Tuesday, 13 November 2018

1943இல் நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தை அறிவித்த நாள். மற்றும் 1951இல் பாரதீய ஜன சங்கம் துவங்கப்பட்ட நாள்.

அக்டோபர் 21:

1943இல் நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தை அறிவித்த நாள். மற்றும் 1951இல் பாரதீய ஜன சங்கம் துவங்கப்பட்ட நாள்.

   - நேதாஜியை கௌரவிக்கும் வகையில் இன்று நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். காங்கிரஸ் நேதாஜிக்கு செய்த துரோகங்கள் நினைவுகூரப்படலாம் 🤔

“1951 ல் இதே நாளில் அக்டோபர் 21 ல் பாரதீய ஜனசங்கம் துவங்கப்பட்டது. அன்று டில்லியில் ஒரு அரங்கத்தில் துவங்கப்பட்ட கட்சி இன்று பாஜக வாக் உலகிலேயே பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்ளும் அதேநேரம் இதன் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை நினைவு கூர்வோம்” - ராஜா ஜி.

2) PM Modi to honour Subhas Chandra Bose’s legacy by observing INA anniversary : On October 21, 1943, Netaji, as Bose is popularly known, announced the formation of the country’s first independent government . Bose, whose career in the Congress ended bitterly (he was ousted from the party’s leadership in 1939), went on to form his Azad Hind military force.

https://m.hindustantimes.com/india-news/pm-modi-to-honour-subhas-chandra-bose-s-legacy-by-observing-ina-anniversary/story-mcnQ4yHEuMKNXRyDbG5qQM_amp.html
https://twitter.com/hrajabjp/status/1053823342052921344

கிறிஸ்துவர்களின் கொடுமைகளை மறக்க முடியுமா.?

கிறிஸ்துவர்களின் கொடுமைகளை மறக்க முடியுமா.?

பூலித்தேவனைக் கொன்றவன் கிருத்துவன்.

கட்டபொம்மனைக் கொன்றவன் கிருத்துவன்.

மருதுபாண்டியரைக் கொன்றவன் கிருத்துவன்.

மாவீரன் அழகுமுத்து கோனை கொன்றவன்
கிருத்துவன்.

குயிலியைக் கொன்றவன் கிருத்துவன்.

தீரன் சின்னமலையைக் கொன்றவன் கிருத்துவன்.

பல சித்தர்களைக் கொன்றவன் கிருத்துவன்.

கோயிலில் இருந்த விலை மதிப்பற்ற பொக்கிசங்களை கொள்ளை அடித்தவன் கிருத்துவன்.

குருகுலக் கல்வியை அழித்தவன் கிருத்துவன்.

தமிழரின் வணிக கட்டமைப்பை சிதைத்தவன் கிருத்துவன்.

கிருத்தவன் தமிழக மக்களை துள்ளத்துடிக்க கற்பழித்து,கொலை செய்த எண்ணிக்கை மட்டும் தமிழ்நாட்டில் 30 இலட்சம்,கிருத்துவன் செய்த இந்த கொலைகளையும்
கொள்ளைகளையும் மறைக்க உருவாக்கப்பட்டச் சொல் தான் வெள்ளைக்காரன்.

இந்துகள் ஒன்று சேர்ந்தால் கிருத்துவன் செய்த கொலைகள்,கொள்ளைகள்,
கற்பழிப்புகள் போன்றவை வெளிப்பட்டு விடும் ஆகையால்  இந்துகளை ஒன்று சேர விடாமல் தடுக்க வேண்டும் அதற்காக கிருத்துவனால் உருவாக்கப்பட்ட மற்றொரு அழுச்சாட்டிய கட்டமைப்பு தான் ஆரியம்,திராவிடம்,காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,தமிழ்த் தேசியம் போன்றவையாகும்.

இதன் நோக்கம் இந்துகள் ஒன்று சேர விடாமல் பிரித்தாள வேண்டும்,இந்த பிரித்தாளும் வேலைத்திட்டத்தை  இந்துக்கள் மத்தியில் விதைத்து இந்துகளை பிரித்தனர் இன்றும் பிரித்து வைத்துள்ளனர்.

