[08/11, 19:14] +91 88258 80785: https://m.facebook.com/story.php?story_fbid=316403272278886&id=273400879912459
[08/11, 19:15] +91 88258 80785: https://m.facebook.com/story.php?story_fbid=316411252278088&id=273400879912459
[08/11, 19:19] +91 88258 80785: https://m.facebook.com/story.php?story_fbid=316460128939867&id=273400879912459
[08/11, 19:23] +91 88258 80785: https://m.facebook.com/story.php?story_fbid=316462492272964&id=273400879912459
[08/11, 19:24] +91 88258 80785: https://m.facebook.com/story.php?story_fbid=316468348939045&id=273400879912459
[08/11, 19:25] +91 88258 80785: https://m.facebook.com/story.php?story_fbid=316512458934634&id=273400879912459
[08/11, 19:26] +91 88258 80785: https://m.facebook.com/story.php?story_fbid=316522042267009&id=273400879912459
[08/11, 19:28] +91 88258 80785: https://m.facebook.com/story.php?story_fbid=316523495600197&id=273400879912459
[08/11, 19:29] +91 88258 80785: https://m.facebook.com/story.php?story_fbid=316524798933400&id=273400879912459
All messages in this blog are only collections from some WHATSAPP GROUPS only. I assure these are not my views. These messages are meant to promote BJP in TAMILNADU. And these messages are not to hurt anyone. If anyone want to remove any of these message You can type in contact form And I will remove that messages immediately. THANKS
Thursday, 8 November 2018
விழித்திடு தமிழா
From Today Onwards, '104' is going to be a special number in India for blood requirements
👏Govt New Project…..🚑🚑🚑
From Today Onwards, '104' is going to be a special number in India for blood requirements. "Blood On Call" is the name of the service.. After calling this number, blood will get delivered within Four Hour in a radius of 40kms.. Rs.450/ per bottle plus Rs.100 for transportation. Plz forward this message . Many lives can be saved by this facility........
plz circulate in other groups. 🚨🙏
நவோதயா ங்கற பேர கேட்டாலே திராவிடம் பேசற கட்சிகள் கதற காரணம் என்னாங்கறது உங்களுக்கு தெரியுமா?????
#நவோதயா ங்கற பேர கேட்டாலே திராவிடம் பேசற கட்சிகள் கதற காரணம் என்னாங்கறது உங்களுக்கு தெரியுமா?????
1985_86 ல பி.வி நரசிம்ம ராவ் முன்னெடுப்புல ராஜீவ்காந்தி தலைமைல கொண்டு வந்தது தான் #நவோதயாபள்ளி.....
இந்த ஸ்கூல் நேரடியா #மனிதவளமேம்பாட்டுத்துறை கட்டுப்பாட்ல உள்ள தன்னாட்சி நிறுவனம் அப்டின்னு சொல்லலாம்..
(நம்ப இந்திய கிரிக்கெட் சங்கம் மாதிரி)
ஆனா இந்த ஸ்கூல் அந்தந்த மாவட்ட கலெக்டர் கண்காணிப்புல தான் நடக்கும்....
இதுதான் பள்ளி நிர்வாக முறை....
மகாராஷ்டிரா ல உள்ள அமராவத் ங்கற ஊர்லதான் பர்ஸ்ட் ஸ்கூல்....
இப்போ தோராயமா 645 வரைக்கும் 🇮🇳 இந்தியா முழுக்க...
சரி ஸ்கூல்ல எப்டி இருக்கும்னு பாக்கலாம்....
முப்பது ஏக்கர் நிலத்த ஸ்டேட் கவர்மெண்ட் குடுக்கணும்.....
அதுல பில்டிங் கட்ட 40கோடி பண்டிங் சென்ட்ரல் கவர்மெண்ட் கொடுக்கும்.....
.(நம்மாளுக இதுல ஆட்டய போட முடியாது.. போட்டா பின்னாடி ஓட்டய போட்ரும் மிலிட்டரி போலீஸ்..அதனாலதான் நம்ப பயவுள்ள வேண்டாங்குதுக)
6லருந்து 12 வரைக்கும் தான்...
என்ட்ரன்ஸ் எக்சாம் எழுதி பாஸ் பண்ணா சீட்டு....
தாய்மொழிலதான் எக்சாம்...
தங்கறதுக்கு மாணவ மாணவி தனித்தனி விடுதி..
வாத்தியார், ஆபீஸ் ஸ்டாப் எல்லாரும் காம்பவுண்ட்டுக்குள்ளதான் தங்கணும்..அவங்களுக்கும் தனி குவார்ட்டர்ஸ்..
சாப்பாடு பாத்தீங்கன்னா ஸ்டாப், டீச்சர், ஸ்டூடண்ட் பேதமெல்லாம் கிடையாது....
எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான்....
ஸ்டூடண்ட்சுக்கு தங்கற இடம், சாப்பாடு, ப்ரீ....
அதுமட்டுமா??!!
பேப்பர், பேனா, பென்சில், ஜாமிட்ரிபாக்ஸ், நோட்டு,புக்கு, இதுக்கு பைண்டிங்கு, ஸ்கெட்ச், ப்ராஜெக்ட் ஒர்க் குடுத்தா அதுக்கான பர்சேஸ் செலவு......
🤔 🤔 யூனிபார்ம், 👟, காலணி,எல்லாமே ப்ரீ.......
சரிய்யா...தங்காம டேஸ்காலரா வர்றான்...
அவனுக்கு???!
அவனுக்கும்தான்....
சரி....
இட ஒதுக்கீடு???!!!! 🤔
கிராமப்புறம் 75%
நகர்ப்புற ம். 25%
பட்டியலித்தவருக்கு சிறப்பு சலுகை.....
எந்த கட்டணமும் கிடையாது...(வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கறவங்களக்கும் கிடையாது.)
மத்தவங்களுக்கு மாசம் 160 ரூவா......
"மாசம் நூஊஊஊஊத்...தறுவது....ரூ...வா சொளையா குடுக்கறமே"*#நவோதயா ங்கற பேர கேட்டாலே திராவிடம் பேசற கட்சிகள் கதற காரணம் என்னாங்கறது உங்களுக்கு தெரியுமா?????
1985_86 ல பி.வி நரசிம்ம ராவ் முன்னெடுப்புல ராஜீவ்காந்தி தலைமைல கொண்டு வந்தது தான் #நவோதயாபள்ளி.....
இந்த ஸ்கூல் நேரடியா #மனிதவளமேம்பாட்டுத்துறை கட்டுப்பாட்ல உள்ள தன்னாட்சி நிறுவனம் அப்டின்னு சொல்லலாம்..
(நம்ப இந்திய கிரிக்கெட் சங்கம் மாதிரி)
ஆனா இந்த ஸ்கூல் அந்தந்த மாவட்ட கலெக்டர் கண்காணிப்புல தான் நடக்கும்....
