Tuesday, 13 November 2018

வங்கிகள் அமித் ஷா பணத்தை டீமானடைசேஷனோடு மாற்றி கொடுத்தன

"குஜராத் கோஆப்பரேட்டிவ் வங்கிகள் அமித் ஷா பணத்தை டீமானடைசேஷனோடு மாற்றி கொடுத்தன என ராகுல், சுர்ஜேவாலா குற்றச்சாட்டு" என்று ஜூன் 22இல் இண்டியா டுடே செய்திக்கு...

"அமித் ஷா பணத்தை டீமானடைசேஷனொடு  கோஆப்பரேட்டிவ் வங்கிகள் மாற்றிக் கொடுத்தோம் என்று அவதூறு பரப்பும் ராகுல், சுர்ஜேவாலா மீது அவதூறு நடவடிக்கை புகார் அளித்துள்ளோம்" என்று அதே இண்டியா டுடேயில் ஆகஸ்ட் 28இல் வெளியிட்ட செய்தியை கவனிக்காமல்...

ஜல்லிக்கட்டு போராளியும் அதே ஜூன் பொய்யை இன்று பகிர்கிறார். அதற்கும் லைக்ஸ்ஸ்ஸ்ஸ்! கொண்டையை மறைங்கப்பா காங்கிரஸ் - திமுக கிரிப்டோ அடிவருடிகளா!

June 22, 2018 - Rs 3,118 crore deposited in 11 Gujarat banks linked to Amit Shah, BJP after DeMo: Congress

August 28, 2018 - Defamation complaint filed against Rahul Gandhi, Congress spokesman Randeep Surjewala

Nov 9, 2018 - Karthikeya Sivasenapathy

https://www.indiatoday.in/india/story/rs-3-118-crore-deposited-in-11-gujarat-banks-linked-to-amit-shah-bjp-after-demo-congress-1266960-2018-06-22
https://www.indiatoday.in/india/story/defamation-complaint-filed-against-rahul-gandhi-congress-spokesman-randeep-surjewala-1324965-2018-08-28
https://www.facebook.com/ksivasenaapathy/posts/2196144237083121

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...