கருத்தியல் தளம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த தளமாகும், இத்தளத்தில் இருந்து தான் மெய்யியல் கருத்தியலும்,பொய்யியல் கருத்துயலும் உருவாகிறது,கருத்தியலில் இருந்து தான் தத்துவங்கள் பிறக்கிறது,தத்துவங்கள் தான் எதையுமே  ஆள்கிறது.

இந்து மதம் என்னும் இறையியல் கருத்தியல் தத்துவத் தளம் இயற்கையில் இருந்து சித்தர்கய் உருவாக்கப்பட்ட தளமாகும்,
இந்து மதத்தத்துவங்கள் சூத்திரங்களாகப்பட்டு
சூத்திரங்கள் சாஸ்திரங்களாப்படுள்ளது. இயற்கையான இந்து மத இறையியால் தத்துவம் அழிய நிலை கொண்டது,இதனை போலி கருத்தியல் கொண்டு தான் சிதைக்க முடியுமே தவிர அழிக்க முடியாது.

இந்துக் கருத்தியல் தளம் அதர்மத்தால் சூழப்பட்டு கிடக்கிறது இந்த அதர்ம கருத்தியல் தளத்தை தர்ம கருத்தியல் தளம் கொண்டு அடித்து நொறுக்க வேண்டும்.

இந்துகளிடம் பிரித்தாளும் நச்சுக் கருத்தியல்கள் வீரமணி,ஸ்டாலின்,வைகோ,
வைரமுத்து,சைமன்,டேனியல்காந்தி,சகாயம் இன்னும் சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.

இவர்கள் அனைவரும் ஒற்றிணைந்து இந்த வேலைத்திட்டத்தை செய்வதில்லை தனித்தனியாக செய்வார்கள் இவர்கள் யாருக்காவது ஒரு பிரச்சனை என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

எனவே நச்சுக்கருத்தியல்களை மெய்யான கருத்தியல் கொண்டு தீயிட்டு பொசுக்க வேண்டும்."நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்ற நிலைப்பாட்டுடனும் உண்மையின் முன்பு நடுநிலை என்பது கிடையாது,.

நடுநிலை என்பது தன் தலையில் பெட்ரோல் ஊற்றி தானே கொளுத்திக் கொள்ளும் கோழையின் கொலைகளுக்குச் சமமானது.

சாதிகள் கடந்து இந்துகளாய் ஒன்றினையுங்கள்🤝
இந்து சனாதன தர்மம் காக்க✊✊

ரபேல்" விவகாரத்தில் டசால்ட் CEO ராகுல் காந்தியை *Open Challenge*" க்கு அழைத்துள்ளார்.

https://postcard.news/dassault-aviation-ceo-eric-trappier-punctures-rahul-gandhis-lies-on-rafale-and-also-puts-an-open-challenge-for-investigation/

"ரபேல்" விவகாரத்தில் டசால்ட் CEO
ராகுல் காந்தியை
*Open Challenge*" க்கு அழைத்துள்ளார்.

எங்க வைத்து வேணும்னாலும் வைத்து கொள்ளலாம்..பொய் பிரச்சாரம் நிறுத்த வேண்டும் ...

*டசால்ட் நிறுவன CEO*

வருவாரா ராகுல், திராணி இருக்கா

ராகுல் காந்தியின் ஒவ்வொரு புளுகு மூட்டையும் அசிங்கமாக அவிழ்கிறது..!

ராகுல் காந்தியின் ஒவ்வொரு புளுகு மூட்டையும் அசிங்கமாக அவிழ்கிறது..!

24 ரஃபேல் ஜெட்டிற்கு எகிப்த் கொடுத்த விலை 42,000 கோடி. அதாவது ஒன்றின் விலை 1750 கோடி.

24 ரஃபேல் ஜெட்டிற்கு கத்தார் கொடுத்த விலை 50,000 கோடி. அதாவது ஒன்றின் விலை 2083 கோடி.

36 ரஃபேல் ஜெட்டிற்கு இந்தியா  கொடுத்த விலை 58,000 கோடி. அதாவது ஒன்றின் விலை 1611 கோடி.

