ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த அதே இடம் அதே மேடை தமிழகம் வருகிறார் மோடி
!
#MODI / #TAMILNADU
http://tnnews24.com/?p=961
https://www.facebook.com/224616838133037/posts/334712533790133/
..
http://tnnews24.com/?p=961
.
ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த அதே இடம் அதே மேடை தமிழகம் வருகிறார் மோடி !
.
எந்த மேடையில் வைத்து ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தாரோ அதேமேடையில் வைத்தே திமுக மற்றும் காங்கிரஸிற்கு எதிராக பிரச்சாரத்தை துவங்க இருக்கிறார் . ஜனவரி 6 அன்று பிரதமர் கேரளா வருகிறார் அதன்பின்பு 20-25 ஆகிய நாட்களுக்கிடையில் பாஜக இளைஞர் அணி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமரின் தமிழக விஜயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
.http://tnnews24.com/?p=961
No comments:
Post a Comment