இதைப் படிங்க புரியும்!
ஏன் ராகுல் ரஃபேல் ரஃபேல் என்று கூக்குரல் இட்டதன் காரணம்!👇
இன்று டெல்லி பாட்டியாலா உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்.
விவிஐபிகளுக்கான ஹெலிகாப்டர் வாங்கும் டெண்டரில் இருந்து HAL ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடெட் நிறுவனம் எவ்வாறு நீக்கப்பட்டது என்று
கிறிஸ்டியன் மிசேல் கூறியதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
விவிஐபி ஹெலிகாப்டர் வாங்கும் டெண்டரில் இருந்து ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடெட் நிறுவனத்தினை நீக்கிவிட்டு,
அந்த ஊழலை மறைக்க,
ரஃபேல் போர் விமானங்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடெட் நிறுவனம் இடம் பெறவில்லை என்று கூவிய குள்ளநரி கூட்டம்.
Agusta Westland case: ED tells Delhi's Patiala House court that Christian Michel has identified how HAL was removed from the deal and the deal was offered to Tata instead. ED also seeks to ban Michel's lawyer's access to him alleging he is being tutored from outside https://t.co/xvQSaJnyxH
*திருட்டுப் பயலுக*
No comments:
Post a Comment