எல்லோரும் ராகுலிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்வது... நீயே 2019 மே மாதம் முடிய பிஜேபி ஜெயிக்கும் வரை கூட இருந்து பிரசாரம் செய்யணும்..! 😜😜😜

சிறு சிறு சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பு வல்லபாய் படேலினுடையதாக இருந்தது.

operation polo

இந்து -முஸ்லீம் என்று மத அடிப்படையில் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை உருவானபோது..இந்திய பகுதிக்குள் சிதறுண்டு கிடந்த சிறு சிறு சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பு வல்லபாய் படேலினுடையதாக இருந்தது. 

சமஸ்தானங்கள் அனைத்தும் சுமுகமாக இந்தியாவுடன் இணைய சம்மதித்த நிலையில் 3 மட்டும் முரண்டு பிடித்தன. அதில் ஒன்று தான் ஹைதராபாத். அன்றைய ஹைதராபாத் மாகாணம் என்பது.. தெலுங்கானா மற்றும்  ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியவையாக இருந்தன.

சமஸ்தான மன்னர் நிஜாம் முஸ்லீம். ஆனால், மக்களில் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள்.

ஹைதராபாத் நிஜாம், இந்தியாவுடன் இணைய விரும்பவில்லை என்றும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் common wealth நாடு போல தொடர விரும்புவதாகவும் தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தார்.

வழக்கம் போல நேருவிற்கு இதை சமாளிக்க தெரியவில்லை. காஷ்மீரை போல , தனி அந்தஸ்து கொண்ட நிலப்பரப்பாக ஹைதராபாத் இயங்குவதற்கு  சம்மதித்திருந்தார் நேரு !

அது மட்டும் நடந்திருந்தால்..இந்தியாவின் மத்திய பகுதியில் .. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நிறைந்த இன்னொரு காஷ்மீராக ஹைதராபாத் மாறி இருக்கும் !  பல உயிர்களை இன்றளவும் பலி வாங்கிக் கொண்டிருக்கும் !

நிஜாம் அதோடு நிற்கவில்லை. கோவா-வை வாங்கி தன்னுடைய கடல் வழிப் பாதையை அமைத்துக் கொள்ள திட்டம் தீட்டினார். மேலும், பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை வரவழைத்து...இந்தியாவிற்கு எதிராக போராட தயாரானார். அழுத்தம் அதிகரித்தபோது ...பாகிஸ்தானுடன் இணைய விரும்புவதாக அறிவித்தார்.

ஆக...நேருவின் இயலாமையை பறைசாற்றும் காஷ்மீர் போன்ற குழப்பமான தனி அந்தஸ்தையும் நிஜாம் ஏற்றுக் கொள்ளவில்லை !

இந்தியாவின் நட்ட நடுப்பகுதியில் இருந்து கொண்டு.. பாகிஸ்தானுடன் இணைவேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டிருந்தார்!

ஹைதராபாத் சமஸ்தானத்தின் மக்களோ 90% இந்துக்கள்.

நேரு செய்வதறியாது முழித்துக் கொண்டிருந்த நிலையில், சில மாதங்கள் வரை பொறுத்துப் பார்த்த படேல் தான்... ராணுவத்துடன் சென்று நான்கே நாட்களில் நிஜாமின் படையை முறியடித்து ..நிஜாம் சம்மதித்து போட்ட கையெழுத்து கொண்டு ஹைதராபாத்தை இந்தியாவோடு இணைத்தார்.

மத அடிப்படையிலான இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த இந்த இரு பக்க செயல்பாடுகளை....முஸ்லீம் மக்களை கொன்றார் படேல் என்று சற்றே மடைமாற்றி சொல்வது..  ..அரசியல் வாக்கு வங்கிக்காக....இந்து -முஸ்லீம் பிரிவினையை அணையாமல் தூண்டிக் கொண்டிருக்க உதவும். அவ்வளவுதான்.

