https://www.facebook.com/100027250731072/posts/254835415434814/
.
.
உண்மையான விவசாயி எப்படி தனது பொருட்களுக்கு விலை வாங்கணும்னு தெரியும்.இதற்கு மோடி ஏற்படுத்தி கொடுத்த திட்டம் தான் E-Namஎன்ற ஆன்லைன் சந்தை.இதில் தமிழ்நாடும் சேர்ந்திருக்கு.
இதில் இருக்கும் விஷயம் இதுதான். இந்த விவசாயி சத்யா என்பவர் ஒரு க்வின்டால் (100 கிலோ)1800 ருபாய்க்கு கேட்டார்கள்.ஆனால் அவர் சந்தைக்கு எடுத்து வந்து விற்றதில் ₹1921 கிடைத்தது. இதெல்லாம் தான் வளர்ச்சியின் வழிமுறைகள்.கடன் தள்ளுபடி என்ற விஷயம் ஏமாற்று வேலை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment