Friday, 4 January 2019

முத்தலாக்_தடை செய்த நாடுகளும்- வருடமும்...

https://www.facebook.com/1080595292/posts/10215651495215344/
.

#முத்தலாக்_தடை செய்த நாடுகளும்- வருடமும்...

1, #துருக்கி : 1926

2, #சைப்ரஸ் : 1926

3, #எகிப்து : 1929

4, #சூடான் : 1935

5, #ஸ்ரீலங்கா : 1951

6, #சிரியா : 1953

7,#துனிசியா : 1956

8,#மொராக்கோ : 1957

9, #ஈராக் : 1959

10,#பாகிஸ்தான் : 1961

11,#ஈரான் : 1967

12,#மலேசியா : 1969

13, #வங்காளதேசம் : 1971

14, #இந்தோனேஷியா : 1974

15, #ஜோர்தான் : 1977

16, #அல்ஜீரியா : 1984

17, #புருனே : 1999

18, #UAE : 2005

19, #கத்தார் : 2006

20, #இந்தியா : 2017

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஸ்ரீலங்கா ஆகியவை எப்போதோ முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றி இருக்கின்றன... ஆனால் சுதந்திரம் அடைந்து 70வருடங்களாக இச்சட்டம் இந்தியாவில் நிறைவேற்றவில்லை என்பது வருத்தமான ஒன்று..

வேறொன்றும் நினைக்காதீர்கள்,
இங்கு ஆண் மகன் பிரதமர் ஆனது இப்போது தான்....
#ஜெய்ஹிந்த் 🚩🚩🚩

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...