தேவாங்கர்கள் தமிழ் நாட்டிற்கு வந்த விபரம்

தேவாங்கர்கள் தமிழ் நாட்டிற்கு வந்த விபரம்

தேவாங்கர் என்பவர்கள் ஆதியில் சகரநாடு எனப்படும் காசி பகுதியில் சமஸ்கிருதத்தை தாய் மொழியாகக் கொண்டு வசித்து வந்தனர்.

பின்பு ஹம்பி பகுதியை அடுத்த மன்னர் ஆணைக் கொந்தி மகாராஜா வீரப்பிராதாப ராய் [கி.பி.1336] ல் விஜய நகர சாம்ராஜ்யம் ஏற்படுவதற்கு முன் காசி பகுதியில் இருந்து தேவாங்கர்களை அழைத்து வந்து வேண்டிக் கொண்டதின் பேரில், அவரது வேண்டுகோளுக்கு இணங்க இராச குருவாக இருந்து நல்வழி காட்டி நடத்திச் சென்றனர். பின்னர் வம்சம் பெருகியது இந்நிலையில் ஹம்பியைத் தலை நகராகக் கொண்ட விஜயநகர சாம்ராஜ்யம் பரந்து விரிந்து செயல் பட்டது.

அந்த விஜய நகர சாம்ராஜ்யத்தின் மேற்கு பகுதியில் தற்போதைய கர்நாடகத்தின் ஒரு பகுதி கன்னட மொழியும் கிழக்கு பகுதியில் தற்போதைய ஆந்திரத்தின் ஒருபகுதி தெனாலிவரை தெலுங்கு மொழியும் பேசி வந்தனர். இவர்கள் பிறசமயங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்திற்குள் நுழையாமல் இந்து மதத்தையும், இந்து தர்மத்தையும் கட்டிக்காத்தனர்.

பின்னர் கி.பி.1565 ல் விஜயநகரப் பேரரசின் கடைசி மன்னன் ராமராயர் காலத்தில் பாமினி சுல்தான்கள் ஐவரும் சேர்ந்து படையெடுத்ததில் விஜயநகரத்துப் படைகள் தோற்றுப் போயின. ஹம்பி நகருக்கு பேரழிவு நேர்ந்தது.

இந்து சமயத்தைக் கட்டிக் காத்துவந்த தேவாங்க பிராமணர்கள் உயிருக்கு பயந்து, ஒரு பகுதியினர் பெங்களுர் வழியாக வந்தனர். ஒரு பகுதியினர் தாராபுரம் வரை வந்து தங்கி, பின்னர் மேலும் பிழைப்புக்கு வழி தேடி மதுரை முதலான தென் தமிழ் நாடு வரை வந்து  விட்டனர். மற்றொரு பகுதி மைசூர் வழியாக திம்பம் மலைமீதும் பன்னாரி கோபி செட்டி பாளையம், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும் வந்து தங்கி அப்படியே நிலைத்து விட்டனர். மிகச் சிறிய பகுதியினர் தற்போதைய கேரளாவில் கோயம்புத்தூரிலிர�

UPA. Congress ஆட்சியில் விலை வாசி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விண்ணை முட்டியது .

UPA ஆட்சியில் விலை வாசி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விண்ணை முட்டியது .

2010 இல் 12.11 % பணவீக்கம் ,2011 இல் 8.87%,2012 இல் 9.30%,2013 இல் 10.92% அளவுகளில் பண வீக்கம் காணப்பட்டது...அந்த காலகட்டத்தில் பருப்பு விலை 200 ரூபாய் விற்றதை மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள் ..

பொருளாதார மேதை திரு.மன்மோகன் சிங் அவர்களால் விலை வாசியை கட்டுப்படுத்த முடியவில்லை ..

ஆனால் ,டீ விற்றவரின் திறமையை பாருங்கள் ..மோடிஜியின் ஆட்சியில் பணவீக்கம் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது ..விலைவாசி குறைந்தது ..பருப்பு விலையும்  80 ரூபாய்க்கு வந்தது ..தற்போதைய பண வீக்கம் 4.77% மட்டுமே (டிசம்பர் முதல் செப்டம்பர் வரை சராசரி )

https://www.inflation.eu/inflation-rates/india/historic-inflation/cpi-inflation-india.aspx

மோடிஜி அரசால் மட்டுமே இது சாத்தியம்!

