🚩(PCR எனப்படும் வன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதும் அதனால் அப்பாவிகள் பலர் பாதிக்கப்படுவதும் நாடறிந்த ஒன்று. அதனால் மோடி அரசு PCR எனப்படும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முனைந்ததாலும்,
சாதியை காட்டி சலுகை பெறுவதையும் சாதிய இட ஒதுக்கீட்டையும் RSS & BJP எதிர்ப்பதாலும் "
திருமாவளவன்" மற்றும் அவரை சார்ந்தவர்கள் மோடி மீது விஷத்தை கக்குவது இயல்புதான்.
(ஆனால் நான் ஏன் மோடியை எதிர்க்க வேண்டும்?🤔)
🚩எடப்பாடியின் மாநில அரசும், மோடியின் மத்திய அரசும் சுமூகமாக இருப்பதாலும் எடப்பாடியின் அரசை கலைக்க மோடி உதவாததாலும் "TTVதினகரன்" அனியினர் மோடி மீது வெறுப்பாக இருக்கலாம். (ஆனால் நான் ஏன் மோடியை வெறுக்க வேண்டும்🤔)
🚩. இந்திய இறையான்மையை நசுக்கி, நம் பாரம்பரிய கலாச்சாரத்தை சீரழித்து, சிலரது வறுமையை பயன்படுத்தி அவர்களை மதம்மாற்றுவதற்கு கிறிஸ்தவ அமைப்புகளுக்கு வெளிநாட்டு மதவாதிகளிடம் இருந்து வரும் சட்ட விரோத நிதியை (NGO) தடை செய்ததால் கிறிஸ்தவ மிஷனரிகள் மோடி மீது விஷமத்தையும் புரளிகளையும் பரப்பலாம் (ஆனால் நான் ஏன் மோடியை எதிர்க்கனும்🤔)
🚩. கடவுளே இல்லை என கூவி மத மாற்றத்திற்கு விதை போட்டு, பிராமணர்கள் மேல் உள்ள "பொறாமையால்" என் மத நம்பிக்கையை கேவலபடுத்தி மகிழும் "திக"வினருக்கு BJP சிம்ம சொப்பனமாக இருப்பதால் கருப்புசட்டை காரர்கள் பித்து பிடித்து அலையலாம்.. (ஆனால் நான் ஏன் மோடியை எதிர்க்கனும்?🤔)
🚩. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தி.க, போன்றைவைகளின் தயவால் பிழைப்பு நடத்திவருவதும் கடவுளே இல்லை என கூறி நடிப்பதுமான "திமுக" விற்கு மோடியின் கடுமையான சட்டத்தால் திருட முடியாமல் தவித்து வருவதாலும் கூட்டனி கட்சிகள் ஓடி விடுமோ என்ற பயத்தாலும் மோடி மீது வெறுப்பை உமிலளாம் (ஆனால் நான் ஏன் BJP யை வெறுக்க வேண்டும்🤔)
🚩. அயோத்தியில் இராமர் கோவில் கட்ட போவதாலும். நாட்டின் பிரதமர் ஒரு பக்திமானாக இருப்பதாலும், காவி நிறத்தை கண்டால் ஒவ்வாமை ஏற்படுவதாலும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளுக்கு மோடியை கண்டால் பயமாக இருக்கலாம் (ஆனால் நான் ஏன் பாஜக வை ஒழிக்க வேண்டும்🤔)
🚩.முட்டாள் தனமான தத்துவம் கொண்ட கம்யூனிஸ்ட்களுக்கு பாஜக தத்துவம் அதிர வைக்கலாம் (ஆனால் நான் ஏன் .....😂😂)
இப்படி பல பெருச்சாலிகளை கதற கதற வெச்சு செய்கின்ற மோடியை கண்டால் பெருமிதமாக உள்ளது.
🚩 50 ஆண்டுகளாக தமிழகத்தை குட்டிச்சுவராக மாற்றி நாசம் செய்த திருட்டு திராவிட ஊழல் பெருச்சாளிகள் ஒரே நேரத்தில் உங்களை கண்டு "மரண ஓலமிடுவதை" காண என்ன தவம் செய்தேன் எங்கள் தலைவா.🙏🌷.
🚩. பாஜக தமிழத்தில் காலூன்ற கூடாது, தாமரை மலரகூடாது ஏனென்றால் BJP தமிழகத்தில் நுழைத்தால் திருட்டு திராவிட கட்சிகளின் பிழைப்பு நாறிவிடும். திராவிட கட்சிகளால் திருட முடியாது என்று திராவிட கட்சிகளிடம் அண்டி பிழைப்பவர்கள் கதறலாம் (ஆனால் நான் ஏன் BJP யை ஆதரிக்க கூடாது🤔)
🚩 நாட்டின் இறையான்மையை பாதுகாத்து 4 ஆண்டுகளில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி உலக அரங்கில் இந்தியா கவனிக்கப்படும் நாடாக வளர்ச்சிபாதை உருவாக்கி செயல்படும் நம் பாரத பிரதமர் "மோடிஜி" பின்னால் நாங்களும் இருப்பது எங்களுக்கு பெருமையே........ ஜெய் மோடி சர்கார்.....🚩🚩🚩🚩🚩🚩
No comments:
Post a Comment