https://www.facebook.com/289157994567792/posts/1190139171136332/
“மத்திய அரசு மீது 56% இந்தியர்களுக்கு திருப்தி”
“கார்பரேட் மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறைந்துள்ளதாக 51% பேர் கருத்து!”
https://goo.gl/8zRhSM
2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனியார் அமைப்பு நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. Inshorts என்ற தனியார் செய்தி நிறுவனம் 'pulse of the nation' என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
.
நாட்டு மக்களின் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் வண்ணம், டிசம்பர் முதல் வாரத்தில், ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில்
56% இந்தியர்களுக்கு தற்போதைய மத்திய அரசு (பா.ஜ.க) மீது திருப்தி உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களும் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment