நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு அதிக உறுப்பினர்கள் இருந்தாலும்
நீதிமன்றத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி காங்கிரஸ் தான்!!
நீதிபதி O.P.ஷைனி, மு.க.கனிமொழி ஆ.ராசா ஆகியோரை 2G வழக்குகளில் இருந்து விடுவித்தார்.
நீதிபதி O.P.ஷைனி மாறன் சகோதரர்களை 2G வழக்கில் இருந்து விடுவித்தார்.
நீதிபதி O.P.ஷைனி ப.சிதம்பரத்தை 2G வழக்கில் இருந்து விடுவித்தார்.
நீதிபதி O.P.ஷைனி தொடர்ந்து 8வது முறையாக ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை Aircel Maxis வழக்கில் கைது செய்ய தடை வழங்கி இருக்கிறார்.
நீதிபதி O.P.ஷைனிக்கு, Y+ க்ரேட் பாதுகாப்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் வழங்கப் பட்டது.
நீதிபதி O.P.ஷைனியின் மகன் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்...
அர்ஜுன்சம்பத்
இந்து மக்கள் கட்சி-தமிழகம்
No comments:
Post a Comment