ஏன் பாரதிய ஜனதா அரசு எல்லா திட்டங்களையும் ராணுவம், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விசயங்களை ஒட்டியே கொண்டு வருகிறது...?
மேக் இன் இந்தியா, சாகர் மாலா, எட்டு வழிச்சாலை, போர் விமானங்களை வாங்குவதில் அவசரம்... இப்படி எதை எடுத்தாலும் அது ராணுவத்தை சம்பந்திப் படுத்திதான் வருகிறது.
மக்களை விட ராணுவத்திற்கும், ஆயுதங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்...?
இது என் தொலைந்து போன பழைய ஐடியின் இன் பாக்சில் வந்த கேள்வி. கேட்டவரும் ஒரு காவி தான்.
எனக்கு தெரிந்ததை பதிலாக கொடுக்கிறேன். இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்காக கார்கில் போரை எடுத்துக்கொண்டு புரியும்படியாக பதில் சொல்ல முயற்ச்சிக்கிறேன்.
-----------------
கார்கில் போருக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளது.
முதல் காரணம் சியாச்சின். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும், சீனா ஆக்கிரமித்துள்ள அகசாய சின்னிற்கும் இடையே உள்ள காஷ்மீரின் ஒரு சிறிய பனிப்பிரதேசம் தான் சியாச்சின்.
இதன் ராணுவ முக்கியத்தும் பற்றி பாகிஸ்தானின் ஆட்சியை பிடித்த
ஜெனரல் ஜியா உல் ஹக் சரியாக கணித்தார்.
சியாச்சின்னை கைப்பற்றினால் சீனாவின் அக்சாய் சின்னிற்கும் பாகிஸ்தானுக்கும் இணைப்பு ஏற்படும். தேவைப்பட்டால் சீனாவுடன் கரம் கோர்த்து காஷ்மீரை வடக்கு புறமாக தாக்கவும், சுற்றி வளைக்கவும் தோதான பூகோள அமைப்பு அது.
சத்தமில்லாமல் அதை ஆக்கிரமித்த பாகிஸ்தான் பின் தனது அமெரிக்காவுடனான நெருக்கத்தை பயன்படுத்தி சியாச்சின்னை பாகிஸ்தானோடு இனைத்து வரைபடமும் வெளியிட்டது.
விழித்துக் கொண்ட இந்தியா 13. 04.1984 ல் ஆபரேசன் மேகதூத் என்ற பெயரில் அதிரடியாக கர்னல் N. குமார் தலைமைவில் ஒரு ராணுவ பிரிவை அனுப்பி பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி, கைப்பற்றி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இன்றளவும் பாதுகாத்து வருகிறது.
ஆபரேசன் மேகதூத்திற்கு பலி வாங்கவும் ஒட்டு மொத்த காஷ்மீர் மாநிலத்தையும் கைப்பற்றவும் பாகிஸ்தானால் திட்டமிடப்பட்டது தான் கார்கில் ஆக்கிரமிப்பு.
----------------------
இவர்களின் திட்டம் ஸ்ரீநகர் செல்வதற்கான ஒரே தரைவழி பாதையான NH - 1 யை மறித்து காஷ்மீரை இந்தியாவிலிருந்து துண்டிப்பது தான்.
கார்கில் மலை முகடுகளில் இரு நாட்டு ராணுவமும் தங்கள் எல்லைகளில் முகாமிடுவதும் குளிர் காலத்தில் அதை காலி செய்து விட்டு திரும்புவதும் வழக்கமான நடை முறைதான்.
இதை பயன் படுத்தி ஊடுறுவிய பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்தினர் பயன்படுத்திய நிலைகளை கைப்பற்றி மலை முகடுகளை கைப்பற்றினர்.
மலை முகடுகளிலிருந்து ஸ்ரீ நகர் செல்லும் நெடுஞ்சாலை அவர்களின் தாக்குதல் இலக்கிற்குள் வந்து விட்டது.
இதனால் என்ன பெரிய அபாயம் என்று கேட்கலாம். படிப்பவர்களுக்கு இது எவ்வளவு பெரிய ஆபத்தான வியூகம் என புரியாது. ஆனால் ராணுவ வியூகத்தில் இது கிட்டத்தட்ட மகாபாரதத்தில் வகுக்கப்பட்ட சக்கர வியூகத்திற்கு சமமானது.
-------------
கொஞ்சம் அப்படியே கார்கிலை விட்டு இலங்கைக்கு போகலாம்.
மார்ச் 2000ல் இதே வியூகத்துடன் தான் பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் 1500 புலிகள் யானையிறவு முகாமை தகர்க்க களம் இறங்கினர்.
