https://www.facebook.com/groups/1700782293271895/permalink/2541639085852874/
.
மார்க்சிஸ்ட் கட்சியை செருப்பால் அடித்த நீதிமன்றம். முதல்வர் பினராய் விஜயன் முகத்தில் விழுந்த அடி இது தான்.
*உண்மையான பக்தர்களா?...
சபரிமலைக்கு அழைத்துச் சென்ற
இரண்டு பெண்கள் உண்மையான ஐயப்பன் பக்தர்களா? என்றும்...
*ரகசிய திட்டமா?....
வேறு எதாவது ரகசிய திட்டம் போட்டு இந்த இரண்டு பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்றார்களா என்று விளக்கம் தருமாறு கேரள பினராய் விஜயனுக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது...
*எச்சரிக்கை...
கேரள அரசு தரும் பதில் திருப்திகரமாக இல்லையென்றால்....
மத்திய அரசின் புலனாய்வு துறை மூலம் விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்கப்படும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் பினராய் விஜயனுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்...
*நீதிமன்றம் அவமதிப்பு செயல்....
எப்படி மனிதி அமைப்பைச் சேர்ந்த பெண்களை தனியார் வாகனங்கள் மூலம் போலீஸ் பாதுகாப்பு தந்து அழைத்துச் சென்றீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்...
நில முதல் பம்பை வரைக்கும் தனியார் வாகனங்கள் செல்ல தடை இருக்கும் நிலையில் எப்படி மனிதி அமைப்பின் பெண்களை காவல்துறை அழைத்துச் சென்றனர் என்பதற்கு சரியாக விளக்கம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
இப்படி கேரள அரசு நடந்து கொண்டது நீதிமன்றம் அவமதிப்பு குற்றம் என்று தெரிவித்துள்ளார்கள் நீதிபதிகள்....
No comments:
Post a Comment