மோடிஜி அரசால் மட்டுமே இது சாத்தியம்!

ஆல் இந்திய ரேடியோவின்
இந்தி பதிப்பில் சோழ மன்னன்
மாவீரன் "ராஜ ராஜ சோழனின்"
பராக்கிரமங்கள் பற்றிய ஒளிபரப்பு 9ம் தேதி இரவு 9.30க்கு ஒளிபரப்பு!

இது வரை பாபரைப் பற்றியும், அவுரங்கசீப் பற்றியுமே
நமக்கு சொல்லப்பட்டு வந்த நிலை மாறி இந்திய மண்ணின் மைந்தர்கள் பெருமை அறிய இதை அனைவருக்கும் தெரியப் படுத்துவோம்.

Dont miss and dont fail to forward great news to all https://t.co/sWMODYXXzA

விற்பனையாகியுள்ளன.தீபாவளி மது விற்பனை குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாக

தமிழா!தமிழா!

//////நடப்பாண்டில் 32 லட்சம் பெட்டிகள்- ஒரு பெட்டிக்கு 32 பாட்டில்கள் - இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது பானங்களும் (IMFL), 65 லட்சம் பீர் பெட்டிகள், ஒரு பெட்டிக்கு 12 பாட்டில்கள்- விற்பனையாகியுள்ளன.தீபாவளி மது விற்பனை குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாக  நாளிதழ் ஒன்றில் இன்று வெளியான  செய்தி./////

வெளிவராத செய்தி :

டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட, ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும்  அதிகமாக பெறப்படும் லஞ்சம் ரூபாய் 10 /-. 32 லட்சம் பெட்டிகள் * 32 பாட்டில்கள் - மொத்தம் -10 கோடியே 24 லட்சம் பாட்டில்கள்.  அதாவது ரூபாய்.102 கோடியே 40 லட்சம். மேலும், 65 லட்சம் பீர் பெட்டிகள் * 12  பாட்டில்கள்  அதாவது  7 கோடியே 80 லட்சம் பீர் பாட்டில்கள். ஒவ்வொரு பீர்பாட்டிலுக்கும் பெறப்பட்ட லஞ்சம் சராசரியாக ரூபாய் 10/- என்றால் 78 கோடி. ஆக மொத்தம் லஞ்சமாக மட்டும் 102 கோடியே 40 லட்சம் மற்றும் 78 கோடி பெறப்பட்டுள்ளது .

ஆக மொத்தம் டாஸ்மாக் மூலம் மக்களால் அளிக்கப்பட்ட லஞ்சத்தொகை 180 கோடியே 40 லட்சம்.    

உடல் மண்ணிற்கு. உயிர் தமிழுக்கு என்ற நிலை மாறி,

உடல் டாஸ்மாக்கிற்கு. உயிர் அரசியல்வாதிகளுக்கு என்றானதே!

தமிழா!தமிழா!

நாராயணன் திருப்பதி.

வங்கிகள் அமித் ஷா பணத்தை டீமானடைசேஷனோடு மாற்றி கொடுத்தன

"குஜராத் கோஆப்பரேட்டிவ் வங்கிகள் அமித் ஷா பணத்தை டீமானடைசேஷனோடு மாற்றி கொடுத்தன என ராகுல், சுர்ஜேவாலா குற்றச்சாட்டு" என்று ஜூன் 22இல் இண்டியா டுடே செய்திக்கு...

"அமித் ஷா பணத்தை டீமானடைசேஷனொடு  கோஆப்பரேட்டிவ் வங்கிகள் மாற்றிக் கொடுத்தோம் என்று அவதூறு பரப்பும் ராகுல், சுர்ஜேவாலா மீது அவதூறு நடவடிக்கை புகார் அளித்துள்ளோம்" என்று அதே இண்டியா டுடேயில் ஆகஸ்ட் 28இல் வெளியிட்ட செய்தியை கவனிக்காமல்...

