#மக்களிடம் செல்வோம்
மக்களிடம் சொல்வோம்
- ஸ்டாலின்....
#கச்சதீவை தாரை வார்த்ததை சொல்வீர்களா?
#கர்நாடகாவில் கபினி,ஹாரங்கி,ஹேமாவதி போன்ற அணைகளை கட்டிய பொழுது மௌனமாக இருந்தீர்களே அதை சொல்வீர்களா?
#அக்டோபர் 20 1996 அன்று முறைகேடான வழியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியைக் கொடுத்தீர்களே அதை சொல்வீர்களா?
#மத்திய அமைச்சர் பதவிக்காகவும்,மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் நடந்த ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும் ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்தீர்களே அதை சொல்வீர்களா???
#10 வருடம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் போனீர்களே அதை சொல்வீர்களா???
# 700 மீனவர்கள் இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டில் பலியான பொழுது தடுக்காமல் வேடிக்கை பார்த்தீர்களே அதை சொல்வீர்களா??
#மீத்தேன் திட்டத்திற்கு துணை முதல்வராக இருந்து கையெழுத்திட்டீர்களே அதை சொல்வீர்களா???
#ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்ததே அதை சொல்வீர்களா???
இன்னும் நிறைய சொல்லலாம் கண்டிப்பாக நாங்களும் சொல்லுவோம்.....
சுப ஜெயமுருகன்
No comments:
Post a Comment