Thursday, 29 November 2018

மோடிஜி எதிர்ப்பாளர்களே நிதானமாக நீங்கள் மத சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள்

மோடிஜி எதிர்ப்பாளர்களே நிதானமாக நீங்கள் மத சிந்தனையிலிருந்து வெளியே வந்து இந்த தலைவனின் பேச்சை கேளுங்கள் ....

உங்கள் மனசாட்சி உண்மையாக சிந்திக்குமானால் இப்படி ஒர் தலைவனை இனி இந்தியா பார்க்க போவதில்லை..

தவறுகள் நடந்திருக்கலாம் தவறான எண்ணத்தில் எதுவும் நடக்கவில்லை என்ற
உத்ரவாத வார்த்தையை எந்த தலைவர் பேசியிருக்கிறார் .....

என்னை திட்டுங்கள் நான் எளியவன் தான்

ஆனால் நான் என் தேச மக்களை யாரிடமும்
திட்டு வாங்க வைக்க வில்லை என்ற தந்தையின் கனிவை கவனியுங்கள் ...

நீங்கள் கல்லை கொண்டு அடியுங்கள் என்னை ....

நான் படிக்கல்லாக மாற்றி உங்களை தூக்கி சுமக்கிறேன் என்ற அன்பை புரிந்து கொள்ளுங்கள்...

ஆயிரம் தவறு இருந்தால் ... இலட்சம் தவறை திருத்த வாய்ப்புகள் இருக்கு.

என்ற தன்னம்பிக்கை நாயகனை கவனியுங்கள் ....

நான் இந்த தேசத்தில் பிறந்ததற்கு நல்ல தலைவனை வழி தொடர்ந்தேன் என்ற வரலாறை என் தலைமுறைக்கு விட்டுச் செல்கிறேன்....

இதயம் கசிந்து கேட்கிறேன் இந்தியாவை

கூறு போட்டு கொள்ளையடிக்க துடிக்கும்

தேச விரோதிகளை ஆதரிக்காதீர்கள் ....

இஸ்லாமியர்களே மோடி ஆட்சிக்கு வந்தால்

நாடே சுடுகாடு என்றாரே சோனியா ...
இதயம் தொட்டு சொல்லுங்கள் எத்தனை மதச் சண்டை வந்தது மோடி ஆட்சியில் ...

இல்லாமிய சகோதரா இந்தியா வா பாகிஸ்தnனா என்ற கேட்ட போது இந்தியாவை நேசித்த இந்திய இந்து வழி வந்த என் உறவு என்பதை மறக்காதே ....

உன்னை வீணாய் மோடிக்கு எதிராய் தூண்டி
விடும் இந்துவும் எங்களுக்கு விரோதியே

மதவெறி அல்ல எங்களிடம் தேச வெறி

என் தேசம் என் இந்தியா என் கலாச்சாரம் இன்னும் ஆயிரம் நூற்றாண்டு ஆனாலும் உலகிற்கு வழிகாட்ட வேண்டும் என்கிற வெறி

தப்பா நண்பா இந்த வெறி காஷ்மீரத்து இஸ்லாமிய நண்பன் மோடியை ஆதரிக்கும் போது உன் இதயத்திற்கு ஏதாவது உண்மை உணர வேண்டாமா

பொய்யை நம்பி எங்களிடம் இருந்து வெளியே போகாதே ...

உன்னை தமிழ் இரத்தம் என்று சொல்லும் திமுக திராவிட கட்சிகள் உமக்கு தலைமை பொறுப்பு அளிப்பார்களா...

உண்மையை சொல் எத்தனை மாவட்ட செயலாளர்கள் இஸ்லாமியர்கள்

வாக்குகாக தன் குடும்பத்தை காப்பதற்காக இந்து மதத்தித் பிறந்த இந்து விரோத சக்திகள் தான் உம்மையும் எம்மையும் பிரித்து வைக்கிறது

இந்த பிரித்தாலும் அரசியலில் உம் பிள்ளைகளின் எதிர்காலம் இழக்காதே...‍

நீ மோடியை வெறுக்க வெறுக்க எங்களுக்கு இந்து என்கிற மதவெறி வருகிறதே தவிர

உம் மேல் உம் மதம் மேல் எந்த வெறியும் இல்லை எங்களுக்கு ..

இதயம்  திறந்து நபிகள் மீது ஆணையிட்டு சொல் இந்த திராவிட கட்சிகள்

இந்த காங்கிரஸ் உன்னை காக்குமென்று ...

என் கிறிஸ்துவ சகோதரனே மதமாற்றத்தை எதிர்த்தோமே தவிர

எங்காவது அன்னை வேளாங்கன்னி நடைபயணம் செல்லும் இந்துவை தடுத்தோமா?

இது மதச்சார்பற்ற நாடு என்பதில் நாங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம்...

உங்கள் தந்தைகள் எங்கள் மோடி விழ வேண்டும் போது

ஒரு கன்னத்தில அறைந்தால் இன்னொரு கன்னத்தை காட்டு என்கிற இயேசு வின் மீது எங்களுக்கு வெறுப்பு வருமா வராதா

யோசி ..
என்  நண்பா கிறிஸ்துவன் என்று அமெரிக்காவில் அடையாள அட்டை உமக்கு தருவார்கள் என்று சொல் நான் ஒத்துக் கொள்கிறேன்..

நீ இந்திய தலைவனை வெறுக்கும் போது.....

மதம் சாதி இனம் இதை அத்தனையும் கடந்த தலைவன் மோதி

எத்துணை பேர் எதிர்த்தாலும் மீண்டும் மோடி சர்காரே...

விழித்தெழு இந்தியனாய் நம் மத கோபத்தை
பிறகு பார்த்து கொள்லாம்

இப்போது தேவை உலக அரங்கில் இந்தியா வல்லரசு

அதற்கு எப்போதும் தேவை நரேந்திர மோடி அரசு

#பாரத்_மாதா_கீ_ஜே ....

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...