Friday, 19 October 2018

இந்து தெய்வங்களின் கோபத்திற்கு ஆளாகும் முட்டாள் அரசியல்வாதிகள்!

இந்து தெய்வங்களின் கோபத்திற்கு ஆளாகும் முட்டாள் அரசியல்வாதிகள்!

மதுரையை தலையகமாகக் கொண்டு உலகம் முழுவதையும் ஆட்சி செய்த தெய்வீக அன்னைதான் மதுரை மீனாட்சி! சிவபெருமானின் துணைவியான இவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் சர்வ சுபிட்சமாக வாழ்ந்து வந்தார்கள்;

எகிப்து நாட்டின் பழங்கால நூல்களில் இதுபற்றிய குறிப்புகள் இருக்கின்றன; “மதுரை மீனாட்சி அம்மனின் ஆணையின் பெயரில்” என்று சொல்லிவிட்டுத்தான் ஒவ்வொரு அரசு ஆணையையும் அங்கே மக்களிடம் தெரிவிக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது;

அப்பேர்ப்பட்ட மீனாட்சி அம்மனை 10,000 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தமது குலதெய்வமாக வழிபட்டு வருகின்றார்கள்;இந்த மரபு தமிழ்நாட்டில் சுமார் 20,00,000 ஆண்டுகளாக இருந்து வருகின்றது;

1960களில் முதலமைச்சரான முத்தமிழை வித்தவர், டி போட்டு அன்னை மீனாட்சியை கேலி செய்வது வழக்கம்;அதற்கு தண்டனை என்ன கிடைத்தது தெரியுமா? தொண்டையை அறுவை சிகிச்சை செய்து எடுத்துவிட்டார்கள்;அன்று முதல் மரணம் வரை அந்த ஆத்மா பட்ட வேதனை அதற்கு மட்டுமே தெரியும்;

ஏழு மலைகளும் ஏழுமலையானுக்கு சொந்தம் இல்லை;ஒரே ஒரு மலைதான் சொந்தம் என்று அறிவித்த சாமுவேல் முதலமைச்சர்,ஹெலிகாப்டரில் பறந்து சென்று,அது வெடித்து இரண்டு நாட்கள் குற்றுயிரும் குலை உயிருமாக துடித்து துடித்து செத்தே போனது சாமுவேல்;அப்படி தவித்த போது வாடிகனா வந்து காப்பாற்றியது?

120 கோடி இந்துக்களின் அன்பு தெய்வம் சபரிகிரி வாசனின் விரதத்தை இழிவு படுத்தும் பிணநாறி ! நீயெல்லாம் எங்கள் தெய்வத்தின் முன்பாக தூசிடா!

உனக்கு பக்கபலமாக இருக்கும் சீனாவே 25 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிசத்தைக் கைகழுவி விட்டு முதலாளித்துவத்திற்கு போய்விட்டது;அங்கே கம்யூனிஸம் என்பது வெறும் முகமூடிதான்;

சர்வதேச கார்பரேட் வாடிகனாலேயே சாமுவேலை காப்பாற்ற முடியவில்லை; உலக அளவிலான அரசியல் ஜகஜ்ஜால வித்தைகளில்  சொதப்புவதில் கில்லாடியான சீனாவா உன்னை வந்து காப்பாற்றப் போகுது?

திட்டமிட்டு எங்கள் ஐயப்பனின் கோபத்தைக்கிளறிவிட்டாய்! இனி இந்தியாவில் மட்டும் அல்ல;உலகத்தில் எங்குமே உன் செகுவோராவும்,காம்ரேட்டும் இருக்குதானு பார்ப்போம்;

அரசன் அன்று கொல்லுவான்;தெய்வம் நின்று கொல்லும் என்பதை நிரூபித்த பிறகும் கூட உனக்கு புத்தி வரலியே!

நீயும்,இந்த வழக்கு போட்ட முஸ்லீமும்,அதற்கு தீர்ப்பு சொன்ன நீதிபதிகளும் எங்கள் ஐயப்பனின் கோபத்தினால்    இனி என்ன பாடு படப்போகின்றீர்களோ?

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...