ஜல்லிக்கட்டு போராளியும் அதே ஜூன் பொய்யை இன்று பகிர்கிறார். அதற்கும் லைக்ஸ்ஸ்ஸ்ஸ்! கொண்டையை மறைங்கப்பா காங்கிரஸ் - திமுக கிரிப்டோ அடிவருடிகளா!

June 22, 2018 - Rs 3,118 crore deposited in 11 Gujarat banks linked to Amit Shah, BJP after DeMo: Congress

August 28, 2018 - Defamation complaint filed against Rahul Gandhi, Congress spokesman Randeep Surjewala

Nov 9, 2018 - Karthikeya Sivasenapathy

https://www.indiatoday.in/india/story/rs-3-118-crore-deposited-in-11-gujarat-banks-linked-to-amit-shah-bjp-after-demo-congress-1266960-2018-06-22
https://www.indiatoday.in/india/story/defamation-complaint-filed-against-rahul-gandhi-congress-spokesman-randeep-surjewala-1324965-2018-08-28
https://www.facebook.com/ksivasenaapathy/posts/2196144237083121

https://48months.mygov.in/

https://48months.mygov.in/

மத்திய, மாநில அரசுகள், அரசுத் துறைகள், அமைச்சகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள்... இப்படி பலவற்றின் இணையதளங்களை நாம் பார்த்திருக்கலாம். பெரும்பாலும், நாம் தேடி வந்தவிஷயம் கிடைக்காது. அல்லது, ‘வேற வீட்டப் பாரு’ என்பதுபோல ‘404 எர்ரர் மெசேஜ்’ வரும். இல்லாவிட்டால், ‘டேக்டைவர்ஷன்’ போர்டு மாட்டாத குறையாக,மாறி மாறி அலையவைக்கும். ஆனால்,கார்ப்பரேட் கம்பெனிகளின் இணையதளங்களுக்கே சவால் விடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட, மத்திய அரசின் https://48months.mygov.in இணையதளம்..

மத்தியில் மோடி அரசு பதவியேற்ற 2 மாதங்களில், அதாவது 2014 ஜூலையில் mygov.in இணையதளம் அறிமுகம்செய்யப்பட்டது. மற்ற அரசு இணையதளங்கள் போல அல்லாமல், மக்களின் கருத்துகளை அறிந்துகொள்வது, பல்வேறு துறைகள், அமைச்சகங்களின் போட்டிகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது இதன் சிறப்பம்சம்.

மண்வளம் பாதுகாப்பு போஸ்டர் உருவாக்குவது, ‘ஸ்வச் பாரத்’ ஸ்லோகன் உருவாக்குவது என்பதுபோல இதுவரை 789 போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் 2.23 லட்சம் மக்கள் பங்கேற்றுள்ளனர். ‘மன் கீ பாத்’தில் இந்த வாரம் பிரதமர் பேசியது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்களது இந்த ஆண்டு தீபாவளி மகிழ்ச்சியாக கழிந்ததில் எந்தெந்த கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு பங்கு இருப்பதாக கருதுகிறீர்கள்? என்பதுபோல 787 குழு விவாதங்கள் நடத்தப்பட்டு, 39 லட்சம் பேர் அதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த இணையதளத்தில் தொடர்ந்துபல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன, புதிய வசதிகள், செயலிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக, மோடி அரசின் 4-வது ஆண்டுநிறைவை முன்னிட்டு, ‘48 மாதங்களில் இந்தியாவின் மாற்றம்’ (48 Months of Transforming India) என்ற ‘டேஷ்போர்டு’ சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. கார்ப்பரேட் கம்பெனிகளின் இணையதளங்களுக்கே சவால் விடுகிறதுஇதன் வசீகர வடிவமைப்பு.

‘சாஃப் நியத்.. சஹீ விகாஸ்’ (தெளிவானநோக்கம்... சரியான வளர்ச்சி) என்ற வரிகள் இதன் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. பின்னணியில், பிரதமர் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் காட்சிப் படங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

சற்று கீழே இறங்கினால், மோடி அரசின் முக்கிய திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் பற்றிய புள்ளிவிவரங்கள்.