இதுதான் பள்ளி நிர்வாக முறை....
மகாராஷ்டிரா ல உள்ள அமராவத் ங்கற ஊர்லதான் பர்ஸ்ட் ஸ்கூல்....
இப்போ தோராயமா 645 வரைக்கும் 🇮🇳 இந்தியா முழுக்க...
சரி ஸ்கூல்ல எப்டி இருக்கும்னு பாக்கலாம்....
முப்பது ஏக்கர் நிலத்த ஸ்டேட் கவர்மெண்ட் குடுக்கணும்.....
அதுல பில்டிங் கட்ட 40கோடி பண்டிங் சென்ட்ரல் கவர்மெண்ட் கொடுக்கும்.....
.(நம்மாளுக இதுல ஆட்டய போட முடியாது.. போட்டா பின்னாடி ஓட்டய போட்ரும் மிலிட்டரி போலீஸ்..அதனாலதான் நம்ப பயவுள்ள வேண்டாங்குதுக)
6லருந்து 12 வரைக்கும் தான்...
என்ட்ரன்ஸ் எக்சாம் எழுதி பாஸ் பண்ணா சீட்டு....
தாய்மொழிலதான் எக்சாம்...
தங்கறதுக்கு மாணவ மாணவி தனித்தனி விடுதி..
வாத்தியார், ஆபீஸ் ஸ்டாப் எல்லாரும் காம்பவுண்ட்டுக்குள்ளதான் தங்கணும்..அவங்களுக்கும் தனி குவார்ட்டர்ஸ்..
சாப்பாடு பாத்தீங்கன்னா ஸ்டாப், டீச்சர், ஸ்டூடண்ட் பேதமெல்லாம் கிடையாது....
எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான்....
ஸ்டூடண்ட்சுக்கு தங்கற இடம், சாப்பாடு, ப்ரீ....
அதுமட்டுமா??!!
பேப்பர், பேனா, பென்சில், ஜாமிட்ரிபாக்ஸ், நோட்டு,புக்கு, இதுக்கு பைண்டிங்கு, ஸ்கெட்ச், ப்ராஜெக்ட் ஒர்க் குடுத்தா அதுக்கான பர்சேஸ் செலவு......
🤔 🤔 யூனிபார்ம், 👟, காலணி,எல்லாமே ப்ரீ.......
சரிய்யா...தங்காம டேஸ்காலரா வர்றான்...
அவனுக்கு???!
அவனுக்கும்தான்....
சரி....
இட ஒதுக்கீடு???!!!! 🤔
கிராமப்புறம் 75%
நகர்ப்புற ம். 25%
பட்டியலித்தவருக்கு சிறப்பு சலுகை.....
எந்த கட்டணமும் கிடையாது...(வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கறவங்களக்கும் கிடையாது.)
மத்தவங்களுக்கு மாசம் 160 ரூவா......
மாசம் நூஊஊஊஊத்...தறுவது....ரூ...வா சொளையா குடுக்கறமே
(இங்க திராவிட கட்சிகள் நடத்தற ஸ்கூல விட ரொம்ப கொள்ளை நவோதயா. அதனாலதான் தீம்காவா இருந்தாலும் அண்ணர் தீம்காவா இருந்தாலும் வரவிட மாட்டேங்கறாங்க...அத எளிய தமிழ்ப்பிள்ளைகள் புரிஞ்சுக்கணும்)
வசதி இருக்கணும் ல......
ஹாக்கி மைதானம்
கிரிக்கெட் மைதானம்
டென்னிஸ் 🎾 மைதானம்...
🏊 நீச்சல் குளம்...
எல்லா விளையாட்டுக்கும் தனித்தனி மைதானம்.....
டெய்லி 2மணிநேரம் ஸ்போர்ட்ஸ் பீரியட்.....
படிக்கறதுக்கு தனி லைப்ரரி.
கணிணி ஆய்வகம், உயிரியல் ஆய்வகம், கெமிஸ்ட்ரி லேப், எல்லாமே உலக தரத்துல.......
2017 நிலவரப்படி 373 ஸ்கூல் ஸ்மார்ட் ஸ்கூலாயிருச்சு....
(அதாவது மோடி தலைமைல மூணு வருசத்துக்குள்ள....தாங்ஸ் ட்டூ ஸ்மிரிதி இராணி)
இவ்ளோ பீஸ் கம்மியா இருந்தா கனிமொழியக்கா ஸ்கூல மூடிட்டு காய்லான் கடைக்கு வேலைக்குத்தான் போவணும்... அதனால நோ நவோதயா......
இந்திய திணிப்பாங்கன்னு சொல்றவன் வாய்லதான் திணிக்கணும்.......
அதாகப்பட்டது......
மும்மொழிக்கல்வி.......
1. தாய்மொழி, துணைமொழி ஆங்கிலம், இந்தி (விருப்பப்பாடம்)
2.இந்தி,(இந்தி அதிகமா பேசற ஊர்ல) இங்லீஸ், வட்டாரமொழி
3. இங்லீஷ்,இந்தி, வட்டாரமொழி (வடகிழக்கு மாநிலங்கள்ல மட்டும்)
2015-16 தேர்ச்சி சதவீதம்
பத்தாங்கிளாஸ் 98.87
பன்னிரெண்டாங்ஆஸ் 96.73..
முக்கியமான விசயம்....
படிக்கற ஸ்டூடண்ட் எல்லாருக்கும் கைத்தொழில் கத்துகுடுக்கறாங்க....
அடுத்து விளையாட்டுல ஊக்கப்படுத்துறாங்க.....
கம்ப்யூட்டர் சொல்லிகுடுக்கறாங்க.....
இத விட வேற என்னங்க செய்யமுடியும் கவர்மெண்ட் டால.....
#இலவசக்கல்வி ன்னு மேடைல கதறிட்டு ...
சென்ட்ரல் கவர்மெண்ட் கொண்டு வந்தா அத தடுத்து ....தன்னோட சுயலாபத்துக்காக விலைபோற யாருமே டுமிலன்தான்... முக்கியமா அவனுகள பாலோ பண்றவனுக....
#இலவசக்கல்வி_எங்கள்_உரிமை
#நவோதயா_எங்கள்_சொத்து..
🇮🇳 🇮🇳 இனியாவது விழிப்போம்.....
