Monday, 31 December 2018

யார் மதவாதிகள்? மத ரீதியாக பிரச்சினைகளை கிளப்புவது யார்? எது மதவாதம்?

யார் மதவாதிகள்? மத ரீதியாக பிரச்சினைகளை கிளப்புவது யார்?
எது மதவாதம்?

இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள செய்திகளை பாருங்கள்.

படம் 1.
இந்தியா டுடே--- ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் நேற்று 30/12/2018 அன்று 'ஒரு நபர்' பசுக்களை கடத்தியதால் தாக்கப்பட்டார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.(காங்கிரஸ் ஆட்சி)

படம் 2.
இந்தியா டுடே --- அதே ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் 13/11/2017 அன்று, 'முஸ்லீம் நபர்' பசுக்களை கடத்தியதால் கொல்லப்பட்டார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.  (பாஜக ஆட்சி)

படம் 3.
டைம்ஸ் ஆப் இந்தியா --- நேற்று டிசம்பர் 30,2018 அன்று ராஜஸ்தான் மாநிலம், ஆல்வாரில் '23 வயது வாலிபர்' மீது தாக்குதல் என்று செய்தி வெளியிட்டுள்ளது. (காங்கிரஸ் ஆட்சி)

படம் 4.
டைம்ஸ் ஆப் இந்தியா --- 30/08/2018 அன்று உத்திரப்பிரதேசத்தில் நடந்த ஒரு தாக்குதல் குறித்த செய்தியில், 'முஸ்லீம் வாலிபர்' மீது தாக்குதல் என்று செய்தி வெளியிட்டுள்ளது.(பாஜக ஆட்சி)

படம் 5.
மிரர் நவ் --- 30/11/2017 (பாஜக ஆட்சி) ராஜஸ்தான் மாநிலம், ஆல்வாரில் நடந்த தாக்குதல் குறித்த செய்தியில் 'தாக்கப்பட்டவர்  முஸ்லீம்' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

படம் 6.
மிரர் நவ் --- நேற்று, 30/12/2018, அதே ராஜஸ்தான் மாநிலம் ,ஆல்வாரில்  'ஒரு நபர்  மீது தாக்குதல்' என்று செய்தி  வெளியிட்டுள்ளது. (காங்கிரஸ் ஆட்சி)

அதாவது, பாஜக ஆளும் போதேல்லாம், 'முஸ்லிம்கள் மீது தாக்குதல்' என்று சொல்லும் ஊடகங்கள், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் போது  'ஒரு நபர்' மீது தாக்குதல் என்று மதத்தை குறிப்பிடாமல் செய்தி வெளியிடுவது ஏன்?

யார் மதவாதிகள்? மத ரீதியாக பிரச்சினைகளை கிளப்புவது யார்? எது மதவாதம்?

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...