நேஷனல் ஹெரால்ட்-யங் இந்தியா ஊழலை எளிமையாக விளக்குங்கள் என்று ஒருவர் கேட்டார்.
நேஷனல் ஹெரால்டு 1930 களில் நேருவால் தொடங்கப்பட்டது.
அந்த செய்தித்தாள் நிறுவனம் செய்தித்தாள் வெளியிட்டு வந்தது..
காலப்போக்கில் அது 5000 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் செல்வத்தை திரட்டியது.
2000 களில் இந்நிறுவனம் இழப்புக்குள்ளானது... மற்றும் 90 சதவிகித கடன் இருந்தது.
நேஷனல் ஹெரால்டு...
இயக்குனர்கள் சோனியா, ராகுல் மற்றும் மோதிலால் வோரா ஆகியோர் இந்நிறுவனத்தை யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்தனர்.
இனி வருவது வேடிக்கையான பகுதி.
யங் இந்தியாவுக்கும் இயக்குநர்கள் சோனியா, ராகுல், ஆஸ்கார் ஃபர்னாண்டஸ் மற்றும் மோதிலால் வோரா ஆகியோர்.
யங் இந்தியா..
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை வாங்கி 90cr கடனைத் துடைக்க வேண்டும், மேலும் இதன் மூலம் 5000 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பெறலாம்.
இந்த ஒப்பந்தத்தை முடுக்கி விட்டார் நேஷனல் ஹெரால்டு இயக்குனர் மோதிலால் வோரா ..🤣
யங் இந்தியா நிறுவன இயக்குனர் மோதிலால் வோராவுடன் ..🤣 பேசினார் ..
வோரா.... இரண்டு நிறுவனங்களுக்கும் இயக்குநராக இருந்தார்.😂
இப்போது திருப்பம் வருகிறது.
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை வாங்கவதர்க்கான 90 கோடியை யங் இந்தியா நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடம் கடன் கேட்கிறது.
எனவே காங்கிரஸ் ஒரு கூட்டத்தை கூட்டுகிறது..
கட்சி தலைவர், துணை தலைவர்.. பொருளாளரிம் கோரிக்கை வைக்கின்றனர்..
பொருளாளர் அதை ஏற்றுக்கொள்கிறார். இவர்கள் யார் ??
அதே சோனியா, ராகுல், ஆஸ்கார் மற்றும் மோதிலால் வோரா முறையே.
காங்கிரஸ் கட்சியும் கடன் தர ஒப்புக்கொண்டது.
எனவே காங்கிரஸ் பொருளாளர் வோரா, யங் இந்தியா வுக்கு கடன் கொடுக்கிறார்,
யங் இந்தியா இயக்குனர் வோரா அதை எடுத்து நேஷனல் ஹெரால்டு இயக்குனர் வோராவுக்குக் கொடுக்கிறார்.
வேடிக்கையாக இருக்கிறதா ..
இருங்கள் இன்னும் இருக்கிறது கூத்து.
அடுத்த நாள் காங்கிரஸ் கட்சி ஒரு கூட்டத்தை கூட்டுகிறது...
யார் யார் கலந்து கொள்கிறார்கள்?
சோனியா, ராகுல், ஆஸ்கார், வோரா. இவர்கள் சுதந்திர போரில் பங்கு பெற்று சண்டையிட்டு நாட்டிற்கு நிறைய சேவை செய்திருக்கிறார்கள் என்று இவர்களே முடிவு செய்து கடன் தள்ளுபடி செய்யலாம் என இவர்கள் தீர்மானிக்கிறார்கள்
அதன்படி 90cr கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
கிரேட். 👌👌🙌🙌🙌
சோனியா, ராகுல் ஆகியோருக்கு யங் இந்தியா வின் 36% பங்குகளுடன் 5000 கோடி சொத்துக்களும், டெல்லியில்
பஹதுர்ஷா ஷா ஜாபர் மார்க்கில் 11 மாடிகள் அடங்கியது, பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பிற அலுவலகங்களும் உள்ளடக்கியது.
ஆகா..
ஆககா...
இது மாயாஜால மந்திரம்.
காலி தொப்பி யில் இருந்து முயல் வருவது போல...
நிச்சயமாக இந்தியாவை
Clean india ஆக்கும் காங்கிரஸ் என நம்புங்கள்...ஆமென்..
5000Crs. ஊழல். !!!!
No comments:
Post a Comment