*பொது நலம் விரும்பி*
*(இங்க திராவிட கட்சிகள் நடத்தற ஸ்கூல விட ரொம்ப கொள்ளை நவோதயா. அதனாலதான் தீம்காவா இருந்தாலும் அண்ணர் தீம்காவா இருந்தாலும் வரவிட மாட்டேங்கறாங்க...அத* *எளிய தமிழ்ப்பிள்ளைகள் புரிஞ்சுக்கணும்)*
*வசதி இருக்கணும் ல......*
*ஹாக்கி மைதானம்*
*கிரிக்கெட் மைதானம்*
*டென்னிஸ்* 🎾 *மைதானம்...*
🏊 *நீச்சல் குளம்...*
*எல்லா விளையாட்டுக்கும் தனித்தனி மைதானம்.....*
*டெய்லி 2மணிநேரம் ஸ்போர்ட்ஸ் பீரியட்.....*
*படிக்கறதுக்கு தனி லைப்ரரி.*
*கணிணி ஆய்வகம், உயிரியல் ஆய்வகம்,* *கெமிஸ்ட்ரி லேப், எல்லாமே உலக தரத்துல.......*
*2017 நிலவரப்படி 373 ஸ்கூல் ஸ்மார்ட் ஸ்கூலாயிருச்சு....*
*(அதாவது மோடி தலைமைல மூணு வருசத்துக்குள்ள....தாங்ஸ் ட்டூ ஸ்மிரிதி இராணி)*
*இவ்ளோ பீஸ் கம்மியா இருந்தா கனிமொழியக்கா ஸ்கூல மூடிட்டு காய்லான் கடைக்கு வேலைக்குத்தான் போவணும்... அதனால நோ நவோதயா......*
*இந்திய திணிப்பாங்கன்னு சொல்றவன் வாய்லதான் திணிக்கணும்.......*
*அதாகப்பட்டது......*
*மும்மொழிக்கல்வி.......*
*1. தாய்மொழி, துணைமொழி ஆங்கிலம், இந்தி (விருப்பப்பாடம்)*
*2.இந்தி,(இந்தி அதிகமா பேசற ஊர்ல) இங்லீஸ், வட்டாரமொழி*
*3. இங்லீஷ்,இந்தி, வட்டாரமொழி (வடகிழக்கு மாநிலங்கள்ல மட்டும்)*
*2015-16 தேர்ச்சி சதவீதம்*
*பத்தாங்கிளாஸ் 98.87*
*பன்னிரெண்டாங்ஆஸ் 96.73..*
*முக்கியமான விசயம்....*
*படிக்கற ஸ்டூடண்ட்* *எல்லாருக்கும் கைத்தொழில்* *கத்துகுடுக்கறாங்க*....*
*அடுத்து விளையாட்டுல ஊக்கப்படுத்துறாங்க.....*
*கம்ப்யூட்டர்* *சொல்லிகுடுக்கறாங்க*.....*
*இத விட வேற என்னங்க செய்யமுடியும் கவர்மெண்ட் டால.....*
*#இலவசக்கல்வி ன்னு மேடைல கதறிட்டு ...*
*சென்ட்ரல் கவர்மெண்ட் கொண்டு வந்தா அத தடுத்து ....தன்னோட சுயலாபத்துக்காக விலைபோற யாருமே டுமிலன்தான்... முக்கியமா அவனுகள பாலோ பண்றவனுக....*
*#இலவசக்கல்வி_எங்கள்_உரிமை*
*#நவோதயா_எங்கள்_சொத்து..*
🇮🇳 🇮🇳 *இனியாவது விழிப்போம்.....*
*பொது நலம் விரும்பி*
அயோத்தியில் ராமர் கோயிலை விரைவில் கட்ட வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோயிலை விரைவில் கட்ட வேண்டும்.
அதற்கான முதல் தங்கச் செங்கல்லை நான் வைப்பேன்
-பாபரின் வாரிசு யாகூப் ஹபிபுதீன்
50000 கோடி கொடுத்து #ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை..
50000 கோடி கொடுத்து #ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை..
1000 கோடி கொடுத்து #ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை.
5000 கோடி செலவில் #சன்_டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை.
1000 கோடி மதிப்பு உள்ள #சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை.
#சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.
300 கோடி பட்ஜெட் உடைய #எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய பொழுது , அதை வாங்கும் கேபாசிடி இருக்கும் பொழுது தெரியவில்லை.
ஆளான #ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து #அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை..
#பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை.
#நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை.
#ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை..
#பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை..
#ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை..
#ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவிக்கும் பொழுது தெரியவில்லை..
மாதம் மாதம் பின்லாந்துக்கு #தனி_விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை..
உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் பொண்டாட்டி தான் என்ற கதை தெரியவில்லை.
ஆனால் தமிழகத்தின் போராளிகளுக்கு கார்ப்பரேட் கம்பெனி என்றால் உடனே நினைவுக்கு வருவது #அம்பானியும் #அதானியும் தான்..
சன் நெட்வொர்க்கும் கார்ப்பரேட் கம்பெனி தான்டா..
#Must_Share
அயோத்தியை நெருங்குகிறது இந்து மகா சபா
அயோத்தியை நெருங்குகிறது இந்து மகா சபா
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான வேலையை ஆரம்பிக்க இந்து மகா சபா தேசிய தலைவர் சுவாமி.சக்கரபாணிஜி தலைமையில்,தேசிய துணை தலைவர் தமிழ் மாநில தலைவருமான த. பாலசுப்பிரமணியன்ஜி முன்னிலையில்
இந்து ஸ்வாபிமான் யாத்ரா
டெல்லி இந்து மகா சபா தலைமை அலுவலகத்தில் இருந்து அயோத்தியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.....
உச்சநீதிமன்ற வழக்கில் அயோத்தி ராமர் கோவில் நிலம் இந்து மகா சபா வுக்கு தான் சொந்தம் என இந்து மகா சபா வாதாடி வருகிறது அதன் எதிர் மனுதாரர் சியா முஸ்லிம் அமைப்பு இடத்தை இந்து மகா சபா விடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக ஒப்புதல் அளித்தது.சியா முஸ்லிம் அமைப்பு தலைவரும் இந்த யாத்ரயில் கலந்து கொண்டார்...
நிர்மோகி அகாரா-இந்து மகா சபா-ஷியா முஸ்லிம் இணைந்து கூட்டு பிரார்த்தனை...
நிர்மோகி அகாரா-இந்து மகா சபா-ஷியா முஸ்லிம்
இணைந்து கூட்டு பிரார்த்தனை...
அயோத்தி ராமர் கோயில் இடத்திற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வரும் மூன்று பிரிவுகளும் ஒன்று சேர்ந்து இந்து மகா சபா தலைமையில் அயோத்தி ராமர் கோவில் கட்டுவோம் என ராமர் கோவிலில் தங்கத்தால் ஆன செங்கலை வைத்து வழிபட்டு எங்களுக்குள் பிரச்சினை இல்லை என்பதை உலகுக்கு காட்டி உள்ளோம்.நவம்பர் மாதம் கோவில் வேலை ஆரம்பிப்போம் என சூழுரைத்தனர்....