இரண்டு பக்கமும் கடலால் சூழப்பட்டு யாழ்பானத்திற்கு செல்லும் ஒரே தரை வழி சாலையான A9 நெடுஞ்சாலையை மறித்து யானையிரவு முகாமை தகர்த்து கைப்பற்றினர். தரை வழி சப்ளையை துண்டித்ததால் யாழ்பானத்திலிருந்த நாற்பதாயிரம் ராணுவத்தினர் வெறும் 1500 புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டனர். இறுதியில் இந்திய பிரதமர் திரு. வாஜ்பாய் தலையிட்டதால் தப்பித்தனர்.
இப்போது கார்கிலுக்கு வரலாம். தாக்கும் எல்லை வரை வந்த பாகிஸ்தானிகள் சாலையை கைப்பற்றியிருந்தால் காஷ்மீரில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவம் ஒரு பெரிய பின்னடைவை சந்தித்திருக்கும். காரணம் அவர்களுக்கான உணவு, ஆயுதம், மருத்துவம் அத்தனை தடை பட்டிருக்கும்.
இந்த நிலையில் காஷ்மீரை கைப்பற்ற பாகிஸ்தானுக்கு பெரும் போர் எதுவும் தேவைப்பட்டிருக்காது. சப்ளை இல்லாத இந்திய ராணுவத்தை நான்கே நாட்களில் முடித்திருப்பார்கள்.
கார்கிலை விடுத்து இப்போது சீன எல்லை டோக்லாம் போகலாம்.
இந்தியாவின் வடகிழக்கு வரை படத்தை பாருங்கள் புரியும். வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் ஒரே சாலை வங்க தேசத்திற்கு மேலாக ஒரு குறுகிய இந்திய நிலப் பரப்பில் செல்கிறது.
வடகிழக்கு மாநிலங்களை துண்டிக்க சீனாவும் இதே வியூகத்தைத்தான் கையில் எடுத்துள்ளது.
ஒரு கோழியின் கழுத்து போல உள்ள அந்த இடத்தில் ஊடுறுவி கைப்பற்றினால் வங்க தேச எல்லை வந்து விடும். அத்துடன் இந்தியாவிற்கு வடகிழக்கு மாநிலத்துடனான தொடர்பு அறுந்து விடும்.
அருணாச்சல பிரதேசத்தை மட்டும் உரிமை கொண்டாடும் சீனாவிற்கு மிஜோரம், நாகலாந்து, மணிப்பூர், திரிபுரா, சிக்கிம், மேகலாயா, அசாம் அத்தனையும் போனசாகவே கிடைக்கும்.
எல்லையில் சீனா சாலை அமைக்க விடாமல் இந்திய ராணுவம் மல்லுக்கட்டுவது ஏன் என இப்போது சிந்தியுங்கள் புரியும்.
அது மட்டுமல்ல வடகிழக்கு பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி அங்கு ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதின் காரணம் இது தான்.
----------------
கார்கிலில் பாகிஸ்தான் ஊடுறுவியதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது
10.05.1999.
ஆனால் தனது ராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தது 26.05.1999.
என்ன காரணம் என்று யாராவது சிந்தித்தது உண்டா....?
படைகளை நகர்த்திக் கொண்டு வர தேவையான போக்கு வரத்து வசதிகள் போதுமானதாக இல்லாதது தான். போர் முனைக்கு செல்வதற்கான NH - 1 என்கிற ஒரே சாலையும் கூட மலை முகடுகளிலிருந்து பாகிஸ்தான் தாக்கும் இலக்கிற்குள் இருந்தது தான்.
திரு வாஜ்பாய் தனது ஆட்சி காலத்தில் பிற்பாடு கன்னியாகுமரியை காஷ்மீருடன் இணைக்கும் தங்க நாற்கர சாலை திட்டத்தை கொண்டு வந்தது ஏன் என புரிகிறதா....?
தற்போது பசுமை வழிச்சாலைகள் மூலம் ராணுவ கேந்திரங்களை இணைப்பதற்கும் அதில் போர் விமானங்களை இறக்கி ஏற்றுவதும் ஏன் என புரிகறதா...?
---------------
மே 26 ல் இந்திய விமானப்படை தான் ஊடுறுவல்காரர்களுக்கு எதிராக முதலில் தாக்குலை ஆரம்பித்தது.
மே 27ல் பாக் விமான எதிர்ப்பு துப்பாக்கிளால் மிக் - 21, மிக் - 27 ஆகிய இரண்டு விமனங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய விமானப் படை தளபதி டிப்னிஸ் ஒரு விமானம் பழுதடைந்து விழுந்ததாகவும், அந்த விமானத்தின் விமானியை மீட்க சென்ற மற்றொரு விமானம் சுடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதற்கு அடுத்த நாள் மே 28 ல் MI - 17 என்ற ஹெலிகாப்டரும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும் இது மிகப்பெரிய தேசிய அவமானம்.
