Thursday, 8 November 2018

அயோத்தியை நெருங்குகிறது இந்து மகா சபா

அயோத்தியை நெருங்குகிறது இந்து மகா சபா

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான வேலையை ஆரம்பிக்க இந்து மகா சபா தேசிய தலைவர் சுவாமி.சக்கரபாணிஜி தலைமையில்,தேசிய துணை தலைவர் தமிழ் மாநில தலைவருமான த. பாலசுப்பிரமணியன்ஜி முன்னிலையில்

இந்து ஸ்வாபிமான் யாத்ரா
டெல்லி இந்து மகா சபா தலைமை அலுவலகத்தில் இருந்து அயோத்தியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.....

உச்சநீதிமன்ற வழக்கில் அயோத்தி ராமர் கோவில் நிலம் இந்து மகா சபா வுக்கு தான் சொந்தம் என இந்து மகா சபா வாதாடி வருகிறது அதன் எதிர் மனுதாரர் சியா முஸ்லிம் அமைப்பு இடத்தை இந்து மகா சபா விடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக ஒப்புதல் அளித்தது.சியா முஸ்லிம் அமைப்பு தலைவரும் இந்த யாத்ரயில் கலந்து கொண்டார்...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...