* உச்சநீதிமன்ற தீர்ப்பு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
* மத்திய அரசு மவுனம் கலைத்து பாராளுமன்றத்தில் அறிக்கை வெளியிட வேண்டும்.
என உச்சநீதிமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் அயோத்தி கோவில் கட்டுமான கமிட்டி சார்பாக கோரிக்கையை வைத்தனர்.
ராமர் பாத பூஜை,தங்க செங்கல் ராமர் சன்னதியில் வைத்து பூஜைகளை பல மடாதிபதிகள் சாமியார்கள் செய்தனர்....
இந்து மகா சபா தேசிய தலைவர் சுவாமி.சக்கரபாணிஜி சிறப்புரையாற்றினார்....
இந்து மகா சபா தேசிய துணை தலைவரும் தமிழ் மாநில தலைவருமான த.பாலசுப்பிரமணியன்ஜி நன்றி தெரிவித்தார்...
ராமர் பாதத்தை தலையில் வைத்து சுமந்து வரும் முஸ்லிம் இயக்க தலைவர்...
ராமர் பாதத்தை தலையில் வைத்து சுமந்து வரும் முஸ்லிம் இயக்க தலைவர்...
அயோத்தியை நோக்கி இந்து மகா சபா தலைவர் சுவாமி.சக்கரபாணிஜி தலைமையில் நடைபெற்று வரும்
இந்து ஸ்வாபிமான் யாத்ரா யில் சியா முஸ்லிம் அமைப்பு தலைவர் பிரின்ஸ் யாகு துய்ஸி ராமர் பாதத்தை தலையில் வைத்து அயோத்தியை நோக்கி சுமந்து வருகிறார்...
ஒரு பண்டிகையைக் கூட நிம்மதியாகக் கொண்டாட விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள் ஒரு பிரிவினர்.
*அருமையான பதிவு..*
*ஒரு பண்டிகையைக் கூட நிம்மதியாகக் கொண்டாட விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள் ஒரு பிரிவினர். சித்திரையில் புத்தாண்டு கொண்டாடினால் அதில் ஒரு குழப்பத்தை உருவாக்குவது. புத்தாண்டு சித்திரையிலா தையிலா என்று சாதாரண மனிதன் குழம்பும் அளவுக்கு எதையாவது சொல்வது. ஒரு பிரிவினர் பூணூல் போட்டுக்கொண்டால் பன்றிகளுக்குப் பூணூல் அணிவிக்கிறேன் என்று அதற்கும் கீழான கூட்டம் கிளம்புவது. தீபாவளி கொண்டாடினால் வெடிக்காதே என்று பிரச்சினை பண்ணுவது. இப்படி ஒரு கூட்டம்.*
*தீபாவளியில் வெடி வெடித்தால் சுற்றுப் புறச் சூழல் பாதிக்கப்படுகிறது என்று அறிவியல் காரணங்களை முன்வைக்கிறார்கள். இப்படி அறிவியல் காரணங்களை முன்வைப்பவரெல்லாம் எப்படியோ திக கும்பலுக்கும் கம்யூனிஸக் கும்பலுக்கும் நண்பர்களாக தற்செயலாக அமைந்து தொலைக்கிறார்கள்.*
*இப்படித்தான் ஊரெல்லாம் சுற்றுப்புறச் சூழல் குறித்து விழிப்புணர்வு பேசியதாகப் போற்றப்பட்ட ஒருவரின் வீடியோவைப் பார்த்தபோது அவர் பிராமணர்களைத் திட்டிகொண்டிருந்தார். இவரைப் போன்றவர்களுக்கு ஹிந்து மதப் பண்டிகைகளில் மட்டுமே இந்த சுற்றுப்புறச் சூழலெல்லாம் நினைவுக்கு வரும்*
*பண்டிகைகளில் இருக்கும் முக்கிய அம்சத்தை உடைப்பதன்மூலம் பண்டிகையையே இல்லாமல் ஆக்கி ஹிந்து மதத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்த முயல்வதுதான் இவர்களின் முக்கிய நோக்கம். இதற்குத் துணையாக அறிவியல், சுற்றுப்புறச் சூழல், முற்போக்கு என எல்லாவற்றையும் சமயத்துக்குத் தகுந்தாற்போல் கலந்துகொள்வார்கள்*.
*கிறிஸ்துமஸ் நேரத்தில் ஒரு மாதம் முழுக்க ஸ்டார் எரிய விட்டால் அதிகம் மின்சாரம் செலவாகுமே என்று மறந்தும் பேசிவிடமாட்டார்கள். (கிறித்துவர்கள் வருடம் முழுக்க ஸ்டார் எரியவிட்டாலும் எனக்குப் பிரச்சினை இல்லை.) இஸ்லாமியர்களைப் பற்றி யோசிக்கவே அஞ்சி நடுங்குவார்கள்.*
*கிடைத்து ஹிந்து இளிச்சவாயக் கூட்டம்தான். இதில் உள்ள நிஜமான பிரச்சினை, ஹிந்துக்களும் இதற்குக் காவடி தூக்குவதுதான்.*
*சில ஹிந்துக்கள் உண்மையில் நல்ல இதயத்தோடு, இதன் பின்னே இருக்கும் வலையையும் உண்மையையும் புரிந்துகொள்ளாமல், சுற்றுப் புறச் சூழல் குறித்து நிஜமான அக்கறையில் சொல்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இந்த பிரச்சினை எல்லாம் ஏன் ஹிந்துக்களுக்கு மட்டுமே வருகிறது என்பதையாவது அவர்கள் யோசிக்கவேண்டும்.*
*பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் நிச்சயம் மாசடைந்து போய்விடாது. ஊர் முழுக்க திரியும் கார்களால், லாரிகளால், குப்பைகளால் வராத மாசு, ஒரே ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் வந்துவிடாது. பட்டாசு வெடிக்கவேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது ஹிந்து மத எதிரிகள் அல்ல. ஹிந்து மதத்தின் ஆதரவாளர்களே அதை முடிவு செய்யவேண்டும்.*
*பட்டாசு வெடிப்பதால் பறவைகள், நாய்கள் அஞ்சும் என்பது இன்னொரு வாதம். ஒரு நாளில் ஒன்றும் குடிமூழ்கிப் போய்விடாது என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். இவர்களது கருணையை நினைத்தால் நமக்கே தொண்டை விக்கிக்கொள்ளும்.*
*தெருவோரத்து நாய்க்கு ஒரு பிஸ்கட்டை வாழ்நாளில் போடாத கூட்டம்தான், ஹிந்துக்கள் பட்டாசு வெடிக்கும்போது பறவைகளுக்கும் நாய்க்கும் பொங்கிக்கொண்டு வருகிறது. பிஸ்கட் போட்டிருந்தாலும் ஹிந்துக்களின் பட்டாசால் நாய்க்குடியே அழிந்துவிடும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பது வேறு விஷயம்.*
