https://www.facebook.com/100027250731072/posts/255473132037709/
..
#குற்றவாளிகள்_எதிர்க்கிறார்கள்!
1947 ல் சுதந்திரம்!
சுதந்திரப்போராட்டத்தில் #காங்கிரஸ் இயக்கம் இருந்தது! ஆனால் காங்கிரஸ் இயக்கம்தான் சுதந்திரத்தை பெற்று தந்தது என்பது பொய்! காங்கிரசில் இடம்பெறாத, காங்கிரசை வெறுத்த பலரும் சுதந்திரம் அடைய காரணமாக இருந்தனர்!
1947 க்கு முன்பு, இந்தியாவில் 15 மாகானங்கள் இருந்தன! காங்கிரஸ் கட்சிக்கு 15 மாகான கமிட்டிகள் இருந்தன! அதில் 12 மாகான கமிட்டியினர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதமராக வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள்! 2 மாகான சபைகளில் ஆச்சாரியா கிருபளானியை பிரதமராக்கவேண்டும் என தீர்மானம் போட்டார்கள்! ஒரு மாகான சபை பட்டாபி சீதாராமையாவை பிரதமராக்கவேண்டும் என தீர்மானம் போட்டது!
ஆனால் ஜவகர்லால் நேருவின் தந்தையான மோதிலால் நேரு “நான் பணம் செலவு செய்துள்ளேன், என் மகனை பிரதமர் ஆக்குங்கள் என நெருக்கடியும் அச்சுறுத்தலும் கொடுத்ததால் காந்தி நேருவை பிரதமராக்கினார்!
நேருவுக்கு இங்கிலீஸ் பேச வரும் என்பதை காந்தி காரணமாக சொன்னார்!
என்னை பிரதமராக்கவில்லை என்றால், கட்சியை பிழவுபடுத்தி விடுவோம் என்பதுதான் நேரு காந்திக்கு விடுத்த மிரட்டல்!
நேருவிடமிருந்து துவங்கியதுதான் இந்தியாவில் தேசத்துரோகமும், ஊழலும்!
மொத்தம் 70 ஆண்டுகளில் 10 ஆண்டுகளை தவிற 60 ஆண்டுகள் நேரு குடும்ப பிடியில்தான் இந்தியா இருந்திருக்கிறது!
#இந்திராகாந்தி போன் செய்து வங்கியில் தேவையான பணத்தை வாங்கிக்கொள்ளும் பழக்கத்தை வைத்திருந்துள்ளார் என்பது, ஒருமுறை 64 லட்சத்தை எடுத்துக்கொண்டபோது வெளிச்சத்திற்கு வந்தது! தொடர்ந்து இந்திராவின் ஆட்கள் இரண்டு விசாரணை அதிகாரிகளையும் நகர்வாலா என்னும் நபரையும் கொலை செய்தார்கள்!
நாட்டில் #ஊழல் என்பது சாதாரண நிகழ்வுதான் என்று சாதாரணமாக சொன்னார்கள் காங்கிரஸ் காரர்கள்! ஒரு ரூபாய் கஜானாவில் எடுக்கப்பட்டால் 15 பைசாதான் மக்களை சென்றடைகிறது, எஞ்சியது கட்சிக்காரர்களையும் அதிகாரிகளையும் சென்றடைகிறது என ராஜீவ் சாதாரணமாக சொன்னார்! அதற்காக அவர் வருத்தப்படுவதாக சொல்லவில்லை!
காங்கிரஸ் என்றால் ஊழலும் தேசத்துரோகமும்தான்! ராணுவ கொள்முதலில் ஊழல் செய்வது தேசத்துரோகம்தானே!
டோக்லாமில் இந்திய சைன ராணுவம் மோதிக்கொண்டபோது சைனாவின் தூதரை ரகசியமாக சந்தித்தது தேசத்துரோகம்தானே!
பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தானின் குரலையே ஒலித்தது தேசத்துரோகம்தானே!
முன்னால் இந்திய பிரதமரை கொலை செய்தவர்களை ரகசியமாக சந்தித்தது தேசத்துரோகம்தானே!
