அக்டோபர் 21:
1943இல் நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தை அறிவித்த நாள். மற்றும் 1951இல் பாரதீய ஜன சங்கம் துவங்கப்பட்ட நாள்.
- நேதாஜியை கௌரவிக்கும் வகையில் இன்று நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். காங்கிரஸ் நேதாஜிக்கு செய்த துரோகங்கள் நினைவுகூரப்படலாம் 🤔
“1951 ல் இதே நாளில் அக்டோபர் 21 ல் பாரதீய ஜனசங்கம் துவங்கப்பட்டது. அன்று டில்லியில் ஒரு அரங்கத்தில் துவங்கப்பட்ட கட்சி இன்று பாஜக வாக் உலகிலேயே பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்ளும் அதேநேரம் இதன் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை நினைவு கூர்வோம்” - ராஜா ஜி.
2) PM Modi to honour Subhas Chandra Bose’s legacy by observing INA anniversary : On October 21, 1943, Netaji, as Bose is popularly known, announced the formation of the country’s first independent government . Bose, whose career in the Congress ended bitterly (he was ousted from the party’s leadership in 1939), went on to form his Azad Hind military force.
https://m.hindustantimes.com/india-news/pm-modi-to-honour-subhas-chandra-bose-s-legacy-by-observing-ina-anniversary/story-mcnQ4yHEuMKNXRyDbG5qQM_amp.html
https://twitter.com/hrajabjp/status/1053823342052921344
No comments:
Post a Comment