*மாட்டுக்கறி உண்டால் மாடு செத்துப் போகும் என்பதைப் பற்றி யோசிக்காதவர்கள், கண்ணில் படும் மிருகங்களையெல்லாம் எண்ணெய்யில் வதக்கி உண்டால் அவையெல்லாம் இல்லாமல் போய்விடுமே என்று யோசிக்காதவர்கள்தான் நாய்க்கும் பறவைக்கும் வெடிக்கு எதிராகப் பரிந்துகொண்டு வருகிறார்கள்.*
*இந்த இரட்டைத்தனமெல்லாம் இது ஹிந்துப் பண்டிகை என்பதால் மட்டுமே.*
*நூறு கோடிப் பேரும் என்னவோ வெடி வெடிக்காமல் உறங்கமாட்டார்கள் என்கிற அளவுக்கு இங்கு பிரசாரம் நடக்கிறது.*
*உண்மையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெடி வெடிப்பது குறைவே. பத்து வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் வெடி வெடிப்பதுவும் குறைவே. இதில் பெண்கள் வெடிப்பதும் குறைவு. இதில் சராசரியாக ஆயிரம் ரூபாய்க்கு வெடி வாங்குபவர்களே மிக அதிகம் இருப்பார்கள். ஆயிரம் ரூபாய்க்கு கொசு வெடிதான் இன்றைக்கு வெடிக்கமுடியும் (டெங்குவை ஒழிப்போம்!). இந்த நிலையில் இந்த வெடியால் சுற்றுப் புறச் சூழல் ஒழிந்துவிடும் என்பது வீம்புப் பிரசாரம்.*
*வெடி வெடிக்கும்போது சிறுநீர் கழிப்பேன் என்ற அச்சுறுத்தல் எல்லாம் சிறுநீர் அளவுக்கே மதிக்கப்படவேண்டியது. அந்நேரத்தில் வெடி வெடிக்காமல் அல்லது ராக்கெட் வைக்காமல் இருப்பதும் நம் பெருந்தன்மைதான். :-)*
*இந்த வீம்புப் பிரசாரங்களை முறியடிப்பதற்காகவாவது எப்போதும் வெடி வாங்கும் அளவுக்கு 200 ரூபாய்க்கு மேலாக வெடி வாங்கி ஆசை தீர வெடிக்கவும். ஒவ்வொரு வெடியிலும் ஹிந்து மதத்தைச் சூழ்ந்துள்ள இந்த இரட்டைவேடக்காரர்களின் மாய்மாலங்கள் பொசுங்குக என்று நினைத்துக்கொண்டு வெடிக்கவும். சுற்றியுள்ள, வெடி வாங்க முடியாத ஏழைச் சிறுவர்களை உடன் சேர்த்துக்கொண்டு அவர்களைக் கொண்டு வெடிக்கச் செய்து தீபாவளியை வெடியுடன் கொண்டாடவும். வெடி வெடிக்கும்போது தேவையான பாதுகாப்பு அம்சங்களை மறக்காமல் நினைவில் வைத்துக்கொண்டு கடைப்பிடித்து, பாதுகாப்பான தீபாவளியை, ஹிந்துக்களின் வண்ணமயமான பண்டிகையை வெடியுடன் கொண்டாடவும்.*
*தீபாவளி வெடி வாழ்த்துகள்.*
*பின்குறிப்பு: ஒவ்வொரு வருஷமும் இதைச் சொல்ல வெச்சதுதான் இரட்டைநாக்குக்காரர்களின் சாதனை.*
*மகேஷ். சு.செந்தில் *
சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்-
சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்-
மோடி பிரதமராக வந்த பிறகு ் உலகளவில் விவா திக்க ப்பட்ட ஒரு விசயம் என்னவெனில் சீனா வின் முத்து மாலையை என்ன செய்யப்போகிறார்?என் பதே உலகளவில் விவாதிக்கபட்டு வந்தது. ஆனால் இப்பொழுதோ சீனா மீடியாக்களில் மோடி சீனா வுக்கு அணிவித்து ள்ள வைர நெக்லஸை ஜின்
பிங் என்ன செய்ய போகிறார் என்று விவாதிக்கும்
அளவிற்கு இந்தியாவை பலப்படுத்தி வைத்து இருக்கிறார் மோடி.
மோடி சீனாவுக்கு வைர மாலை அணிவித்ததோடு இல்லாமல் சீனா இந்தியாவுக்கு சூடிய முத்து
மாலையையும் கூடவே அறுத்து எறிந்து விட்டார்
என்றே கூற வேண்டும்.. அது என்னப்பா? முத்து
மாலை வைர நெக்லக்ஸ் என்று அள்ளி விட்டுக்
கொண்டு வருகிறாய் என்று கேட்கிறீர்களா..
இதற்கு பதிலை மன்மோகன்சிங்கின் ஆட்சியில்
இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் பத்து ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளின் துறைமுகங்களை கைப்பற்றி அங்கு நவீனமயமாக் கி பாதுகாத்தல் என்கிற திட்டத்தை முத்து மாலை என்கிற பெயரில் சீனா தன்னுடைய ராணுவ தளங்க ளைஅமைத்து வந்தது.
இந்ததுறைமுகங்கள் அமைத்து இருக்கும் இடங் களைஉற்று நோக்கினால் அது இந்தியாவின் கழு த்தில்இருக்கும் மாலை போன்ற தோன்றியதால்
இந்தியாவின் கழுத்தில் சீனா போட்டுள்ள முத்து
மாலை என்று பொருளாக்கப்பட்டு விட்டது இந்த
முத்து மாலையின் மூலம் இந்தியா சீனா இடையே
போர் வந்தால் சீனா முத்துக்கள் என்று சொல்லப் படும் துறைமுகங்களில் இருந்து இந்தியாவை
சீனா எளிதாக தாக்கும் என்று சொல்லப் பட்டது.
ஏன் என்றால் சீனாவின் இந்த முத்து மாலை
திட்டத்தில் உள்ள துறைமுகங்கள் அனைத்தும்
இந்தியாவுக்கு மிக அருகாமையில் இருக்கும்
துறைமுகங்கள்..எதுவெல்லாம் தெரியுமா?
மியான்மரின் க்யாக்ப்யூ துறைமுகம் பங்காளதேச த்தின் சிட்டகாங் துறைமுகம் இலங்கையில் ஹம்பன் தோட்டாதுறைமுகம் மாலத்தீவு களின் மரோ அடோல்
துறைமுகம் பாகிஸ்தானில் க்வாடர் துறைமுகம் என்று இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளின் துறை
முகங்களை சீனா கைப்பற்றி க்கொண்டது. பதிலு க்கு அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன்
சிங் இதைப் பற்றிய செய்திகளுக்கு வருத்தம்
தெரிவிப்பதோடு நின்று கொண்டார்..