நேருவின் குடும்பம் இன்றும் தேசத்துரோகத்திலும் ஊழலிலும் திழைத்துக்கிடக்கிறது!
ஆனால், ஒரு தேசப்பக்தி ஆட்சி இப்போது நடக்கிறது!
உழுந்து, பருப்பு, எண்ணை வகைகள், மிளகு என அத்தியாவசிய பொருட்களின் விலையை பாதியாக குறைத்த ஜி.எஸ்.டி என்னும் வரிகுறைப்பு!
பொருளாதார குற்றவாளிகள் அந்த நாள் முதல் இந்த நாள் வரை சேர்த்து வைத்திருந்த கள்ளப்பணம் அழிப்பு!
இந்தியாவில் தனிநபர் வருமானம் இரட்டிப்பு!
எல்லோருக்கும் காப்பீடு! எல்லோருக்கும் ஓய்வூதியம்! ஏழைகள் எல்லோருக்கும் வருடம் 5 லட்சம் வரை மருத்துவ செலவு!
எல்லோரும் தொழில் செய்ய 10 லட்சம் வரை ஜாமீன் இல்லாத செக்குருட்டி இல்லாத கடன் வசதி!
வீடற்றவர்கள் எல்லோருக்கும் வீடு!
வீடு கட்டுவோருக்கு பணவுதவி!
வங்கிகளில் 1.5 சதவிகிதம் வட்டி குறைப்பு!
விவசாயி வருமானத்தை இரட்டிப்பாக்க காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2 சதவிகித விவசாய ஒதுக்கீட்டை 58 சதவிகிதமாக உயர்த்தியது!
ஜி.எஸ்.டி கவுன்சில் அமைத்து வரி விதிப்பு அதிகாரம் மாநிலங்களிடம் ஒப்படைப்பு!
“நிடி ஆயோக்” என திட்டமிடல் அதிகாரமும் மாநிலங்களிடம் ஒப்படைப்பு!
#ஊழல்_இல்லா வெளிப்படையான நிர்வாகம் என உலகிலேயே ஒப்பற்று விழங்கும் மோடி அரசை பாராட்டி ஆதரிக்காமல் எதிர்ப்பவர்கள் யா?
அவர்களை அறிவீலிகள் என்றோ, அரசியல்வாதிகள் என்றோ சொல்லமுடியாது! தேசத்துரோகிகள் என்பதைத் தவிற வேறென்ன வார்த்தையில் அவர்களை அழைக்கலாம்?
இன்று எல்லாமே பணத்திற்காகத்தான் என்னும் ஒரு நிலை உருவாகியிருக்கிறது!
அரசியல் என்பது பணத்திற்காக அல்ல!
சர்தார் வல்லபாய் பட்டேலைப்போல, காமராஜரைப்போல, கக்கன், ஜீவானந்தம் ஆகியோரைப்போல நேர்மையான அரசியல்வாதி பிரதமர் மோடி!
அவர் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்றால், நாம் புண்ணியம் செய்திருக்கிறோம்!
ஆனால், குற்றவாளிகள் அவரை எதிர்க்கிறார்கள்! நம்மை திசைத்திருப்ப முயலுகிறார்கள்!
நல்லவன் ஜெயித்துவிடக்கூடாது என்பது தீயவர்களின் நோக்கமாக இருக்கிறது!
பத்திரிக்கை பலத்தை வைத்துக்கொண்டு, ஊடகப்பலத்தை வைத்துக்கொண்டு மோடியை வீழ்த்த துடிக்கிறார்கள்!
அவர்கள் பொய்யையே ஆயுதமாக கொண்டுள்ளார்கள்!
உண்மையில் அந்த குற்றவாளிகள் வீழ்த்த நினைப்பது மக்களாகிய நம்மைதான்! நம்மை காப்பாற்றுவதற்கால மோடி நமக்கும் அவர்களுக்கும் இடையில் நின்று போராடுகிறார்!
#மோடியை ஆதரிக்கவேண்டியது நமது ஆன்ம கடமையாகும்!
- #குமரிகிருஷ்ணன்
No comments:
Post a Comment