Monday, 31 December 2018

அமலாக்க பிரிவு விசாரணையில் சோனியா மற்றும் ராகுல் பெயரை கிறிஸ்ட்டியன் இழுத்திருப்பது அருமையிலும் அருமை 👍🏼

அமலாக்க பிரிவு விசாரணையில் சோனியா மற்றும் ராகுல் பெயரை கிறிஸ்ட்டியன் இழுத்திருப்பது அருமையிலும் அருமை 👍🏼

அகஸ்ட்டா வெஸ்ட்லாண்ட் பணமோசடியில் அமலாக்க பிரிவு  விசாரணையின்போது சோனியாவின் பங்கை திருவாய் மலர்ந்த கிறிஸ்டியன் மிஷல்! அதை பாட்டியாலா நீதிமன்றத்தில் தெரிவித்தது அமலாக்கப்பிரிவு.

அமலாக்க பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது:

கிறிஸ்ட்டியன் மிஷல் சார்பில் ஆஜராகும் (சோனியா அனுப்பி வைத்திருக்கும்) வழக்கறிஞர்கள் கிறிஸ்ட்டியன் மிஷலுக்கு சீட்டில் குறிப்புகள் எழுதி கொடுப்பது ரகசிய காப்பு சட்டப்படி (Official Secrets Act) குற்றம். அவர்கள் இனி மிஷலை சந்திக்க நீதிமன்றம்  அனுமதிக்க கூடாது.

கிறிஸ்ட்டியன் மிஷல் கடிதத்தில், "இத்தாலிய பெண்மணியின் மகன், அடுத்த பிரதமராக போகிறவர்" என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றை பற்றியும் விசாரிக்க 8 நாள் அவகாசம் தரவும்.

நீதிமன்றம்: அமலாக்க பிரிவு விசாரிக்க இன்னும் 7 நாள் அவகாசம்.

   - சோனியா மற்றும் ராகுல் பெயரை இழுத்திருப்பது அருமையிலும் அருமை! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் வாட்டிகன் சூனியா!

    - இந்த மிஷலை இந்தியா கொண்டு வராமல் தடுத்தது தற்போது கட்டாய விடுப்பிலிருக்கும் சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மா. இவரை கொண்டு வந்ததில் முக்கியப்பங்கு: சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா. இவரும் கட்டாய விடுப்பில் இருக்கிறார்.

இங்கிலாந்து பிரஜையான மிஷலை துபாயிலிருந்து இந்தியா கொண்டு வந்த பெருமை மோடி - டோவலை சாரும்!

ஒரு வழியாக பாரதத்துக்கு இந்த போலி காந்தி குடும்பத்திடமிருந்து விடுதலை கிடைக்குமா????

குறிப்பு: ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ்க்காக பொங்கல் வைத்த ராகுலில் யுபிஏ அரசு ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸை நீக்கி அந்த ஆர்டரை தனியார் நிறுவனமான டாடாவுக்கு கொடுத்ததையும் சொல்லியிருக்கிறார் மிஷல்! பொங்கலோ பொங்கல் (கமெண்ட்டில்)

Christian Michel during ED interrogation day before yesterday gave a reference to “Mrs Gandhi”.
When his advocate met him that day evening, he passed on a chit of paper informing him about the said interrogation: ED in Patiala House Court

This is an offence under Official Secrets Act. Michel is being tutored, so Advocate access everyday evening should not be allowed from now: ED

ED also asks for further custody of Michel for eight more days to interrogate him more over his communication to Augusta Westland which contains phrases like “Son of Italian lady.... he will become the next PM of India...”

ED gets seven more days custody of Michel

https://twitter.com/arvindgunasekar/status/1078950060254216192
https://twitter.com/arvindgunasekar/status/1078956002698031104
https://twitter.com/arvindgunasekar/status/1078949643826929665
https://twitter.com/arvindgunasekar/status/1078946990023675905

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...