ஆனால் மோடி பிரதமராக வந்த பிறகு மியான்மர்
க்கு சென்று க்யாக்ப்யூ துறைமுகத்திற்கு வடமேற் கில் சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிட்வீ துறைமுகத்தை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு
கொண்டு வந்தார்..இந்த மியான்மர் தான் இந்தி யா
வின் பாதுகாப்புக்கு மிக முக்கியமான நாடு..
காரணம் என்னவென்றால் அருணாச்சல பிரதேசம் நாகாலாந்து மணிப்பூர்மற்றும் மிசோரம் ஆகிய நான்கு வட கிழக்கு மாநிலங்களின் எல்லைகள் மியான்மர் என்கிற பர்மாவோடு பின்னி பிணைந்து
உள்ளது.அதனால் ஒட்டு மொத்தமாக மியான்மரை குத்தகை எடுத்து இந்தியா வின் கஸ்ட்டிக்கு கொண் டு வந்தால் தான் வேலைக்கு ஆகும் என்பதை
அறிந்து இருந்த மோடி இதற்காக ஒரு திட்டம் போட்டார்.
இது தாங்க கலாடன் மல்டி ப்ராஜெக்ட். இருக்கிறது
அல்லவா இது வட கிழக்கு மாநிலங்களுக்கு மோடி
கொடுத்த கிப்ட் என்றே கூறலாம். குறிப்பாக
மிசோரம் மாநிலத்துக்கு இது ஒரு வரம் என்றே
கூறலாம்.இந்த கலாடன் திட்டப் படி கொல்கத்தா
வில் இருந்து மியான்மரின் சிட்வீ துறைமுகம் இணைக்கப்பட்டு கலாடன் ஆற்று வழியாக சென்று
மியான்மரில் பலிட்வாவில்இந்தியா உருவாக்கி வரும் ரோடு வழியாக மிசோரமின் சோரின்புரிக்கு நுழைந்து அப்படியேமிசோரமின் தலைநகர் அய்சா லு க்குள் நுழைந்துவிடலாம்..
..
இதனால் சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவு
பயணமாக இருந்த கொல்கத்தா மிசோரம் தொலை வு இனி பாதியாக குறைந்து விடும் என்று சொல்லப்
பட்டாலும் கலாடன் ப்ராஜெக்ட்டின் முக்கிய நோக்கம்
ஒட்டுமொத்த மியான்மர் நாடும் இந்தியா வின்
கஸ்ட்டிக்கு வர வேண்டும் என்பதே...
ஆக மியான்மரின் க்யாக்ப்யூ துறைமுகத்தினை
சீனா கைப்பற்றினாலும் அதற்கு மேலே சுமார்
85 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிட்வீ துறை
முகத்தை இந்தியா கைப்பற்றி இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை கண்காணி க்க ஆரம்பித்து விட்டது.
அடுத்து பங்காளதேசின் சிட்டகாங் துறைமுத்தை
நோக்கி மோடி பார்வையை பதித்தார்.பங்காள
தேசத்தில் சிட்டகாங் துறைமுகம் பெய்ரா துறைமுகம்
சொனாடியா துறைமுகம் என்று மூன்று துறை முகங்
களில் சீனா கால் வைத்து இருந்தது. இதை முறி
யடிக்க நினைத்த மோடி இந்தியாவுக்கும் பங்காள தேசுக்கும் இடையில் 45 வருடங்களாக தீர்க்க ப்
படாமல் இருந்த எல்லை பிரச்சினைகளை இதற்கு
பயன்படுத்திக் கொண்டார்.
இதனால் இந்தியா சில நிலப் பகுதிகளை பங்களா
தேசத்துக்கு தாரை வார்க்க நேர்ந்தாலும் இதை முன்
வைத்து மோடி சிட்டகாங்,பெய்ரா மற்றும் சொனாடி யா துறைமுகங்களில்சீனா ஊண்றியிருந்த காலை
உடைத்து விட்டார்.அதாவது சிட்டங்காங் துறைமுக த்தை மேம்படுத்தி கூடவே பெய்ரா மற்றும் சொனாடி
யா துறைமுகங்களை உருவாக்கும் சீனாவின் திட்டத்தை முறியடித்து சீனாவின் கான்ட்ராக்டில்
இருந்த பெய்ரா துறைமுக உருவாக்கத்தை இந்தி
யாவின் கஸ்ட்டடிக்கு கொண்டு வந்தார்.
அதோடு சொனாடியா ப்ராஜெக்ட் கேன்சல் செய்யப் பட்ட து.இன்னொரு முக்கியமான விசயம் என்ன
வென்றால் சீனா மேம்படுத்திய சிட்டங்காங் துறை
முகத்தை பயன்படுத்தி வட கிழக்கு மாநிலங்களுக் கு இந்தியா சரக்குகளை கொண்டு செல்லும் உரி
பையை பங்களாதேஸ் இந்தியாவுக்கு வழங்கியது.
கூடவே பங்காளாதேசின் மங்ளா துறைமுகத்தையும்
இந்தியாவின் சரக்கு போக்குவரத்துக்கு பயன்
படுத்தி கொள்ள பங்களா தேசத்தின் பிரதமர் இந்தி
யாவுக்கு வழங்கியுள்ளார்.ஆக இந்தியாவின் தலையில் சீனா சூடிய முத்து மாலையில் இந்தியா வின் கழுத்துக்கு வெகு அருகில் இருந்த இரண்டு முத்துக்களான மியான்மர் மற்றும் பங்காளதேஷ் நாடுகளில் இருந்த துறைமுகங்களை இந்தியாவின்
கட்டுப்பாட்டில் கொண்டுவந்து முத்து மாலையின்
இரண்டு முத்துக்களை உதிர வைத்தார்..
அடுத்து இலங்கை பக்கம் கண்ணை வைத்த மோடி
ராஜபக்சே ஆட்சியில் ஒட்டுமொத்த இலங்கை யையும் சீனா கைப்பற்றி ஹம்பன் தோட்டா துறை
முகத்தையும் மட்டாலா விமான நிலையத்தையும் உருவாக்குதல் என்கிற பெயரில் ஒட்டுமொத்த இலங்கையையும் சீனாவுக்கு எழுதிக் கொடுத்து இருந்தார் ராஜபக்சே.
இதனால் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் விமான ங்கள் இலங்கையில் நிரந்தரமாக இருக்க வைக்க
பட்டு இலங்கையை சீனாவின் காலணி நாடு என்கிற நிலைமைக்கு ராஜபக்சே.இந்த நிலையில்
இலங்கையில் அதிபர் தேர்தல் வருகிறது..
