Tuesday, 13 November 2018

UPA. Congress ஆட்சியில் விலை வாசி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விண்ணை முட்டியது .

UPA ஆட்சியில் விலை வாசி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விண்ணை முட்டியது .

2010 இல் 12.11 % பணவீக்கம் ,2011 இல் 8.87%,2012 இல் 9.30%,2013 இல் 10.92% அளவுகளில் பண வீக்கம் காணப்பட்டது...அந்த காலகட்டத்தில் பருப்பு விலை 200 ரூபாய் விற்றதை மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள் ..

பொருளாதார மேதை திரு.மன்மோகன் சிங் அவர்களால் விலை வாசியை கட்டுப்படுத்த முடியவில்லை ..

ஆனால் ,டீ விற்றவரின் திறமையை பாருங்கள் ..மோடிஜியின் ஆட்சியில் பணவீக்கம் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது ..விலைவாசி குறைந்தது ..பருப்பு விலையும்  80 ரூபாய்க்கு வந்தது ..தற்போதைய பண வீக்கம் 4.77% மட்டுமே (டிசம்பர் முதல் செப்டம்பர் வரை சராசரி )

https://www.inflation.eu/inflation-rates/india/historic-inflation/cpi-inflation-india.aspx

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...