"தெளிவான கொள்கை
சரியான வளர்ச்சி"
என்கிற வகையில் மோடி அரசு செயல்பட்டு உள்ளதை அறிய இந்த புள்ளி விபரம்.
உலக நாடுகள் நமது பிரதமரை ஏன் பாராட்டுகின்றன?
என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.,,,
கடந்த பத்தாண்டுகளில் உலக நாடுகளின் கடன் ஏறி உள்ளது.
GDP விகிதத்திற்கு கடன் விபரம்..
நாடு 2008 2018
^^^^^^^^^^^^ ^^^^^^^^ ^^^^^^^
அமெரிக்கா 73.7% 108%
பிரான்ஸ் 68.7% 96.3%
சீனா 27% 51.2%
இங்கிலாந்து 49.9% 86.3%
இந்தியா 74.5% 68.9%
இந்தியா தனது கடன் சுமையை லாவகமாக கையாண்டு உள்ளது.
பிரதமர் மோடி நமது நாட்டை தற்சார்பு உடையதாக மாற்றி உள்ளார்.
இந்த நிலை தொடர,
இந்தியர் கெளரவம் மேலோங்க
இந்தியர் என்று சொல்வதில் பெருமை கொள்ள,
பிரதமர் திரு.மோடி அவர்களை ஆதரிப்பீர்களாக.
No comments:
Post a Comment