இந்த நேரத்தில் மோடியின் அரசியல் ராஜதந்திர த்தை பற்றி சிறிதாக எடுத்து வைக்கிறேன்.ராஜ
பக்சே தான் இலங்கை யில் மீண்டும் அதிபர்ஆவார் என்று உலகமே நம்பிய நிலையில் மோடி விளை யாடிய அரசியல் விளையாட்டை நினைக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது..
இந்தியாவிலேயே மோடிக்கு எதிராக எதிர்க்கட்சி
களால் ஒன்று சேர முடியவில்லை. ஆனால் மோடி
இலங்கையில் ராஜபக்சே வை வீழத்த நடத்தி ய
அரசியல் விளையாட்டு க்களை நினைக்கும் பொழுது அடுத்த நாட்டின் அரசியலையே மாற்றி
யவருக்கு உள்நாட்டு அரசியலை உடைக்க சொல்லி
யா தரவேண்டும்?
இலங்கையில் ராஜபக்சே வுக்கு கீழே சுகாதார
க அமைச்சராக இருந்த மைத்ரி பாலஸ்ரீ சேனாவை
ராஜபக்சேவுக்கு எதிராக பொது வேட்பாளராக
கொண்டு வந்து அவருக்கு இலங்கையின் பிரதான
எதிர்கட்சியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே
யின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவையும் ராஜ
பக்சேவின் கட்சியான இலங்கை சுதந்திர கட்சியின்
ஆதரவையும் கூடவே தமிழ் தேச கூட்டமைப்பின்
ஆதரவையும் கிடைக்க வைத்து ராஜபக்சேவை வீட்டுக்கு அனுப்பிய மோடியை பற்றி இலங்கையின் அரசியல் வரலாறு என்றும் தன்னுடைய பக்கங்க ளில் எழுதி வைத்து இருக்கும்.
ராஜபக்சே வீட்டுக்கு போனதும் அவர் சீனாவுக்கு
எழுதி வைத்த ஹம்பன் தோட்டா துறைமுகம் வெறும்
வர்த்தக பயன்பாட்டுக்கு மட்டுமே என்கிற அளவில்
ஒப்பந்தம் புதுப்பிக்க ப்பட்டு இந்த துறைமுகத்தின்
பாதுகாப்பை இலங்கை யே எடுத்துக் கொண்டு
அதையும் இந்தியா இலங்கைக்கு அளித்த போர்
கப்பல்கள் மூலம் மேற்கொண்டு வருகிறது.
சீனா முழு அளவில் முதலீடு செய்து இலங்கையில்
உருவாக்கிய ஹம்பன் தோட்டா துறைமுகத்தை
யும் மட்டாலா விமானநிலையத்தையும் இந்தியா
கைப்பற்ற கடுமையாக போராடியது.இதில் ஹம்பன்
தோட்டா துறைமுகத்தை வர்த்தக பயன் பாட்டுக்கு
மட்டுமே என்கிற நிபந்தனையுடன் சீனாவுக்கு இல ங்கை அளித்தாலும் அதற்கு வெகு அருகாமையில்
இருக்கும் மட்டாலா ஏர்போர்ட் டை இந்தியா கையக ப்படுத்தி உள்ளது.
பாருங்கள் 5 வருசத்துக்கு முன் இந்தியா இலங்கை யில் நுழைய முடியாமல் இருந்த நிலை மாறி இலங கையில் இந்தியாவுக்கு எதிராக சீனா உருவாக்கிய
துறைமுகத்திற்கு அருகிலேயே உள்ள விமான நிலையத்தில் இந்தியா பாய் விரித்து படுத்துக்
கொண்டது.அதுமட்டுமன்றி கொழும்பு துறை முக
அபிவிருத்தி திரிகோணமலை துறைமுக விரிவா க்கம் என்று இலங்கை யை இந்தியா ஆக்ரமித்து
வருகிறது.
ஆக மியான்மர் பங்களாதேஸ் இலங்கை என்று
மூன்று நாடுகளில் உள்ள சீனாவின் துறைமுகங் களான முத்துக்களை முத்து மாலையில் இருந்து
மோடி உதிர்த்து விட்டார்.
அப்புறம் மாலைத்தீவு களில் இருக்கும் மரோ அடோ ல் துறைமுகம். இங்கு நிச்சயமாக சீனாவின் மிலி ட்டரி தளம் இருக்க வாய்ப்புள்ளது.இது வரை மோடி ஆட்சிக்கு வந்தபிறகு இன்று வரை செல்லாத நாடு மாலைத்தீவு தான்.இதன் அதிபராக இருந்த அப்துல்லா யாமீன் ஒரு முழு நேர சீனக்கைக்கூலி
அதனால் ராஜபக்சே மாதிரியே யாமீனும் இந்தியா
எதிர்ப்பு வேலைகளையே செய்து வந்தார். அதனால்
இலங்கையில் எதிர்கட்சி களை ஒருங்கிணைத்து ராஜபக்சேவை வீட்டுக்கு அனுப்பியது மாதிரியே
மாலைத்தீவு களிலும் எதிர்க்கட்சி களை ஒன்றி
ணைத்து அப்துல்லா யாமீனை வீட்டுக்கு அனுப்பி
விட்டார் மோடி.
அடுத்த மாதம் தான் புதிய அதிபராக இப்ராஹிம்
முகமது சோலிக் புதிய அதிபராக பதவி ஏற்க
இருக்கிறார். அநேகமாக எந்த ஒரு அயல்நாட்டு
அதிபரோ இல்லை பிரதமரின் பதவியேற்பு விழா
வில் கலந்து கொள்ளாத மோடி முதன் முதலில்
மாலைத்தீவு நாட்டின் அதிபர் பதவியேற்பு விழா
வில் தான் கலந்து கொள்ள இருக்கிறார்.இனி
மாலைத்தீவு களும் இந்தியா விடம் மண்டியிட்டு
வணங்கி நிற்கும்.
எனவே மியான்மர் பங்களாதேஸ் இலங்கை மற்றும்
மாலைத்தீவு கள் இந்தியாவின் கட்டுப்பாட்டு க்குள்
வந்து விட்டதால் இந்த நான்கு நாடுகளிலும் சீனா
இந்தியாவுக்கு எதிராக சுற்றி இருந்த முத்து மாலை
யை மோடி அறுத்து விட்டார் என்றே கூறலாம்.
எஞ்சியிருப்பது பாகிஸ்தானில் இருக்கும் குவாடர்
துறைமுகம் மட்டுமே..அதை இன்னும் சில வருடங்க ளில் உடைத்து சுக்கு நூறாக்கி விடுவோம்..
இப்பொழுது மோடி சீனாவுக்கு எதிராக கோர்த்து ள்ள வைர நெக்லசை பற்றி பார்ப்போம்...
.
