Saturday, 12 January 2019

சர்வதேச அளவில் நடக்கும் சதி: -----------------------------------------------------


https://www.facebook.com/100031528877743/posts/114186216309007/
.



சர்வதேச அளவில் நடக்கும் சதி:
-----------------------------------------------------

2019 தேர்தலில் மோடியை ஜெயிக்கவிடக்கூடாது என்று சர்வதேச அளவில் நடக்கும் சதியையும், அதற்கு சுமார் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மாஸ்டர் பிளானில் இந்தியாவுக்கு எதிரான நாடுகள் ஒரே வரிசையில் சேர்ந்துள்ளது.

முதலீட்டில் முதல் அட்வான்ஸ் சீனா இருபதினாயிரம் கோடியையும் , இத்தாலி வாடிகன் ஐந்தாயிரம் கோடியையும் இந்தியாவில் உள்ள தன் கைக்கூலிகளுக்கு அளித்துள்ளது. சில தினங்களுக்கு முன்  ராகுல் இத்தாலி போனது நினைவிருக்கலாம் ,, அதற்க்கு முன் அவன் அம்மா போனதையும் நியாபகப்படுத்துகிறேன் ,,இதற்கிடையே  மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் தொடர்பில் இருக்கிறார்  

இந்த இரு நாடுகளும் இந்தியாவின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்க இந்தியாவில் மோடிக்கு எதிராக இருக்கும் எதிர் கட்சிகளை கையில் வைத்து கொண்டு பணத்தை அடித்து மோடியின் ஆட்சியை அகற்றி நிலையில்லா ஒரு பொம்மை ஆட்சியை இந்தியாவில் அமைத்து இந்தியாவில் ஒரு பெரும் குழப்பத்தையும் கலவரத்தையும் இந்தியாவில் 2020 ஆண்டிற்குள் ஏற்படுத்தி இந்தியாவை ரஷ்யா போல் பல துண்டுகளாக உடைக்க பெரும் திட்டம் தீடியுள்ளதாய் " ரா உளவு அமைப்பு " பிரதமர் மோடியும் உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் எச்சரித்துள்ளது.

திராவிட நாடு என்ற தமிழகத்தை இந்தியாவிலிருந்து பிரிக்கும் தனி நாடு சிந்தாந்தத்தில் உள்ள திமுக, நாம் தமிழர் சீமான், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி என சதிகார கூட்டணி அரசியல் கட்சிகள் சீன, இந்தாலி (வாடிகன் போப்) நாடுகளின் சதியில் இணைந்து நம் நாட்டை அடுத்த சிரியா, சோமாலியா போல் இந்தியாவை உருவாக்க முயல்கின்றன

இந்திய பிரதமர் மோடி சீனாவுக்கு எதிரான ஒரு மிக பலமான பன்னாட்டு நட்பு கூட்டணியை உருவாக்கியதால் ஏற்கனவே வெறுப்பின் உச்சத்தில் இருந்த சீனாவுக்கு டோகாலாம் நில ஆக்ரமிக்க முடியாமல் போன விவகாரம் ஒரு பெரும் சறுக்கலாக அமைந்தது..இனி ராஜா தந்திரி மோடியை பிரதமராக நீடிக்கவே விடக்கூடாது என்ற முடிவுடன் இறங்கியுள்ள சீனா தங்கள் கைகூலிகளான கம்யூனிஸ்டுகளுடனும் காங்கிரசுடனும் கைகோர்த்துள்ளது...

கிறிஸ்துவ தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மீது மோடி அரசால் எடுக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கிறித்தவ மதமாற்ற சக்திகள் ரோமில் உள்ள போப் வாடிகன்மூலம் தங்களால் இந்திய அரசியலில் விதைக்கப்பட்ட சோனியாவுக்கு எப்படியாவது மோடியை தோற்கடிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளன... மேற்படி உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படத்தான் சோனியா நேரடி அரசியலில் இருந்து ஒதுங்குவதுபோல நடித்து கொண்டு திரை மறைவு சதிகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்...