போர் முனையில் ஒரு விமானம் பழுதடைந்து விழுவது விமானப்படையின் தரத்தையும், விமானங்களின் தரத்தையுமே கேள்விக்குள்ளாக்குவதாகும்.
போரில் விமானங்கள் சுடப்பட்டு வீழ்வது ஒரு சாதாரண நிகழ்வு என்றாலும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் போர் விமானம் வீழ்த்தப்படுவது அசாதாரணமானது.
ஒரு தரமான விமானப்படை வீரன் தனது விமானம் மற்றொரு விமானப்படை விமானத்தால் அல்லது விமான எதிர்ப்பு ஏவுகணையால் வீழ்த்தப்படுவதைத்தான் தனக்கு கிடைத்த பெருமையாக நினைப்பான்.
போர் விமானம் சாதாரன தரைப்படையின் விமான எதிர்ப்பு துப்பாக்கியால் வீழ்த்தப்படுவது ஊரையே கலக்கும் ஒரு மிகப்பெரிய தாதாவை ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிப்போட்டு மிதிப்பதற்கு சமம்.
மலை உச்சியில் இருக்கும் பாகிஸ்தானியரை விரட்டுவதற்கு தாக்குதல் நடத்த பருவகாலம் ஏற்புடையதாக இல்லை என இதற்கு காரணம் சொல்லப்பட்டது. பச்சையாக சொன்னால் விமானப்படையின் தாக்குதலால் எந்த விதமான பலனும் இல்லை.
பிறகு அன்று இந்திய விமானப்படையின் முதன்மையான தாக்குதல் விமானமான மிராஜ் 2000 மூலம் தாக்குதல் நடத்தினர். அதுவும் பீரங்கிகளை நிலை நிறுத்த முடியாத இடங்களில் தாக்குதல் நடத்த அழைக்கப்பட்டது.
எந்த பருவ காலத்திலும், எந்த இடத்திலும் சிறப்பாக இயங்கும் பல்நோக்கு விமானமான ரபேல் விமானத்தை வாங்கி விமானப்படையில் இணைக்க திரு. மோடி அவர்கள் அவசரம் காட்டுவது ஏன் என சிந்தியுங்கள் புரியும்.
------------------
கார்கில் போரின் உச்சத்தில் இந்திய ராணுவம் போபோர்ஸ் பீரங்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது நமக்கு தெரியும். ஆனால் அதன் மறுபக்கம்....?
போபோர்ஸ் ஊழல் பிரச்சனையால் ஸ்வீடனை சேர்ந்த போபோர்ஸ் நிறுவனம் இந்திய அரசின் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டது. இதன் பொருள் இனி அந்த நிறுவனத்துடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பது.
போபோர்ஸ் பீரங்கிகள் இந்தியாவிடம். உள்ளது. ஆனால் போதுமான பீரங்கி குண்டுகள் கையிருப்பில் கிடையாது. போபோர்ஸ் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யவும் முடியாது. என்ன செய்வது...?
அவசரத்திற்கு போபோர்ஸ் நிறுவனத்தின் தொழில் நுட்பத்துடன் குண்டுகளை தயாரிக்கும் ஒரு தென்னாப்பிரிக்க தனியார் நிறுவனத்திடம் குண்டுகளை கொள்முதல் செய்தனர்.
அதுவும் சும்மா இல்லை. போபோர்ஸ் நிறுவனத்தின் விலையை விட ஆறு மடங்கு விலை வைத்து கொள்முதல் செய்தனர். வேறு வழி....?
இந்த இடத்தில் இந்திய அரசின் கொள்கை முடிவுகளை பார்க்கவும்.
இந்தியாவில் ஆயுத உற்பத்தியில் தனியார் ஈடுபட அனுமதி கிடையாது. ஆனால் இந்தியா வாங்கும் ஆயுதங்கள் அனைத்தும் வெளிநாட்டு தனியார் தயாரிப்புகள் தான். சாதாரன துப்பாக்கி தோட்டாக்களில் இருந்து போர் விமானம் வரை தனியார் தயரிப்புகளே..! அதாவது உள்நாட்டில் தனியார் தயாரிக்க கூடாது. வெளிநாட்டில் தனியார் தயாரித்தால் வாங்கி கொள்வார்கள். என்ன ஒரு பைத்தியக்கார பாலிஸி..?
இந்த மாதிரியான முட்டாள் தனமான பாலிசிகளை தூக்கி கடாசி விட்டுத்தான் பிரதமர் மோடி பாதுகாப்பு துறையில் தனியார் தயாரிப்புகளை மேக் இன் இந்தியா திட்டத்தில் கொண்டு வருகிறார்.
