Thursday, 8 November 2018

நவோதயா ங்கற பேர கேட்டாலே திராவிடம் பேசற கட்சிகள் கதற காரணம் என்னாங்கறது உங்களுக்கு தெரியுமா?????

#நவோதயா ங்கற பேர கேட்டாலே திராவிடம் பேசற கட்சிகள் கதற காரணம் என்னாங்கறது உங்களுக்கு தெரியுமா?????

1985_86 ல பி.வி நரசிம்ம ராவ் முன்னெடுப்புல ராஜீவ்காந்தி தலைமைல  கொண்டு வந்தது தான் #நவோதயாபள்ளி.....

இந்த ஸ்கூல் நேரடியா #மனிதவளமேம்பாட்டுத்துறை கட்டுப்பாட்ல உள்ள தன்னாட்சி நிறுவனம் அப்டின்னு சொல்லலாம்..

(நம்ப இந்திய கிரிக்கெட் சங்கம் மாதிரி)

ஆனா இந்த ஸ்கூல் அந்தந்த மாவட்ட கலெக்டர் கண்காணிப்புல தான் நடக்கும்....

இதுதான் பள்ளி நிர்வாக முறை....

மகாராஷ்டிரா ல உள்ள அமராவத் ங்கற ஊர்லதான் பர்ஸ்ட் ஸ்கூல்....

இப்போ தோராயமா 645 வரைக்கும் 🇮🇳 இந்தியா முழுக்க...

சரி ஸ்கூல்ல எப்டி இருக்கும்னு பாக்கலாம்....

முப்பது ஏக்கர் நிலத்த ஸ்டேட் கவர்மெண்ட் குடுக்கணும்.....

அதுல பில்டிங் கட்ட 40கோடி பண்டிங் சென்ட்ரல் கவர்மெண்ட் கொடுக்கும்.....

.(நம்மாளுக இதுல ஆட்டய போட முடியாது.. போட்டா பின்னாடி ஓட்டய போட்ரும் மிலிட்டரி போலீஸ்..அதனாலதான் நம்ப பயவுள்ள வேண்டாங்குதுக)

6லருந்து 12 வரைக்கும் தான்...

என்ட்ரன்ஸ் எக்சாம் எழுதி பாஸ் பண்ணா சீட்டு....
தாய்மொழிலதான் எக்சாம்...

தங்கறதுக்கு மாணவ மாணவி தனித்தனி விடுதி..
வாத்தியார், ஆபீஸ் ஸ்டாப் எல்லாரும் காம்பவுண்ட்டுக்குள்ளதான் தங்கணும்..அவங்களுக்கும் தனி குவார்ட்டர்ஸ்..

சாப்பாடு பாத்தீங்கன்னா ஸ்டாப், டீச்சர், ஸ்டூடண்ட் பேதமெல்லாம் கிடையாது....
எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான்....

ஸ்டூடண்ட்சுக்கு தங்கற இடம், சாப்பாடு, ப்ரீ....
அதுமட்டுமா??!!

பேப்பர், பேனா, பென்சில், ஜாமிட்ரிபாக்ஸ், நோட்டு,புக்கு, இதுக்கு பைண்டிங்கு, ஸ்கெட்ச்,  ப்ராஜெக்ட் ஒர்க் குடுத்தா அதுக்கான பர்சேஸ் செலவு......
🤔 🤔 யூனிபார்ம், 👟, காலணி,எல்லாமே ப்ரீ.......

சரிய்யா...தங்காம டேஸ்காலரா வர்றான்...
அவனுக்கு???!
அவனுக்கும்தான்....
சரி....

இட ஒதுக்கீடு???!!!! 🤔

கிராமப்புறம் 75%
நகர்ப்புற ம்.   25%

பட்டியலித்தவருக்கு சிறப்பு சலுகை.....

எந்த கட்டணமும் கிடையாது...(வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கறவங்களக்கும் கிடையாது.)

மத்தவங்களுக்கு மாசம் 160 ரூவா......

"மாசம்  நூஊஊஊஊத்...தறுவது....ரூ...வா சொளையா குடுக்கறமே"*#நவோதயா ங்கற பேர கேட்டாலே திராவிடம் பேசற கட்சிகள் கதற காரணம் என்னாங்கறது உங்களுக்கு தெரியுமா?????

மாசம்  நூஊஊஊஊத்...தறுவது....ரூ...வா சொளையா குடுக்கறமே

(இங்க திராவிட கட்சிகள் நடத்தற ஸ்கூல விட ரொம்ப கொள்ளை நவோதயா. அதனாலதான் தீம்காவா இருந்தாலும் அண்ணர் தீம்காவா இருந்தாலும் வரவிட மாட்டேங்கறாங்க...அத எளிய தமிழ்ப்பிள்ளைகள் புரிஞ்சுக்கணும்)

வசதி இருக்கணும் ல......
ஹாக்கி மைதானம்
கிரிக்கெட் மைதானம்
டென்னிஸ் 🎾 மைதானம்...
🏊 நீச்சல் குளம்...

எல்லா விளையாட்டுக்கும் தனித்தனி மைதானம்.....

டெய்லி 2மணிநேரம் ஸ்போர்ட்ஸ் பீரியட்.....

படிக்கறதுக்கு தனி லைப்ரரி.
கணிணி ஆய்வகம், உயிரியல் ஆய்வகம், கெமிஸ்ட்ரி லேப்,  எல்லாமே உலக தரத்துல.......

2017 நிலவரப்படி 373 ஸ்கூல் ஸ்மார்ட் ஸ்கூலாயிருச்சு....

