மதிப்புக்கூறிய முட்டாள் டுமிலர்களே.. எதற்கெடுத்தாலும் மோடியை அதானி அம்பானியின் கைக்கூலி என்று வசைப்பாடும் முன் சற்று விஷயத்தை தெரிந்துகொண்டு பேசுங்கள்
2006 முதல் 2013 வரை அம்பானிக்கு பொதுத்துறை வங்கிகளிலிருந்து காங்கிரஸ் அரசு அளித்த கடன் தொகை ஒரு லட்சத்து 13000 கோடிகள்...
அதானிக்கு அதே காலத்தில் அளித்த கடன் தொகை 72000 கோடிகள்...
இன்று நீங்கள் மோடியை திட்ட காரணமாக இருக்கும் விஜய் மல்லையா 2012 இல் 1450 கோடியை கட்டாமல் பாக்கி வைத்தார்...
ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அன்றய அரசு அவருக்கு மேலும் 1500 கோடியை பொதுத்துறை வங்கிகளின் மூலம் கொடுத்தது
Proof: http://postcard.news/see-congress-granted-loans-crony-industrialists-fun-questioned-pm-modi-came-power/
மோடி அரசு பதவி ஏற்றபொழுது பொதுத்துறை வங்கிகளுக்கு வராக்கடன் கிட்டத்தட்ட 52 லட்சம் கோடிகள்...
ஆனால் காங்கிரஸ் அரசு 36 லட்சம் கோடிகள் என்று பொய் கணக்கு காண்பித்தன.. அன்று non performing asset எனப்படும் வராக்கடன் கிட்டத்தட்ட 82 % சதவிகிதமாக இருந்தது..ஆனால் காங்கிரஸ் 36 % சதவிகிதம் என பொய் சொன்னது...
இந்த புள்ளி விவரங்களை எல்லாம் மோடி பதவியேற்ற கொஞ்ச நாட்களிலேயே சொல்லி இருந்தால் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும், ஆனால் இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு போயிருக்கும்...
தொழில் முனைவோர் , செய்பவர் பலர் நம்பிக்கை இழந்து போயிருப்பார்கள்...
இன்று ஓரளவு நிலைமையை சீர் படுத்தி இருக்கிறது இந்த அரசு...
அதனால் இப்பொழுது சொல்கிறது...
Proof: http://www.livemint.com/Politics/hDvW0jwwAiRQBNavewUWpM/Narendra-Modi-says-bad-loans-are-Congress-sins.html
அப்படி என்ன செய்தது என்று பார்த்தால்...வராக்கடனை வசூலிக்க புதிய சட்டத்தை இயற்றி (நிறுவனங்களின் சொத்துக்களை விற்று) , வராக்கடன்களை 6 மாதத்திற்குள் வசூலிக்கும்படி செய்திருக்கிறது... இதில் ஏற்கனவே முதல் 12 நிறுவனங்களின் கடனை வசூலிக்கும் வேளையில் இறங்கி விட்டது(கடந்த செப்டம்பர் முதல்) ... அந்த முதல் 12 நிறுவனங்கள்தான் மொத்த கடனில் 25 % சதவிகிதம் வராகக்கடனை வைத்திருக்கிறது...
அடுத்தக்கட்டமாக மேலும் 28 நிறுவனங்களை கண்டுபிடித்து கடனை வசூலிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது...அதற்கான ஆதாரங்களை கீழே அளித்துள்ளேன்... இந்த காரணத்தினால்தான் அணில் அம்பானி கட்ட வேண்டிய 40000 கோடியை கட்ட முன் வந்துள்ளார்...
அது மட்டுமின்றி, reliance எண்ணை எடுக்கும் பொழுது விதிகளை மீறியதற்காக 2016 இல் 10000 கொடியும், 2017 ஆகஸ்ட் மாதம் 2500 கொடியும் இந்திய அரசு அபராதம் விதித்தது...
அம்பானியின் கைக்கூலியாக இருந்தால் காங்கிரெஸ்ஸை போல இதில் ஒரு பகுதியை லஞ்சமாக பெற்றுக்கொண்டு அபராதம் இல்லாமல் விட்டிருக்கலாமே அம்பானியை
https://www.hindustantimes.com/business-news/government-slaps-264-mn-penalty-on-reliance-industries-ltd-bp/story-QmmgGqjtNxzj6A7M7Mc6UL.html
https://timesofindia.indiatimes.com/business/india-business/Govt-fines-RIL-1-6bn-for-using-ONGC-gas/articleshow/55254200.cms
இப்பொழுது என் கேள்வி...
SBI ஒரு 5000 கோடி அதானிக்கு கடன் கொடுப்பதற்கு பரிசீலிப்போம் என்று சொன்னதற்கு வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் நீங்கள், அப்பொழுதெல்லாம் மௌனமாக இருந்தது ஏன்? ஏனென்றால் இப்பொழுது போராடும் உங்கள் டுமீல் தலைவர்கள் அப்பொழுது வாய்திறக்கவில்லை...
அதற்கு காரணம் வெளிநாட்டிலிருந்து இவர்களுக்கு கிறித்தவ மிஷநரிக்களின் மூலம் வரும் பணம்... காங்கிரஸ் அரசு அவர்கள் மதமாற்றத்திற்கு எந்த பிரச்னையும் ஏற்படுத்தவில்லை... மோடி அரசு ஒழுங்காக கணக்கு காட்டாத (வெளிநாட்டிலிருந்து வரும் பணத்திற்கு) 20000 மிஷனரிகளை தடை செய்தது...
இதனால் 2014 வரை இவர்களுக்கு 13500 கோடியாக இருந்த வெளிநாட்டு நன்கொடைகள் 8000 கோடியாக குறைந்தது...
அப்பொழுது என்ன செய்ய வேண்டும்? மோடியை இங்கே திட்ட வேண்டும்.. 2019 இல் மறுபடியும் காங்கிரஸ் வர வேண்டும்... அப்பொழுதுதான் பழையபடி மதமாற்று தொழில் செய்ய முடியும்... அதற்கு இவர்களுக்கு கிடைத்த கைக்கூலிகள்தான் இந்த டுமீல் தலைவர்களான திருடன் காந்தி மற்றும் சைமன் போன்றவர்கள்...
இல்லையென்றால் இவ்வளவு விவரமாக வாய்க்கிழிய பேசும் இந்த திருடன் காந்திக்கு இந்த உண்மையெல்லாம் தெரியாமலா இருக்கும்? தெரிந்தும் நடக்கும் நல்ல விஷயங்களை பேசாமல், உங்களுக்கு பேராபத்து, இது கார்ப்பரேட் அரசு என்று கூவுவது ஏன் என்று சற்று யோசியுங்கள்... மனிதனுக்கு கடவுள் ஆறாவது அறிவை கொடுத்தது உபயோக படுத்ததான்... அடுத்தவன் சொல்வதை கேட்டு அப்படியே நடப்பதற்கு பெயர் மிருகம்...நீங்களும் கிட்டத்தட்ட அப்படிதான் இருக்கிறீர்கள்...
Proof for banning NGOs: http://www.firstpost.com/india/fcra-licences-of-20000-ngos-cancelled-for-modi-govt-the-act-is-a-repression-tool-3181560.html
No comments:
Post a Comment