Thursday, 8 November 2018

நிர்மோகி அகாரா-இந்து மகா சபா-ஷியா முஸ்லிம் இணைந்து கூட்டு பிரார்த்தனை...

நிர்மோகி அகாரா-இந்து மகா சபா-ஷியா முஸ்லிம்
இணைந்து கூட்டு பிரார்த்தனை...

அயோத்தி ராமர் கோயில் இடத்திற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வரும் மூன்று பிரிவுகளும் ஒன்று சேர்ந்து இந்து மகா சபா தலைமையில் அயோத்தி ராமர் கோவில் கட்டுவோம் என ராமர் கோவிலில் தங்கத்தால் ஆன செங்கலை வைத்து வழிபட்டு எங்களுக்குள் பிரச்சினை இல்லை என்பதை உலகுக்கு காட்டி உள்ளோம்.நவம்பர் மாதம் கோவில் வேலை ஆரம்பிப்போம் என சூழுரைத்தனர்....

* உச்சநீதிமன்ற தீர்ப்பு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

* மத்திய அரசு மவுனம் கலைத்து பாராளுமன்றத்தில் அறிக்கை வெளியிட வேண்டும்.

என உச்சநீதிமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் அயோத்தி கோவில் கட்டுமான கமிட்டி சார்பாக கோரிக்கையை வைத்தனர்.

ராமர் பாத பூஜை,தங்க செங்கல் ராமர் சன்னதியில் வைத்து பூஜைகளை பல மடாதிபதிகள் சாமியார்கள் செய்தனர்....

இந்து மகா சபா தேசிய தலைவர் சுவாமி.சக்கரபாணிஜி சிறப்புரையாற்றினார்....

இந்து மகா சபா தேசிய துணை தலைவரும் தமிழ் மாநில தலைவருமான த.பாலசுப்பிரமணியன்ஜி நன்றி தெரிவித்தார்...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...