------------------
போர் கையை மீறி போனதும் பாகிஸ்தான் தனது குறுகிய தூர அணு ஏவுகணைகளை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தி, தயார் நிலையில் வைத்திருப்பதை அமெரிக்க உளவு துறை மோப்பம் பிடித்து தகவலை அமெரிக்க அதிபரின் உதவியாளர் புரூஸ் ரீடல் மூலமாக அப்போதைய அதிபர் பில் கிளிண்டனின் பார்வைக்கு கொண்டு போனது.
நவாஸ் ஷெரீப்பை தொடர்பு கொண்ட பில் கிளிண்டன் கடுமையாக எச்சரித்தார். ஆக்கிரமிப்பை விலக்கும் வரை போரை நிறுத்த எந்த உதவியும் செய்ய முடியாது, தலையிடவும் முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதோடு இந்திய பிரதமரை தொடர்பு கொண்டு பாக்கின் அணு ஆயுத தாக்குதல் திட்டம் சம்பந்தமாக எச்சரித்தார்.
போரில் நாம் வென்றோம். அது எல்லோருக்கும் தெரிந்த கதை. ஒரு வேளை பாகிஸ்தான் அணு ஆயுதத்தை கையில் எடுத்திருந்தால்....?
அதன் பின் பாகிஸ்தான் இருந்திருக்காது என்பது அடுத்த விசயம். அதனால் ஏற்படும் பேரழிவு நமக்குத்தான்.
இன்று பிரதமர் திரு.மோடி ரஷ்யாவின் S - 400 டிரையம்ப் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை 40,000 கோடி ரூபாய் செலவில் வாங்கி தேசத்தினை காக்க படும் அவசரமும், அவசியமும் புரிகிறதா...?
------------------
சில விசயங்கள் நமக்கு புரியாது. நடக்கும் பல நிகழ்வுகளையும், பழைய சரித்திரத்தையும் கோர்வையாக்கி பார்க்க சிலரால் மட்டுமே முடியும்.
அந்த சிலரிலும் அரிதிலும் அரிதாக விரல் விட்டு எண்ணக்கூடியவர்களால் மட்டுமே இவைகளை படிப்பினையாகக் கொண்டு தேசத்திற்கான எதிர்காலத்தை பற்றி சிந்திக்க முடியும்.
தேசத்தின் பாதுகாப்பு, ராணுவத்தை கேலி செய்து ஊளையிடுபவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்று தான்.
இந்த தேசத்தை ஆக்கிரமிக்க நினைப்பவன் முஸ்லிம், கிறிஸ்தவன், இந்து, கம்யூனிஸ்ட் என்று பிரித்து குண்டு வீசப்போவதில்லை.
தான் ஒரு உண்டியல் என்று சீனாவின் காலை நக்குபவனும், முஸ்லிம் என்று பாகிஸ்தானுக்கு பின்புறம் கழுவி விடுபவனும் அவர்கள் பார்வையில் அனைவரும் இந்தியர்கள் தான். இந்தியனுக்கு எதிராக நீட்டப்பட்ட துப்பாக்கியின் குண்டுகளுக்கு யாரும் விதிவிலக்கல்ல.
தேசத்தின் பாதுகாப்பு என்பது இந்துக்களுக்கு மட்டும் அல்ல. இந்த மண்ணில் இருக்கும் அனைவருக்கும் சேர்த்து தான் பிரதமர் திரு.மோடியால் ஏற்படுத்தப்படுகிறது.
பாதுகாப்பான தேசம் தான் முன்னேற முடியும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அறிவிலிகள் தான் இன்று ராணுவத்தை பற்றியும், பிரதமர் திரு. மோடி அவர்களையும் விமர்சிக்கின்றனர்.
தேசம், தேசத்தின் பாதுகாப்பு, தேசத்தின் முன்னேற்றம், தேசத்தின் எதிர்காலம் பற்றி சிந்திக்கவும், அதற்கேற்றவாறு திட்டமிடவும் அனைவராலும் முடியாது. இதெல்லாம் பிறவியிலேயே ரத்தத்தில் இருக்க வேண்டும்.
இந்திய ரத்தம் எனில் கண்டிப்பாக இருக்கும். அன்னிய படையெடுப்புகளின் போது உருவான கலப்பட ரத்த பன்றிகளுக்கு இதெல்லாம் அறிவுக்கே எட்டாத ஒன்று.
இவர்களின் அதிக பட்ச அறிவு ஓசி பிரியாணி வாங்குவது, ஆமைக்கறி தின்பது, நாலு பொண்டாட்டி கட்டுவது, பாவ மன்னிப்பு கொடுப்பது, உண்டியல் குலுக்குவது..... அவ்வளவு தான்.
No comments:
Post a Comment