(அதாவது மோடி தலைமைல மூணு வருசத்துக்குள்ள....தாங்ஸ் ட்டூ ஸ்மிரிதி இராணி)

இவ்ளோ பீஸ் கம்மியா இருந்தா கனிமொழியக்கா ஸ்கூல மூடிட்டு காய்லான் கடைக்கு வேலைக்குத்தான் போவணும்... அதனால நோ நவோதயா......

இந்திய திணிப்பாங்கன்னு சொல்றவன் வாய்லதான் திணிக்கணும்.......

அதாகப்பட்டது......

மும்மொழிக்கல்வி.......

1. தாய்மொழி, துணைமொழி ஆங்கிலம், இந்தி (விருப்பப்பாடம்)

2.இந்தி,(இந்தி அதிகமா பேசற ஊர்ல) இங்லீஸ், வட்டாரமொழி

3. இங்லீஷ்,இந்தி, வட்டாரமொழி (வடகிழக்கு மாநிலங்கள்ல மட்டும்)

2015-16 தேர்ச்சி சதவீதம்
பத்தாங்கிளாஸ் 98.87
பன்னிரெண்டாங்ஆஸ் 96.73..

முக்கியமான விசயம்....
படிக்கற ஸ்டூடண்ட் எல்லாருக்கும் கைத்தொழில் கத்துகுடுக்கறாங்க....

அடுத்து விளையாட்டுல ஊக்கப்படுத்துறாங்க.....
கம்ப்யூட்டர் சொல்லிகுடுக்கறாங்க.....

இத விட வேற என்னங்க செய்யமுடியும் கவர்மெண்ட் டால.....

#இலவசக்கல்வி ன்னு மேடைல கதறிட்டு ...

சென்ட்ரல் கவர்மெண்ட் கொண்டு வந்தா அத தடுத்து ....தன்னோட சுயலாபத்துக்காக விலைபோற யாருமே டுமிலன்தான்... முக்கியமா அவனுகள பாலோ பண்றவனுக....

#இலவசக்கல்வி_எங்கள்_உரிமை

#நவோதயா_எங்கள்_சொத்து..

🇮🇳 🇮🇳 இனியாவது விழிப்போம்.....

*பொது நலம் விரும்பி*

*(இங்க திராவிட கட்சிகள் நடத்தற ஸ்கூல விட ரொம்ப கொள்ளை நவோதயா. அதனாலதான் தீம்காவா இருந்தாலும் அண்ணர் தீம்காவா இருந்தாலும் வரவிட மாட்டேங்கறாங்க...அத* *எளிய தமிழ்ப்பிள்ளைகள் புரிஞ்சுக்கணும்)*

*வசதி இருக்கணும் ல......*
*ஹாக்கி மைதானம்*
*கிரிக்கெட் மைதானம்*
*டென்னிஸ்* 🎾 *மைதானம்...*
🏊 *நீச்சல் குளம்...*

*எல்லா விளையாட்டுக்கும் தனித்தனி மைதானம்.....*

*டெய்லி 2மணிநேரம் ஸ்போர்ட்ஸ் பீரியட்.....*

*படிக்கறதுக்கு தனி லைப்ரரி.*
*கணிணி ஆய்வகம், உயிரியல் ஆய்வகம்,* *கெமிஸ்ட்ரி லேப்,  எல்லாமே உலக தரத்துல.......*

*2017 நிலவரப்படி 373 ஸ்கூல் ஸ்மார்ட் ஸ்கூலாயிருச்சு....*

*(அதாவது மோடி தலைமைல மூணு வருசத்துக்குள்ள....தாங்ஸ் ட்டூ ஸ்மிரிதி இராணி)*

*இவ்ளோ பீஸ் கம்மியா இருந்தா கனிமொழியக்கா ஸ்கூல மூடிட்டு காய்லான் கடைக்கு வேலைக்குத்தான் போவணும்... அதனால நோ நவோதயா......*

*இந்திய திணிப்பாங்கன்னு சொல்றவன் வாய்லதான் திணிக்கணும்.......*

*அதாகப்பட்டது......*

*மும்மொழிக்கல்வி.......*

*1. தாய்மொழி, துணைமொழி ஆங்கிலம், இந்தி (விருப்பப்பாடம்)*

*2.இந்தி,(இந்தி அதிகமா பேசற ஊர்ல) இங்லீஸ், வட்டாரமொழி*

*3. இங்லீஷ்,இந்தி, வட்டாரமொழி (வடகிழக்கு மாநிலங்கள்ல மட்டும்)*

*2015-16 தேர்ச்சி சதவீதம்*
*பத்தாங்கிளாஸ் 98.87*
*பன்னிரெண்டாங்ஆஸ் 96.73..*

*முக்கியமான விசயம்....*
*படிக்கற ஸ்டூடண்ட்* *எல்லாருக்கும் கைத்தொழில்* *கத்துகுடுக்கறாங்க*....*

*அடுத்து விளையாட்டுல ஊக்கப்படுத்துறாங்க.....*
*கம்ப்யூட்டர்* *சொல்லிகுடுக்கறாங்க*.....*

*இத விட வேற என்னங்க செய்யமுடியும் கவர்மெண்ட் டால.....*

*#இலவசக்கல்வி ன்னு மேடைல கதறிட்டு ...*

*சென்ட்ரல் கவர்மெண்ட் கொண்டு வந்தா அத தடுத்து ....தன்னோட சுயலாபத்துக்காக விலைபோற யாருமே டுமிலன்தான்... முக்கியமா அவனுகள பாலோ பண்றவனுக....*

*#இலவசக்கல்வி_எங்கள்_உரிமை*

*#நவோதயா_எங்கள்_சொத்து..*

🇮🇳 🇮🇳 *இனியாவது விழிப்போம்.....*

*பொது நலம் விரும்பி*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...