Thursday, 29 November 2018

மீண்டும் மோடி யே பிரதமர். மக்கள் கருத்து

மோடிதான் எங்கள் பிரதமர் சொல்வது மக்கள்

டிமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி தான் மோடிய ஜெயிக்க வெக்கப் போகுது... சொல்வது யார் தெரியுமா ? இளம் வாக்காளர்கள்

ஒரு பிரபலமான பத்திரிகையில்... மக்களவைத் தேர்தல் குறித்து கருத்து கணிப்புகள் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதுவும் பல கேள்விகள் ,,, 8.44 லட்சம் பேர் இந்த பத்திரிகை குழுமத்தின் அனைத்து பத்திரிகைகள் மற்றும் வார இதழ்களிலும் கடந்த மே 23 - 25-ம் தேதிகளில் கொடுத்திருக்கிறார்கள். அதில் 8,44,646 பேர் பங்கெடுத்திருக்கிறார்கள். 9 மொழிகளில் இந்த சர்வேவை நடத்தி இருக்கிறார்கள்.

சர்வே முடிவுகள்

1* மொத்த 8.44 லட்சம் பேரில் 71.9 % சதவிகித பேர் மோடிக்கு இன்னொரு வாய்ப்பையும் கொடுத்து 2019 - 2024 வரையான காலத்துக்கும் பிரதமர் ஆக்குவார்களாம்.

2* மோடி அரசு ஒரு நல்ல அரசு என்று 73.3 % சதவிகிதத்தினர் தெரிவித்து உள்ளனர்

3* டிமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி காக மோடியை நாங்கள் ஜெயிக்கவைப்போம் என்று 75.% மக்கள் தெரிவித்து உள்ளனர்

4* இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு   நரேந்திர மோடி தான் பதில் என டிக் அடித்தவர்கள் சுமார் 71.9 % சதவிகிதத்தினர்.

ராகுல் தான் அடுத்த பிரதமர் என்ற கேள்விக்கு, டிக் அடித்தவர்கள் 11.93 %  சதவிகிதத்தினர்.

5* மோடி ஆட்சி எப்படி ராம ராஜ்ஜியம் தாங்க என்று சிலிர்ப்பவர்கள் 47.47 % சதவிகிதத்தினர்கள்.

6* பிரமாதமுங்க என்று சந்தோசப்படுபவர்கள் 40.60 சதவிகிதத்தினர், ம்ம்ம்ம் ஒகே ஒகே என்பவர்கள் 11.38 சதவிகிதத்தினர்கள். இதெல்லாம் ஒரு ஆட்சியா என்று வெறுப்பவர்கள் 20.55 சதவிகிதத்தினர்.

7* மோடிஜிகிட்ட எந்த விஷயம் உங்கள பலமா அட்ராக்ட் பண்ணுச்சு என்கிற கேள்விக்கு, ஜிஎஸ்டி. அட ஆமாங்க 33.42% பேருக்கு ஜிஎஸ்டி சரியான நிர்வாக முடிவா பாக்குறாங்களாம். அதுக்கு அடுத்து நவம்பர் 8 புகழ் டிமானிட்டைசேஷனுக்கு 21.90% பேரும்,

8* பாகிஸ்தான் மேல நடத்துன சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கும் 29.89%  ரொம்பப் பிடிச்சிருக்காம்.

9* மோடி ஜி ஆட்சியில மைனாரிட்டிங்க பாதுகாப்பா இருந்தாங்களாங்குற கேள்விக்கு  59.41% பேர் பாதுகாப்பா இருக்காங்கன்னு சொல்லியிருக்காங்க

10* வெளிநாட்டு விவகாரங்கள் ரொம்ப அருமையா பண்ணியிருக்கார் என்று  - 62.63% சொல்லியிருக்காங்க

11* மோடிய எதிர்த்து ஒரு வலுவான கூட்டணி டாலர், ஷார்பர், ஸ்ராங்கர் மோடி தான், அவரை அடிச்சிக்க முடியாது 57.12%,

12* தனி மனித வாழ்கை தரம் எப்படி இருக்கு எங்கெயோ பொய்ட்டோம், எல்லாம் மோடியாலத் தான் - 55% 10

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...