அக்டோபர் வரையிலான ஜிஎஸ்டி வரி வசூல் 14 லட்சத்து 19 ஆயிரத்து 329கோடி ரூபாய், பிரதான் மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கை 32 கோடியே 99 லட்சம், தேசிய கல்வி உதவித் தொகைக்கான இணையதளத்தில் வரப்பெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 69 ஆயிரம், நாட்டில் மின்வசதி இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை ‘0’... இப்படி ‘ரமணா’ ஸ்டைலில் ஏகப்பட்டபுள்ளிவிவரங்கள். ஆனாலும், கண்ணை உறுத்தாத வடிவமைப்பு. பக்கத்தை திறந்ததுமே, ராக்கெட்டுக்கான கவுன்ட்-டவுன் போல அந்த எண்கள் சுழல ஆரம்பித்து, ‘அப்டேட்’டில் வந்து நிற்கிறது..

‘டேஷ்போர்டு’ பக்கத்தில் இன்னொரு முத்தாய்ப்பு ‘48’ என்ற டிசைன். 48 என்ற எண்ணைப் பலவாறாக பிரித்து, அதில் ஒவ்வொன்றிலும் ‘மகளிர் மேம்பாடு’, ‘ஊழல் ஒழிப்பு’, ‘சுகாதார வளர்ச்சி’, ‘அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு’, ‘இளைஞர் நலன்’, ‘சமூக நீதி’ ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. அதை கிளிக் செய்து, முழு விவரங்களை அறியலாம்.

அப்புறம், ‘இன்ஃபோகிராஃபிக்ஸ்’ என ஒரு பகுதி. பல்வேறு துறைகளில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஏராளமான வரைபடங்கள். பிடித்தவற்றை எளிதாக பதிவிறக்கம் செய்வதோடு, முகநூல், ட்விட்டரில் மற்றவர்களுக்கு எளிதாக அனுப்பவும் முடியும்.

‘வாய்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற பகுதியில், மத்திய அரசின் நலத்திட்டங்களால் பயன்பெற்றவர்களின் பல்வேறு மொழி வீடியோ பதிவுகள். 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முக்கியப் பணிகளின் படத்தொகுப்பும் உள்ளது.

இதுதவிர, துறைவாரியாக அமைச்சர்கள் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள், அவர்களது வீடியோ உரைகள், பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்ற சிறு நூல்கள், துண்டுப் பிரசுரங்கள், படங்கள், அரசு விளம்பரங்கள், வீடியோ காட்சிகள் தனி.

மத்திய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தகவலியல் மையம் (NIC) கணினி வடிவமைப்பில், கைதேர்ந்த நிபுணர்களின் உதவியுடன்இந்த இணையதளத்தை வடிவமைத்துள்ளது. ஓரளவு கணினி, இணையதளம்பயன்படுத்த தெரிந்தவர்கள்கூட சிரமமின்றி உலா வருவதற்கேற்ப எளிதாக, ரசனையாக, வண்ணமயமான படங்களோடு, அதுவும் அரசாங்கத்தின் இணையதளம் வடிவமைக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த இணையதளத்தில் பதிவுசெய்து, பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 69 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருப்பதே சாட்சி.

வல்லபாய் படேல் சிலை கடந்த வந்த சவால்கள்

வல்லபாய் படேல் சிலை கடந்த வந்த சவால்கள்

http://www.ilamkuralnews.com/view-details.php?mid=222

தீபாவளி பண்டிகையின் அறிவியலும் அவர் வெளிப்படுத்தியுள்ளார் திரு H Raja ஜி

தர்மப் போராளியின் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்! தீபாவளி பண்டிகையின் அறிவியலும் அவர் வெளிப்படுத்தியுள்ளார் திரு H Raja ஜி.

