதரித்தால்
அவர் வம்சத்தை சார்ந்தவர்களை இந்திய பிரதமராக ஆள விட்டால்
இந்துக்கள் அனைவரும் மறைமுகமாக கட்டாய மதமாற்றம் செய்யப்படுவார்கள்.
ஆமென் சொல்லி சிலுவை சுமந்து
வாழவேண்டுமா இந்துக்கள் ?
பாஜக இந்துக்களுக்கான கட்சி
இந்துத்துவா வை ஆதரிக்கும் கட்சி
என்று அநியாயமாய் பழி போட்டு
பிரதமர் மோடியை இந்துமத வெறியர் என்று சித்தரித்து
பொய்யை பேசித் திரிந்த காங்கிரசின் குள்ளநரி தந்திரத்தை
மறைப்பதற்கு
மைனாரிட்டி மதவெறியை தூண்டிய சோனியா காந்தி
பாஜகவை மோடியை மதவெறியை தூண்டியவர் என்று பழி போட்டு
தப்பித்து விட்டார் தன் மதவெறியை மறைத்து .
அவருக்கு இந்திய மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால்
இந்த மைனாரிட்டி
தேசிய ஆணைய சட்டத்தை எதற்காக கொண்டு வரவேண்டும் ?
ஆக மதம் மாறத் துணியாத இந்துக்கள் மீது நாளை இச்சட்டம்
தவறான முறையில் பாயாது என்பதற்கு என்ன உத்ரவாதம்?
மைனாரிட்டி சட்டத்தை கொண்டு வந்தவரால்
இந்துமதத்தை காக்கும்
மெஜாரிட்டி சட்டத்தை ஏன் அமுல்படுத்த முடியவில்லை ?
ஆக மதசார்பற்ற நாடு என்பது இவர்கள் அதாவது காங்கிரசின் கொள்கை .
ஆனால் மைனாரிட்டிகளுக்கான பாதுகாப்பு சட்டத்தை மட்டும் சட்டமாக்கி
இந்துக்களை பாதுகாக்க
அவசியமில்லை என்பது தான் இவர்களின் அரசியலமைப்பு நியதியா ??
பிறகு எதற்கு மதசார்பு போலி வேஷக் கொள்கைகளும்
அதற்கான நாடகங்களும் .
தேர்தல் வரும் போது மட்டும் இத்தாலி கிறுத்துவ சோனியாவின்
மகன் ராகுல் இந்துவாகி விடுவார் .
அப்படித்தானே ???
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் உண்மையான நேர்மையான பதிலை
மதசார்பற்ற கொள்கை பேசி பாஜகவை பழிக்கும் நடுநிலை நக்கிகளும்
உண்மைகளை உணராத அப்பாவி
இந்துக்களும்
காங்கிரசில் இருக்கும் உண்மையான இந்துக்களும்
பதில் சொல்வார்களா ???
நான் கிறுத்துவ மதத்தையோ
யேசுவையோ எதிர்க்கவில்லை .
இஸ்லாத்தையோ அல்லாவையோ
வெறுக்கவில்லை .
இந்துமதத்தை குறி வைத்து தாக்கும்
அறிவு கெட்ட இந்துமத துரோகிகளான அரசியல்வாதிகளையும்
அதற்கு துணைபோன மதம் மாற்றும்
கிறுத்துவ மிஷனரிகளையும்
லவ் ஜிகாத் மூலம் மதம்மாற்றும்
இஸ்லாத்தையும்
தான் வன்மையாக கண்டித்து
எதிர்க்கிறேன் என்பதை இதை படிக்கும் சிறுபான்மையினர் உணர வேண்டும் .
அதே மாதிரி நடந்து முடிந்த
ஐந்து மாநில தேர்தல் வெற்றிகளும்
காங்கிரசின் கிறுத்துவ மதவெறியை முன்னிறுத்தி இந்துமத அழிப்பை
முன்வைத்தே வெற்றி பெற்றிருக்கின்றனர் .
அதனால் தான் தேர்தல் அறிக்கைகளாக ஆர் எஸ்சை தடை செய்வோம்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்றும்
பாதிரியார்களுக்கு என்று சம்பளத்தை அதிகமாக தருவோம் என்றும்
சர்ச்சுகள் கட்ட அனுமதி தந்து இலவச நிலங்களை தருவோம்
என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளி வந்துள்ளது .
நான் தான் உண்மையான
இந்து என்ற ராகுல்
இந்துக் கோயில் பூஜாரிகளுக்கு
சம்பளத்தை உயர்த்தி பணியை நிரந்தரமாக்குவோம் .
சிதைந்த இந்துமதக் கோயில்களை
புனரமைப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிக்கைகளாக
ஏன் சொல்லவில்லை ?
இந்தியாவில் இந்த கேடு கெட்ட காங்கிரசை ஆதரித்தால்
இந்துக்கள் பாதுகாப்பின்றி தான்
இனி வரும் காலங்களில் வாழ வேண்டும் .
காங்கிரசின் இந்த ஐந்து மாநிலங்களின் வெற்றிகள்
ஊழல்களை ஆதரிக்கும் வெற்றிகள் .
இது இந்துமத எதிர்ப்பின் அடிப்படையில் கிடைத்த கிறுத்துவ மதவாத வெற்றிகள் . .
பாஜக வென்றிருந்தால் ஓட்டு மெசின்களின் தில்லுமுல்லு .
அநியாயம் .
ஆனால் கபடதாரி காங்கிரஸ் வென்றால்
நேர்மையான வெற்றி .
இப்போது மட்டும்
ஓட்டு மெசின்கள் நேர்மையானது.
இப்போது ஓட்டுமெசினின்களில் தில்லுமுல்லுகள் இல்லை .
விளங்காத கட்சிக்கு வாக்களித்து
ஊழல்களை தலைவணங்கி வரவேற்ற மக்கள் நிச்சயம் இதன் பலனை உணர்வார்கள் விரைவில் .
காங்கிரசின் வெற்றிகளை கொண்டாடும் கனவான்கள்
இது 2019 தேர்தலுக்கான அச்சாரம்
என்று நினைத்தால்
அது நிச்சயம் நடக்காது .
இது பாஜகவிற்கான தோல்விகளல்ல.
புரியாத பாமர இந்துக்கள்
இந்துமதத்தை அழிக்க நினைத்த எதிரிகளை ஆளவிட்டு
இந்துமதத்தை தோற்கடித்து இருக்கிறார்கள் .
அந்நிய மதக் கலாச்சாரத்தை
ஆதரித்திருக்கிறார்கள் .
இந்தியாவின் ஊழல் கறைபடிந்த
கைகளை ஆதரித்து ஆளவிட்டிருக்கிறார்கள் .
இது தான் சத்தியமான உண்மை .
இது பாஜகவிற்கு தோல்விகளல்ல. . 2019 தேர்தலின் வெற்றிகளுக்கான
திருஷ்டி கழிப்பு .
இது தான் காலதேவன் என்னும் தர்மத்தின் கட்டளை .
பாரத்மாதாகீ ஜே .
ஜெய்ஹிந்த் .
No comments:
Post a Comment