ஈரானின் சாபாகர் துறைமுகம் 2016 ல் இந்தியா
வின் கட்டுப்பாட்டில் வந்தது.ஓமன் நாட்டின் டக்ம் துறைமுகம் 2018 பிப்ரவரியில் இந்தியா வின்
கஸ்ட்டிக்கு வந்தது. அடுத்து செசல்ஸ் நாடுகளில் இருக்கும் அசம்சன் தீவு துறைமுகம் இந்த வருடம்
அதாவது 2018 ஜூன் மாதத்தில் இந்தியா வின்
ஆளுமைக்கு வந்தது.
இதில் ஈரானின் சாபாகர் துறைமுகம் பாகிஸ்தா னில் சீனா கைப்பற்றி உள்ள குவாடர் துறைமுக
த்திற்க்கு வெகு அருகில் சுமார் 75 கிலோ மீட்டர்
தொலைவில் தான் .ஆக பாகிஸ்தான் குவாடர்
துறைமுகத்தை நாம் ஈரானில் இருந்து கண்காணி த்து கொண்டு தான் இருக்கிறோம்.
இந்த ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகம் ஓமன்
வளைகுடாவில் அமைந்துள்ளதால் ஒட்டுமொத்த
அரபிக் கடலும் இந்த துறைமுகத்தின் கண்காணி ப்பில் தான் இருக்கிறது. இதன் மூலம் ஆப்பிரிக்க
நாடான டிஜிபோட்டியில் இருக்கும் சீனாவின்
கடற்படை தளத்தில் இருந்து அரபிக் கடல் வழியாக
இந்திய கடல் எல்லையில் சீனாவின் கப்பல்கள்
நழைவது தடுக்கப்பட்டு ள்ளது.
அடுத்து செசல்ஸ் தீவின் அசம்சன் தீவு துறைமுகம்
இருக்கிறது அல்லவா..இது தான் இந்தியப்பெருங்
கடலில் ஆப்பிரிக்க நாடுகளை ஒட்டி இருக்கும் நாடு
இந்த துறைமுக த்தில் ஆப்ரிக்க நாடுகளுக்கு சீனா
விரித்து இருந்த பட்டுப்பாதை யை இந்தியா சுருட்டி
வீசி இந்திய பெருங் கடலில் அழித்து விட முடியும்
இந்த துறைமுகத்தை இந்தியா கடற்படை தளமாக
பயன்படுத்த செசல்ஸ் 2018 ஜூலையில் தான்
அனுமதி அளித்தது.
அடுத்து சிங்கப்பூரின் சாங்கி துறைமுகத்தை இந்தியா கடற்படை தளமாக பயன் படுத்தி கொள்ள
கடந்த ஆண்டு இறுதியில் சிங்கப்பூர் அரசு இந்தியா
வுக்கு அனுமதி கொடுத்து இருந்தது.சில மாதங்க ளுக்கு முன் சிங்கப்பூர் சென்று இருந்த மோடி
சாங்கி துறைமுகத்தில் தங்கியிருக்கும் இந்திய
கடற்படை வீரர் களோடு கை குலுக்கி நின்றதை
மறந்து விட வேண்டாம்..
இந்த சாங்கி துறைமுகத்தில் இருக்கும் இந்திய கடற்படை சீனாவின் தென் சீன கடலில் இருந்து
இந்திய பெருங் கடலில் மலாக்கா நீரிணை வழி யாக நுழையும் சீன கப்பல்களைஎதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறது.
அடுத்து இந்தோனேசியா வின் சாபாங் துறைமுக மும் இந்த வருடம் தான் இந்தியாவின் கடற்படை
தளமானது. தென் சீனக்கடல் வழியாக கப்பல்கள் இந்திய பெருங்கடலில் நுழைய இரண்டு வழிகள்
உண்டு ஒன்று மலாக்கா நீரிணை இன்னொன்று
சுந்தா நீரிணை.மலாக்கா நீரிணை சிங்கப்பூருக்கு
அருகில் இருக்கிறது. சுந்தா நீரிணை இந்தோனே
சியாவுக்கு வெகு அருகில் இருக்கிறது.
ஆக தென் சீனக்கடலின் வழியாக இந்தியப்
பெருங்கடலுக்குள் நுழையும் இரு வாசல்களிலும்
உள்ள துறைமுகங்களில் இந்தியா கடற்படை தளம்
வைத்து இருக்கிறது. இதற்கு மேல் மோடியின்
சாதனைக்கு என்ன வேண்டும்?
இது தான் மோடியின் துணிச்சல் .சீனா மாதிரி
துறைமுகம் மேம்பாடு என்று கூறி மியான்மர்
பங்களாதேஸ் இலங்கை மாலைத்தீவு களில் உள்ள
துறைமுகங்களை கைப்பற்றி அங்கு ரகசியமாக ராணுவ நடவடிக்கை களில் ஈடுபட விரும்ப வில்லை
மாறாக பகிங்கரமாகவே அந்த நாடுகளை வைத்து
எங்கள் நாட்டு துறைமுகங்களை இந்தியா மிலிட்டரி
நடவடிக்கை களுக்கு பயன்படுத்தி கொள்ளும் என்று அறிவிக்க வைத்து இருக்கிறார்.
இது மட்டுமல்லாது சீனாவுக்கு வடக்கில் இருக்கும்
உலான்பாட்டரில் உள்ள ராணுவ முகாமில் இந்தியா ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள்.சீனாவுக்கு கிழக் கே ஜப்பானில் இந்திய போர் கப்பல்கள்இருக்கிறது. அடுத்து சீனாவுக்கு தெற்கில் வியட்னாமில் அதி நவீன சேட்டலைட கண்காணிப்பு மையம் அமைத்து
கூடவே இந்தியா போர் கப்பல்கள் பிரமோஸ் ஏவுக ணைகள் வைத்து இந்திய வீரர்கள் இருக்கிறார் கள்
சீனாவை சுற்றி இந்தியா அமைத்துள்ள இந்த தாக்குதல் அமைப்பைத்தான் உலகில் உள்ள பாதுகாப்பு துறைவல்லுனர்கள் எல்லாம் இந்தியா
சீனாவுக்கு அணிவித்து ள்ள வைர நெக்லஸ் என்றே
கூறுகிறார்கள்..
்,..
CAA என்றால் திமுக க்கு தெரியாது
CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...
-
CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...
-
#ஓசி சோறு வீரமணி தர்மஅடி வாங்கிய கதை! #மிகச்சரியாக 20.7.1982 . அன்றுதான் ஸ்ரீவில்லிபுத்தூர் அக்கிரகாரத்தில் ஒரு பிராமணர் கூட்டம். #மொத்தமா...
-
*சபரிமலை_ஓரு_வித்தியாசாமான_வழிபாட்டுஸ்தலம்* ***Saparimala History**** *ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்? தகவல்களை தொகுத்து இ...