#தீபாவளிவாழ்த்துக்கள் #HRajawithTNHindus #UniteHindus

https://youtu.be/x4VmtJ4Okts

3.6 லட்சம் கோடி பணத்தை கொடுக்க சொல்லி Reserve வங்கியை நிர்பந்திக்கிறது மத்திய அரசு - பப்பு ராகுல்

3.6 லட்சம் கோடி பணத்தை கொடுக்க சொல்லி Reserve வங்கியை நிர்பந்திக்கிறது மத்திய அரசு - பப்பு ராகுல்

நான் முன்பே சொல்லியிருக்கிறேன், ராகுலை ஒரு கோமாளியாக எண்ணி புறக்கணிப்பது தவறு, ஏனென்றால் இவன் மோடி ஆட்சியை கவுக்க எந்த பொய்யய்யும் பரப்ப, எவ்வளவு கீழ்த்தரமாக போகவும் தயாராகிய வில்லன்.. கோமாளித்தனம் கலந்த வில்லன் என்று

மத்திய அரசு நாட்டின் Fiscal policy , அதாவது ஒரு நாட்டின் நிதி கொள்கைக்கும், Reserve வங்கி Monetary policy , அதாவது பணவியல் கொள்கைக்கும் பொறுப்பாகும்.. இது இரண்டும் ஒன்றோடு ஒன்று இணக்கமாக போனால்தான் நாட்டின்  பொருளாதார நிலைமையை சமாளிக்க முடியும்.. ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு முழு பொறுப்பு அந்த நாட்டின் அரசை சேர்ந்ததுதான்.. நாளை பொருளாதாரம் வலுவிழந்தால் அதற்க்கு மக்கள் கைநீட்டுவது அந்த அரசைதான், Reserve வங்கியை அல்ல.. ஆகையால், ஒரு அரசு அதன் கொள்கைப்படி ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி இலக்கை அடையவேண்டும் என முடிவெடுத்தால், அதற்க்கு  தேவையான முதலீட்டை செய்யவேண்டும், அல்லது நாட்டில் முதலீட்டு நீர்மை நிலையை (Capital  Liquidity) உருவாக்க வேண்டும் .. அதற்க்கு Reserve bank தான் வைத்திருக்கும் கட்டாய ரொக்க இருப்பை  குறைத்துக்கொண்டு, அதன் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள் , மக்களுக்கு மேலும் அதிக கடனை வழங்கி, புதிய தொழில், வர்த்தகத்தை அதிகரித்தல் போன்ற விஷயத்திற்கு உதவ வேண்டும்.. அப்படி செய்யும் பட்சத்தில் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.. ஆனால் இதை செய்வதனால் நாட்டின் பணவீக்கம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதனால் Reserve வங்கி தயங்குகிறது.. இவ்வளவுதான் சமாச்சாரம்.. ஏதோ மோடி தன் சொந்த செலவுக்கு இவ்வளவு பணத்தை  கேட்பது போல இந்த கோமாளி வில்லன் ராகுல் மக்களை குழப்பிக்கொண்டிருக்கிறான்..

இது போன்ற மோதல்கள் எல்லா அரசிலும் நடப்பதுதான்.. பல முறை மன்மோகன் அரசு ரகுராம் ராஜன் Reserve வங்கி கவர்னராக இருந்தபொழுது, கடன் வட்டி விகிதத்தை குறைக்க சொல்லி, ரகுராம் ராஜன் அதை மறுத்திருக்கிறார்.. ஆகையால் Reserve வங்கி அரசின் கொள்கை முடிவுகளுக்கு உதவுவது அவசியம்.. அதுவும் இப்பொழுது உள்ள கவர்னர் உர்ஜித் படேல் யாரோடைய தூண்டுதலுளிலோ
இப்படி செய்கிறாரோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.. ஏனென்றால் இந்த
சமயத்தில் பொருளாதாரம் வேகம் பிடித்தால், 2019 தேர்தலில் மோடிக்கு சாதகமாக அமையும் என்கிற பயமாக இருக்கக்கூடும்..

ஆனால் இன்று மன்மோஹன் சிங்கே கூறிவிட்டார், Reserve வங்கி அரசுக்கு கட்டுப்பட்டு நடப்பதுதான் சரியாக இருக்கும் என்று .. ஆகையால்  இந்த வில்ல கோமாளியை வெறுமனே புறக்கணிக்காமல், நன்கு காரி உமிழ்ந்து அனுப்பவேண்டும்..

ஜெயஸ்ரீ ராஜன்

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...