Friday, 4 January 2019

மொத்த நேரு குடும்பமும் சரியாக ஆண்டிருந்தால், மன்மோகன் 250 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கியிடம்

#நேரு சரியாக ஆண்டிருந்தால்,
இந்திரா, “கரீபி ஹடாவ்” (ஏழ்மையை ஒழிப்போம்!) என்று குரல் கொடுத்திருக்க வேண்டியிருந்திருக்காது!
—————
#இந்திரா சரியாக ஆண்டிருந்தால்,
ராஜீவ், “அரசு ஏழைக்கு தரும் ஒரு ரூபாயில், பத்து காசுதான், அவனுக்கு சேர்கிறது!” என்ற ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்க தேவை இருந்திருக்காது!
—————
#ராஜீவ் சரியாக ஆண்டிருந்தால், சோனியா MNREGA எனும் பிச்சையும், உணவுக்கு உத்தரவாத சட்டமும் கொண்டுவந்திருக்க வேண்டியதில்லை!
—————
#மொத்த நேரு குடும்பமும் சரியாக ஆண்டிருந்தால், மன்மோகன் 250 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கியிடம் பணயமாக வைத்து திவாலான இந்திய பொருளாதாரத்தை மீட்க வேண்டி வந்திருக்காது!
—————
#இந்த போக்கிலிருந்து மீட்டெடுத்து, பிச்சையில் தின்னாமல், உழைத்து கௌரவமாய் வாழ வழி செய்யும் நிலையை நோக்கி பாரதம் நகரும் நிலையில்தான்,

#காங்கிரஸ் ஆட்சியில் மீண்டும் அமர்ந்த மாநிலங்களில் தாறுமாறாய் கடன் தள்ளுபடிகள் அறிவிப்பு!

அதன் பின் சில நாட்களிலேயே, விவசாய கடன் திருப்புவது 24 சதவீதம் குறைந்துள்ளது!
—————
இப்படி நிரந்தரமாய் பிச்சை எடுத்து வாழ்வதும்,
அல்லது, நிரந்தரமாய் கௌரவமாய் உழைத்து உயர்வதும்,

2019 பொதுத்தேர்தலில்
முடிவு செய்யப்படும்!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...