Saturday, 27 October 2018

நேரு இந்தியாவுக்கு செய்த துரோகங்கள்.

உல்லாச வாழ்க்கை வாழ்ந்து சுதந்திர இநதியாவின் பிரதம மந்திரியாக இருந்த நேரு இந்தியாவுக்கு செய்த துரோகங்கள்.
1 ஓமன் நாட்டு சுல்தானாக இருந்த செய்து பின் தைமூர் 1950 ல் குவாதார் துறைமுகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார். நேரு வேண்டாமென்று விட்டுவிட்டார். அதை அந்த சுல்தான் பாகிஸ்தானுக்கு விற்றுவிட்டார்.பாகிஸ்தான் சைனாவுக்கு கொடுத்தது. தற்போது சைனா அவ்விடத்தில் இராணுவ கப்பல்ப்படை தளத்தை ஏற்படுத்தி மற்ற நாடுகளை கண்காணிக்கிறது.
2 தற்போதைய தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்தை நேரு பாகிஸ்தானுக்கு தாரைவார்க்க முன்வந்தார். ஆனால் சர்தார் படேல் அவர்கள் நேருவோடு தெரிவிக்காமலேயே ஹைதரபாத்தை மீட்டு இந்தியோவோடு இணைத்தார்.
3. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைநதபோது நேப்பாள் பிரதம மந்திரியாக இருந்த பிரசாத் கொய்ராலா நேப்பாளத்தை இந்தியாவோடு இணைக்க முன்வந்தார. ஆனால் நேரு ஏற்கவில்லை. இவ்வி்தம் நேப்பாளத்தை இழந்தோம்.
4 இன்று பாகிஸ்தானிடம் இருக்கும் பலூசிஸ்தான் 1947ல் அதன் பிரதமர் அகமது பலோச் அகிரிமென்டின் படி இந்தியாவோடு இணைக்க முன்வந்தார்.நேரு அதை பாதுகாக்க நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மெத்தனமாக இருந்ததால் பாகிஸ்தான் தன் நாட்டோடு இணைத்துக்கொண்டது.
5. கிபி1950ல் அமெரிக்கா இந்தியாவை ஐக்கிய நாட்டு சபையின் நிரந்தர உறப்பினராக நியமிக்க முன்வந்தது. ஆனால் நேரு இதை நிராகரித்தார்.
6 1955ல் இந்தியாவை ரஷியா, யுஎன் செக்யூரிட்டி கவுன்சில் நிரந்தர உறுப்பினராக நியமிக்க முன்வந்தது. இதையையும் நேரு நிராகரித்தார்.
7 நேரு மணிப்பூர் வேலி யின் 11000சதுர கிலோமீட்டர் இடத்தை பர்மாவுக்கு தானமாக அளித்தார்
8. நேரு கோக்கோ பனித்தீவை பர்மாவுக்கு கொடுத்தார். பர்மா அதை சைனாவிடம் ஒப்படைத்தது. தற்போது இவ்விடத்தில் இராணுவதளம் அமைத்து இந்தியாவை கண்காணி்க்கிறது.
9 1962ல் சைனா கிழக்கு இநதியாமீது படையெடுத்து 40000 மேலான அஸ்ஸாம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து பிரதேச மக்கள் இறந்தனர். நேரு படைகளை அனுப்பி இவர்களுக்கு உதவவில்லை. இதனால் இம்மக்கள் இந்தியாவிடம் இருக்க விரும்பாமல் தங்களை பாதுகாக்க போடோ, உல்பா போன்ற அமைப்புகளை ஏறபடுத்தினர்.
10 1962ல் சைனா இந்தியாமீது படையெடுத்து இமையமலையை அவர்களுக்காக்கிக் கொண்டதோடு தமிழ்நாட்டு அளவு பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டனர். பதவி சுகத்தில் இருந்த நேரு ஒன்றுக்கும் உதவாத நிலம் போனதாக க்கூறி மெத்தனமாக இருந்தார்.
11 நேருவின் மகள் இந்திரா தமழ் நாட்டின் கசசத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார்.
இந்தாயாவை சுத்த இநது ஆளவேண்டும்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...