முத்தலாக் தடைச்சட்டம் மூலம் சற்றும் எதிர்பாராமல் தங்கள் சமூகப்பெண்களிடமே ஆதரவு பெற்று விட்ட மோடியை எப்படி எதிர்கொள்வதென்று புரியாமல் அவரை கவிழ்க்க எவரோடு வேண்டுமானாலும் கூட்டு சேர வஹாபியர்கள் தயாராகிவிட்டனர்.

ஊடக துறைக்கு அள்ளி வழங்குகிறார்கள் சீனாவும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பும், எவ்வளவுக்கு எவ்வளவு நாட்டை இழிவு படுத்துகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு பணம்,, நாட்டை பிளவுபடுத்துவது நியாயம் என்று ஊடக நெறியாளர் வாதிட்டால் அதற்க்கு அதிகமான பணம்    ,,, இதற்கு உதாரணம் NDTV  சவூதி அரேபியா நிறுவனத்திடம் இருந்து பெற்ற 5000 கோடி  பணம் 

பண மதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி , ஈ வே பில் என அடுத்தடுத்து மோடி எடுத்து வரும் கருப்புப்பண மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கருப்புப்பண முதலைகள் மோடியை வீழ்த்தும் சக்திகளுக்காக உதவ என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளனர்

தமிழ் நாட்டில் தன் சுய லாபத்திற்காக நாட்டை சீரழிக்க   திமுக, நாம் தமிழர் சீமான், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி  மோடியை வீழ்த்த தயாராக  உள்ளனர்... மேலே குறிப்பிட்ட சக்திகள் அனைவரும்மோடி எதிர்ப்பு என்ற ஒரு புள்ளியில் இணைந்து செயல்பட ஆரம்பித்துவிட்டனர்.

இங்கே உள்ள இஸ்லாமியர்கள் , வாடிகன் குருப்புஸ் எல்லோரையும் கவனித்து பாருங்கள் ,, மோடியை எதிர்த்து பேசுபவனுக்கு எல்லோருக்கும் ஆதரவு கொடுப்பார்கள் ,, நாட்டின் பிரிவினைவாதம் பேசுபவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அவர்களுக்கு கொள்கை கிடையாது, நாட்டின் பிரிவினை மட்டுமே கொளகை

மோடி அவர்களின் பலமான செயல்பாடால் சீன பாகிஸ்தான் எதிரி நாடுகளை ராஜா தந்திரம் மற்றும் ராணுவத்தின் மூலமும் இந்த வெளி எதிரிகளை ஓட செய்ய முடியும். ஆனால் நம் நாட்டிலிருந்து செயல்படும் தீவிரவாதிகளாக அறிவிக்க படாத அரசியல் கட்சி என்ற போர்வையில் செயல் படும் நம் உள்நாட்டு எதிரிகளான உள்ளிருந்தே குழிபறிக்கும் திமுக, நாம் தமிழர் சீமான், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி களை என்ன செய்வது.

நம் நாட்டு சட்டம்,,அப்படி அந்த சட்டத்தை மாற்றவும் விட மாட்டார்கள். உடனே ஜனநாயகம் பற்றி குரல் எழுப்பி சாய்த்து விடுவார்கள்   அப்படி  அபாயகரமான மோசமான பயங்கரமான சக்திகள் இன்று ஒன்று கூடி வருகின்றன. இவர்களை எப்படி நாம் எதிர் கொள்ளப் போகிறோம். இதில் இருந்து மோடி அரசை மட்டும் அல்லாமல் இந்தியாவையும் நம் எதிர்காலத்தையும் எப்படி பாதுகாக்கப் போகின்றோம்? நாம் என்ன செய்ய வேண்டும்? அப்படி ஒரு வேளை தோற்றால் அது மோடி மட்டும் அல்ல பிஜேபி கட்சி மட்டும் அல்ல நம் பிள்ளைகளின் எதிர்காலமும் நம் எதிர்காலமும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலமும் அத்துடன் சேர்ந்தே அழிந்து விடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...